ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
rajeshk1975
 

Admins Online

இந்த வார சினி துளிகன்...

View previous topic View next topic Go down

இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 8:15 am

சினி துளிகள்!
* பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில்
கேண்டீனில் வேலை செய்யும் பூச்சியப்பன் என்ற வேடத்தில்
நடிக்கிறார் தனுஷ்.
-

-

-
* விஜயசேதுபதியுடன் நடித்து வரும், தர்மதுரை படத்தில்,
மதுரை பெண்ணாக நடிக்கிறார் தமன்னா.
-
* தெறி படப்பிடிப்பு முடிந்ததும், மூன்று மாதங்கள் வெளிநாடு
சென்று, ஓய்வெடுக்க உள்ளார் விஜய்.
-
---------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 8:19 am

-
மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு
என, இரு மொழிகளில் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படம், 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது.
ஸ்ருதிஹாசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக
நடிக்கும் இப்படத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு என,
இரு மொழி நடிகர்களை நடிக்க வைக்க முடிவெடுத்து,
தமிழ்ப்புத்தாண்டு தினமான, ஏப்.,14ல், அப்படத்தை
ஆரம்பிக்கிறார்.
-
---------------------------------
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 8:20 am



ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன்தாரா!

-

-
பிரபுதேவாவை விட்டு நயன்தாரா பிரிந்த போது,
அவருக்கு, நட்பு ரீதியில் அடைக்கலம் கொடுத்தவர் ஆர்யா.
அதனால், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கு பின்,
ராஜா ராணி படத்திலும் அவர்கள் இணைந்தனர்.
-
ஆனால், தற்போது, மீண்டும் நயன்தாராவை அணுகிய போது,
'கைவசம் பல படங்கள் இருப்பதால், இரண்டு ஆண்டுக்கு
என்னால் கால்ஷீட் தர முடியாது...' என்று கை விரித்து விட்டார்.
-
இதனால், தன்னை வைத்து, ஜீவா தயாரிக்கும் படத்தில்
நடிக்க, வேறு சில அபிமான நடிகைகளுக்கு அழைப்பு விடுத்து
வருகிறார் ஆர்யா.
-
காலம் செய்த கோலத்துக்கு யாரை வெறுப்பது?
-
---------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 8:22 am



கவர்ச்சிக்கு மாறிய அகிலா கிஷோர்!

-

-

-
கதை திரைக்கதை வசனம் இயக்கம், இனிமே இப்படித்
தான் மற்றும் மூன்றாம் உலகப்போர் ஆகிய படங்களில்
நடித்தவர் அகிலா கிஷோர்;

இவர் தமிழில் நடிக்கத் துவங்கிய போது, நயன்தாரா சாயலில்
இருந்ததால், ஜூனியர் நயன்தாரா என்று அழைத்தனர்.
ஆனால், நயன்தாராவைப் போன்று இவர் கவர்ச்சியாக நடிக்க
மறுத்ததால், கமர்ஷியல் இயக்குனர்கள், அவரை கண்டு
கொள்ளவில்லை.

இதனால், சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும்
அகிலா கிஷோர், தற்போது சில, கமர்ஷியல் இயக்குனர்களை
அணுகி, 'உங்கள் கதைக்கு என்ன தேவையோ, அந்த கவர்ச்சியை
வழங்க தயாராக இருக்கிறேன்...' என்று, காது கடித்து வருகிறார்.
சரக்கு மலிந்தால் கடைக்கு வரும்!
-
--------------------------------------
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 8:24 am


கபாலி பட வியாபாரம் சூடுபிடித்தது!
-

-

-

மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில்
ரஜினி நடித்து வரும், கபாலி படத்தின் படப்பிடிப்பு, இன்னும்
முடியவில்லை. ஆனால், அதற்குள், அப்படத்தின் வெளிநாட்டு
ஏரியா வியாபாரம் துவங்கப்பட்டு விட்டது.

அவ்வகையில், கபாலி படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமம்,
8.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில், 1.6 கோடி ரூபாய்க்கு
விற்பனையாகி உள்ளது. இதனால், கபாலி படத்தின் தமிழ்நாட்டு
உரிமம், இதுவரை இல்லாத அளவுக்கு விலை போகும் என்று
எதிர்பார்க்கின்றனர்.
-
------------------------------------
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 8:27 am


கறுப்பு பூனை!

பையா நடிகை, 'படங்களில் கவர்ச்சி காட்ட மாட்டேன்...'
என்று கூறி வந்த போதும், படப்பிடிப்பு தளங்களுக்கு,
ஏக தாராளம் காட்டியபடி ஆடை அணிந்து வருகிறார்.
அந்த வகையில், ஒவ்வொரு நாளும், 'பிட்' துணிகளுடன்
நடிகை வருவதை காண, படப்பிடிப்பு தளங்களில்
இளைஞர் பட்டாளம் ஆவலுடன் எதிர்நோக்கி
காத்திருக்கின்றனர்.

'தளபதி தான் செம ஆட்டம் ஆடுகிறார்...' என்று தல ரசிகர்கள்,
'டென்ஷன்' காட்டியதை அடுத்து, தல நடிகரும், கடைசியாக
வெளியான, தன் இரண்டு படங்களிலும் லோக்கலாக இறங்கி,
குத்தாட்டம் ஆடினார்.

விளைவு, தன் புதிய படத்தில், தலயை ஓவர்டேக் செய்யும்
விதத்தில், ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடி, பின்னி
பெடலெடுத்துள்ளார் தளபதி நடிகர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 7:42 pm


-
தெலங்கானா மாநிலம் நல்கோண்டா மாவட்டத்தில்
கார் விபத்தில் சிக்கிய தென்னிந்திய நடிகை ப்ரணிதா
சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 7:46 pm


-
'இது நம்ம ஆளு' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிப்பது குறித்து
படக்குழுவினர் யாருமே தன்னை அணுகவில்லை என்று
ஹன்சிகா தெரிவித்தார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by ayyasamy ram on Thu Feb 18, 2016 4:27 am

ஏமாற்றம் பிடிக்காது...!
------------------------------

-
‘காதல் வாழ்க்கையின் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளலாம்.
ஆனால் குடும்ப வாழ்க்கையில், மனைவிக்கு இழைக்கப்படும்
துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுபோன்ற ஏமாளி கதைகளை நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல,
திரைப்படங்களிலும் வெறுக்கிறேன்’’
-
-----------------------

–பிரியங்கா சோப்ரா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகன்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum