உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

கற்களே வாகையாக

கற்களே வாகையாக - Page 2 Empty கற்களே வாகையாக

Post by Aathira on Wed Feb 17, 2016 8:07 pm

First topic message reminder :

கற்களே வாகையாக - Page 2 12728962_1058679750840892_1853312619436430440_n

கற்களே வாகையாக
*******************************
நம் மீது எத்தனைக் கற்கள்
எறியப் படுகின்றன

சிலவற்றில்
உறவுப்பெயர்கள்
சிலவற்றில்
உறவற்றவர்களின் பெயர்கள்
சிவவற்றில்
நட்புப் பெயர்கள்

சில சினத்தோடு
சில சில்மிஷம் பூசப்பட்ட
சிரிப்போடு
சில வன்மத்தோடு
சில வன்முறைகளோடு
சில துரோகங்களோடு
சில புன்னகையோடு

ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!


Last edited by Aathira on Wed Feb 17, 2016 10:44 pm; edited 3 times in total


கற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Tகற்களே வாகையாக - Page 2 Hகற்களே வாகையாக - Page 2 Iகற்களே வாகையாக - Page 2 Rகற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by யினியவன் on Wed Feb 17, 2016 11:40 pm

இருபது வரி சொல்லடி /கல்லடி கவிதை அருமை ஆதிரா.

(இத முதலில் சொல்லாம, வந்து வம்பு பண்ணுறதுக்கு நம்ம மேல கல்லெரிஞ்சுட்டா) புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by விமந்தனி on Thu Feb 18, 2016 1:03 am

அடடே, இதை நான் பார்க்வே இல்லையே!

வாகையாக சூடிய கற்களும் உங்கள் பார்வையில் அழகு தான் அக்கா. அருமை.


கற்களே வாகையாக - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகற்களே வாகையாக - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கற்களே வாகையாக - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by M.Jagadeesan on Thu Feb 18, 2016 9:10 am

@Aathira wrote:
கற்களே வாகையாக - Page 2 12728962_1058679750840892_1853312619436430440_n

ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!
மேற்கோள் செய்த பதிவு: 1194161

கடைசி வரியில்தான் ஒரு நெருடல் .

அவற்றை
வாகையாக்கி நாம் சூடுவோம் !

என்று இருப்பின் பொருத்தமாக இருக்கும். பூக்கள் நம்மைச் சூடுமோ ? நாம்தானே பூக்களைச் சூடவேண்டும் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by K.Senthil kumar on Fri Feb 19, 2016 3:33 am

கற்களை பூக்களாய் மாற்ற பெருந்தன்மை என்னும் மாய வித்தை கற்றுக்கொள்வது நல்லது தான்

அருமை அக்கா.....
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by யினியவன் on Sat Feb 20, 2016 12:10 am

@M.Jagadeesan wrote:
@Aathira wrote:
ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!
கடைசி வரியில்தான் ஒரு நெருடல் .

அவற்றை
வாகையாக்கி நாம் சூடுவோம் !

என்று இருப்பின் பொருத்தமாக இருக்கும். பூக்கள் நம்மைச் சூடுமோ ? நாம்தானே பூக்களைச் சூடவேண்டும் !

ஒரு இக்கன்னாவும் ஒரு இம்மன்னாவும் தான் பிரச்சினை அய்யா.

வாகையாகி நமைச் சூடுகின்றன என்றால் சரி ஆகிவிடும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை