ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி’க்க ‘கடி’க்க…… !!

View previous topic View next topic Go down

கடி’க்க ‘கடி’க்க…… !!

Post by ayyasamy ram on Fri Feb 05, 2016 8:35 pm

கொஞ்சம் பழைய கடிதான்...
ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசிக்கலாம்

-


1.நாய்க்கு நாலு கால் இருக்கலாம் ..ஆனா அதுலே லோக்கல் கால் ,
ISD கால் …ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது !!!

2.கங்கை ஆத்துலே மீன் இருக்கலாம் ….ஆனா அதுக்காக
கங்கா ஜலத்துடன் மீனையும் காசி செம்பில் அடைக்க முடியுமா !!!!

3.திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும் , அவராலே
ஒரே ஒரு குரலில்தானே பேசமுடியும் !!!!

4.என்னதான் உன் தலை சுத்துனாலும் , உன் முதுகை நீ பாக்க
முடியுமா !!!!

5.மீன் பிடிக்கிறவன் மீனவன்…அப்போ நாய் பிடிக்கிறவன்
நாயவனா !!!

6.என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் , அவனை
துப்பக்கிகுள்ளே போடா முடியுமா !!!!

7.தேள் கொட்டினா வலிக்கும் ..பாம்பு கொட்டினா வலிக்கும் …
முடி கொட்டினா வலிக்குமா !!!!

8.ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம் …காலேஜ் டெஸ்ட்லே பிட் அ
டிக்கலாம் …BLOOD டெஸ்ட்லே பிட் அடிக்க முடியுமா !!!!

9.பொங்கலுக்கு கவ்ர்மேன்ட்லே லீவ் குடுப்பாங்க …
ஆனா இட்லி , தோசைக்கு லீவ் கிடைக்குமா !!!!

10.கோல மாவிலே கோலம் போடலாம் …கடலை மாவில்
கடலை போடமுடியுமா !!!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கடி’க்க ‘கடி’க்க…… !!

Post by ayyasamy ram on Fri Feb 05, 2016 8:36 pm

11.LIFE லே ஒண்ணுமே இல்லேன்னா போர் அடிக்கும்…
தலைலே ஒண்ணுமே இல்லைனா GLARE அடிக்கும் !!!!!

12.7பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும் ,
FAST FOOD கடையிலே நின்னுக்கிட்டுதான் சாப்பிடனும் !!!!!

13.இன்ஜினியரிங் காலேஜ் லே படிச்சா ENGINEER ஆகலாம் …
PRECIDENCY காலேஜ் ல படிச்சா ப்ரெசிடென்ட் ஆக முடியுமா !!!!!

14.ஆட்டோ வுக்கு ஆட்டோ என்று பெயர் இருந்தாலும் அதை
MANUAL ஆகதான் டிரைவ் பண்ணனும் !!!!

15.தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்…ஆனா இருமல் மருந்து
சாப்பிட்டா இருமல் வருமா !!!

16.வாழ மரம் தார் போடும் …ஆனா அதை வைச்சு ரோடு போட
முடியுமா!!!

17.ஹான்ட் வாஷ் என்றால் கை கழுவறது … FACE வாஷ் என்றால்
முகம் கழுவறது ….அப்போ brain வாஷ் என்றால் என்ன !!!!

18.டீ கப்பில் டீ இருக்கும் …அப்போ வோர்ல்ட் கப்லே வோர்ல்ட்
இருக்குமா !!!!

19.cell மூலமா sms அனுப்பலாம் …ஆனா sms மூலமா
cell ஐ அனுப்பமுடியுமா !!!!

20.பால் கோவா பாலில் இருந்து பண்ணலாம் ….ஆனா ர
சகுல்லாவை ரசத்தில் இருந்து பண்ண முடியுமா !!!!

21.பல் வலி வந்தா பல்லை புடுங்கனும் …..கால் வலி வந்தா
காலை எடுக்க முடியுமா ?..இல்லை தலை வலி வந்தா
தலையைத்தான் எடுக்க முடியுமா

——————–
படித்ததில் பிடித்தது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கடி’க்க ‘கடி’க்க…… !!

Post by Dr.S.Soundarapandian on Fri Feb 05, 2016 8:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கடி’க்க ‘கடி’க்க…… !!

Post by shobana sahas on Fri Feb 05, 2016 8:46 pm

http://11.LIFE லே ஒண்ணுமே இல்லேன்னா போர் அடிக்கும்…
தலைலே ஒண்ணுமே இல்லைனா GLARE அடிக்கும் !!!!!//
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அனைத்தும் அருமை.
சூப்பர் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: கடி’க்க ‘கடி’க்க…… !!

Post by krishnaamma on Fri Feb 05, 2016 10:26 pm

OMG ................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடி’க்க ‘கடி’க்க…… !!

Post by M.Jagadeesan on Sat Feb 06, 2016 8:20 am

அனைத்து கடி ஜோக்குகளும் ரசிக்கும்படி இருந்தன !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: கடி’க்க ‘கடி’க்க…… !!

Post by K.Senthil kumar on Sat Feb 06, 2016 4:27 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 814
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: கடி’க்க ‘கடி’க்க…… !!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum