ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பகவத்கீதை மீது ஆணையிட்டு அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற தமிழர் !

View previous topic View next topic Go down

பகவத்கீதை மீது ஆணையிட்டு அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற தமிழர் !

Post by ayyasamy ram on Fri Feb 19, 2016 9:48 pm


-
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், முதன் முறையாக, நீதிபதி பதவியில்,
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன், 48, பதவியேற்றுள்ளார்.
-
இவர் பகவத்கீதை மீது சத்தியபிரமாணம் எடுத்து பதவி ஏற்றுக்
கொண்டார். இதன் மூலம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியில்
அமரும் முதல் இந்தியர் என்ற பெருமையை சீனிவாசன் பெற்றுள்ளார்.
-
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், நீண்ட காலமாக நீதிபதியாக பணியாற்றி
வந்த அன்டோனின் ஸ்கோலியா, 79, என்பவர், மரணமடைந்தார்.
இதையடுத்து, அந்த இடத்திற்கு, புதிய நீதிபதி ஒருவரை நியமிக்க,
அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தி வந்தார்.
-
அமெரிக்காவில், 'கோர்ட் ஆப் அப்பீல்ஸ்' எனப்படும் இரண்டாவது பெரிய
கோர்ட்டுகளில் இருந்து தான், சுப்ரீம் கோர்ட்டிற்கான நீதிபதிகள் தேர்வு
செய்யப்படுகின்றனர். இந்திய வம்சாவளி தமிழரான சீனிவாசன் என்பவர்,
கொலம்பியாவில் உள்ள, கோர்ட் ஆப் அப்பீல்சில் நீதிபதியாக பணியாற்றி
வந்தார்.
-
சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்திற்காக பரிசீலிக்கப்படுவோரில்,
சீனிவாசன் பெயரும் இடம் பெற்றது.சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனம்
தொடர்பாக செனட் சபை உறுப்பினர்களுக்கும், ஒபாமாவிற்கும் பல்வேறு
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி
காலியிடத்திற்கு, முற்போக்கு சிந்தனையும், பன்முக தன்மையும் உடைய
நபரை தேர்வு செய்ய, ஒபாமா விரும்புகிறார்.
-
அவரது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சீனிவாசன் இருப்பதால்,
அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பத்திரிக்கைகள்
செய்தி வெளியிட்டன.
-
இதனை உறுதி செய்யும் விதமாக ஒபாவும் சீனிவாசன் பெயரை முன்மொழிந்தார்.
இதனை இரு அவைகளும் ஏற்றதை அடுத்து சீனிவாசன் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.தனது தாய், குழந்தைகளுடன் பதவியேற்பு விழாவிற்கு
சீனிவாசன் சென்றார்.
-
அப்போது அமெரிக்க முறைப்படி நீதிபதியாக சீனிவாசன் பதவியேற்றார்.
இருந்தும், தனது தாய் பகவத்கீதையை ஏந்தி நிற்க, அதன் மீது ஆணையிட்டு
சீனிவாசன் பதவியேற்றார்.
-
சீனிவாசனின் பூர்வீகம், திருநெல்வேலி அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரம்.
சீனிவாசனின் தந்தையான பத்மநாபன் ஸ்ரீகாந்த், மேல திருவேங்கடநாதபுரத்தில்
பிறந்து வளர்ந்தவர். பின், வேலைக்காக சண்டிகர் சென்றார்;
-
அங்கு, சீனிவாசன் பிறந்துள்ளார். பின், 1960ல், கன்சாஸ் பல்கலைக்கழகத்தில்
கணிதத் துறை பேராசிரியர் பணி கிடைத்ததையடுத்து, பத்மநாபன் ஸ்ரீகாந்த்,
மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், அமெரிக்காவில் குடியேறினார்.
-
சீனிவாசனின் தாய் சரோஜா, அதே பல்கலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில்
பேராசிரியராக பணியாற்றினார். சீனிவாசன், ஸ்டான்போர்டு பல்கலையில்,
சட்டம் படித்தவர்.
-
---------------------------------------
அதிர்வு காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum