ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 T.N.Balasubramanian

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)

View previous topic View next topic Go down

தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)

Post by ayyasamy ram on Mon Feb 15, 2016 1:21 pm


-
தேடலில் கொடுமையானது...பஸ் சீட்டுக்கு அடியில்
செருப்பைத் தேடுவது...
# சார் கொஞ்சம் காலை நகர்த்துங்க...!
-
--------------------------------
-
நாட்டுக்கு நல்ல நேரம் மிக விரைவில் வரப்போகிறது
# மு.க.ஸ்டாலின்
-
கடைசியில் கிளி ஜோசியம் பார்க்கிற அளவுக்கு
போயிட்டீங்களே, தளபதி!

-
ட்விட்டர்- தினேஷ்
-
----------------------------------
-
அப்பளத்தை உடைச்சுத்தான் சாப்பிடுறோம்,
ஆனால் யாரும் உடைந்த அப்பளத்தை வாங்குவது
இல்லை!
-
ரைட்டர் சாமி
-
-------------------------------------
-
போனை எடுத்தா ஹலோனுதானே சொல்லணும்,
அதுதானேப்பா உலக வழக்கம்?
எம் பொண்டாட்டி ஒரு வாட்டிகூட ஹலோ சொன்னதே
இல்லை
-
எப்ப பாரு 'எங்க இருக்கீங்க?_னு கேட்குறா...?
-

செவ்வழகன்
-
-----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)

Post by ayyasamy ram on Mon Feb 15, 2016 1:23 pm


-
பாஸ்போர்ட் வாங்கறதை சுலபமாக்கிட்டு
ரயில் டிக்கெட் வாங்குறதை சிரமமாக்கிட்டாங்க...!
-
சுந்தர்
-
---------------------------------
-
அப்பா, ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல் பையனை
அடிக்கிறதை நிறுத்திட்டு, கல்யாணம் பண்ணி
வெச்சுடுவார்...!

-
-----------------------------------
-
தனித்துப் போட்டியிட தயார்...!
#சரத்குமார்
-
ஒரே ஒரு குருக்கள் வர்றார்...வழிவிடுங்கோ1
-
-----------------------------------
-
முடியை ஒட்ட வெட்டுப்பா என்பதும்,
சட்டையைப் பெருசாதைப்பா என்பதும்
அந்தக் கால பொருளாதார சிந்தனைகள்!

-
மக்கள்புகழ்
-
---------------------------------
ஆனந்தவிகடனில் ரசித்த ட்வீட்டுகள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)

Post by T.N.Balasubramanian on Mon Feb 15, 2016 3:15 pm

எல்லாமே அருமை .
அதிலும் கிளி ஜோசியம் சரியான நக்கல் நையாண்டி .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21152
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)

Post by ஜாஹீதாபானு on Mon Feb 15, 2016 3:19 pm

//அப்பா, ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல் பையனை
அடிக்கிறதை நிறுத்திட்டு, கல்யாணம் பண்ணி
வெச்சுடுவார்...!//

மிச்ச அடி பொண்டாட்டி கிட்ட வாங்கவா சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30054
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)

Post by சிவனாசான் on Tue Feb 16, 2016 2:40 am

நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க...
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)

Post by K.Senthil kumar on Tue Feb 16, 2016 3:57 pm

முடியை ஒட்ட வெட்டுப்பா என்பதும்,
சட்டையைப் பெருசாதைப்பா என்பதும்
அந்தக் கால பொருளாதார சிந்தனைகள்!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum