ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யோசிக்கிறாங்கப்பா!

View previous topic View next topic Go down

யோசிக்கிறாங்கப்பா!

Post by ayyasamy ram on Tue Feb 16, 2016 7:57 am


-

வெளிநாடுகளில் நீருக்கடியில் உள்ள உணவகங்கள் நிறைய
இருக்கின்றன. இந்தியாவில் அகமதாபாத்தில் பிப்.1 ஆம் தேதி
அப்படிப்பட்ட உணவகம் ஒன்று திறக்கப்பட்டது. பெயர்
REAL POSEIDON.
-
தரை மட்டத்தில் இருந்து 20 அடி ஆழத்தில் அந்த உணவகம்
அமைக்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள
குளத்தின் நடுவில் 1200 ச.அடியில் இந்த உணவகம் அமைந்து
உள்ளது.

குளத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள்
விடப்பட்டுள்ளன.
-
முழுமையான சைவ உணவகமான இதில் நீங்கள் சாப்பிடும்போது
உங்களைச் சுற்றியுள்ள மீன்களைப் "பார்க்க' மட்டுமே முடியும்.
-
ஆனால், இந்த உணவகம் மூன்று நாட்களே செயல்பட்டது.
தற்போது சீல் வைத்துவிட்டார்கள். தீயணைப்புத்துறை, அவசரகாலப்
பணித்துறை மற்றும் நகரத் திட்டமிடல் துறையிடம் அனுமதி
வாங்காமல் இந்த உணவகத்தைத் திறந்துவிட்டார்களாம்.

முறையான அனுமதி வாங்கிய பின்பே இந்த உணவகத்தை
மீண்டும் திறக்க முடியுமாம்.
-
----------------------------------
என்.ஜே., சென்னை-69.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: யோசிக்கிறாங்கப்பா!

Post by ayyasamy ram on Tue Feb 16, 2016 7:59 am



மைக்ரோ கதை
-
ஒருமுறை பெரிய பூஜ்யத்தின் மீது சிறிய பூஜ்யம் மோதியது.

""முட்டாளே உனக்கு வெட்கமாக இல்லை? உன்னைவிட நான்
எவ்வளவு பெரியவன் என்பது உனக்குத் தெரியாதா?'' என்று
கேட்டது பெரிய பூஜ்யம்.

அதற்கு உடனே சிறிய பூஜ்யம், ""இதில் வெட்கப்பட என்ன
இருக்கிறது? நீங்கள் பெரிதாக இருந்தால் என்ன? நான்
சிறியதாக இருந்தால் என்ன? ரெண்டு பேர் மதிப்பும் சமம்தான்''
என்றது.
-
--------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: யோசிக்கிறாங்கப்பா!

Post by ayyasamy ram on Tue Feb 16, 2016 8:01 am



சென்ற வருடம்
முகநூலிலும் சுட்டுரையிலும்
கொண்டாடினேன்
என் பிறந்த நாளை...
-
எண்ணூறு பேர் வாழ்த்தினார்கள்.
இந்த வருடம்
நினைவூட்டலை அணைத்தேன்.
எல்லாரும் மறந்துவிட்டார்கள்,
-
என்னை.

-
------------------------
க.சங்கர், நாகர்பாளையம்.

எஸ்.எம்.எஸ்.
[color:23a3= #660000]
உலகத்தில் எப்பவும் நல்லவன்
கடைசியில்தான் ஜெயிக்கிறான்...

அதுக்குள்ள
கெட்டவன் நல்லா

வாழ்ந்துட்டுப் போயிடுறான்.
-
--------------------------
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: யோசிக்கிறாங்கப்பா!

Post by krishnaamma on Tue Feb 16, 2016 9:59 am

இந்த உணவகம் மூன்று நாட்களே செயல்பட்டது.
தற்போது சீல் வைத்துவிட்டார்கள். தீயணைப்புத்துறை, அவசரகாலப்
பணித்துறை மற்றும் நகரத் திட்டமிடல் துறையிடம் அனுமதி
வாங்காமல் இந்த உணவகத்தைத் திறந்துவிட்டார்களாம்.

முறையான அனுமதி வாங்கிய பின்பே இந்த உணவகத்தை
மீண்டும் திறக்க முடியுமாம்.


அடப்பாவிகளா.... யாருக்காவது 'போய் சேர வேண்டியது ஒழுகா போய் சேர்ந்து இருக்காது', அது தான் இப்படி......... கோபம் எவ்வளவு பணம் போட்டு கட்டி இருப்பாங்க...............சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: யோசிக்கிறாங்கப்பா!

Post by krishnaamma on Tue Feb 16, 2016 10:03 am

உலகத்தில் எப்பவும் நல்லவன்
கடைசியில்தான் ஜெயிக்கிறான்...

அதுக்குள்ள
கெட்டவன் நல்லா

வாழ்ந்துட்டுப் போயிடுறான்.


கசப்பான நிஜம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: யோசிக்கிறாங்கப்பா!

Post by ayyasamy ram on Tue Feb 16, 2016 10:07 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: யோசிக்கிறாங்கப்பா!

Post by krishnaamma on Tue Feb 16, 2016 10:13 am

ரொம்ப அழகாய் இருக்கு, அதைப் போய் மூடிட்டாங்களே ....சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: யோசிக்கிறாங்கப்பா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum