ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என்று தணியும் இந்த selfie மோகம்

View previous topic View next topic Go down

என்று தணியும் இந்த selfie மோகம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 01, 2016 5:34 pm

என்று தணியும் இந்த selfie மோகம்

சென்னை: தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர் ரயில் மோதி பலி





சென்னை வண்டலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்று வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர், அதே ரயில் மோதி பரிதாபமாக பலியானார்.

சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "தினேஷ் குமார். 11 வகுப்பு மாணவர். இவர் தனது நண்பருடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வண்டலூர் ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவர் தண்டவாளத்தில் நின்று கொண்டு வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அதே மின்சார ரயில் அவர் மீது பலமாக மோதிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

அண்மையில், மும்பையில் அரபிக்கடலோரம் நின்று செல்ஃபி எடுத்த இளம் பெண்ணும் அவரைக் காப்பாற்றச் சென்ற இளைஞரும் கடலில் மூழ்கி பலியாகினர்.

தொடர்ந்து செல்ஃபி எடுக்கும் போது பலியாகும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. அதிகமாக செல்ஃபி எடுத்துக் கொள்பவர்களுக்கு செல்ஃபிடிஸ் (Selfitis) என்ற நோய் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

நன்றி தி ஹிந்து

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: என்று தணியும் இந்த selfie மோகம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 01, 2016 5:37 pm

பெற்று , வளர்த்து , நல்லதோர் கல்வி கொடுத்த தாயிக்கு எப்பிடி இருக்கும் .
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

selfie பிரியர்களே , வேண்டாமே இது போன்று !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: என்று தணியும் இந்த selfie மோகம்

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 5:51 pm




ஆஸ்திரேலியாவில், சுறாமீன் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையை விட,
செல்ஃபி புகைப்பட முயற்சியில் உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கை
அதிகமாகும்.,எண்ணிக்கை 12ஐ எட்டியுள்ளது.
- .
சமீபத்தில் தாஜ்மஹாலின் படிக்கட்டில் செல்ஃபி எடுக்க முனைந்த
சமயம் ஜப்பானிய மூதாட்டியொருவர் கீழே விழுந்து மரணத்தை
தழுவியிருந்தார்.
-
இதற்கு முன்னர் ஸ்பெயின் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் செல்ஃபி
எடுக்க முனைந்த இளைஞர், காளை மாடு முட்டி உயிரிழந்திருந்தார்.
-
புலி கூண்டில் செல்ஃபி,
ரயில் மேல் செல்பி என்று செல்ஃபி மரணங்கள் தொடர்கின்றன.
இனியாவது விழிப்புணர்வோடு இருப்பார்களா இளைஞர்கள்?
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: என்று தணியும் இந்த selfie மோகம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 01, 2016 6:28 pm

இந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் காரணம் நம்முடைய எமதர்மந்தான் .!
எப்போ பார்த்தாலும் யார் மரணம் அடைந்தாலும் , பாவி எமதர்மன் ,உயிரை பறித்து போய் விட்டான்
என்ற பழிசொல்லில் தன்னை காப்பாற்றிக் கொண்டு ,
உன் சாவுக்கு காரணம் நீயே என கூறவைத்துள்ளான்.
பலே எம தர்மா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: என்று தணியும் இந்த selfie மோகம்

Post by யினியவன் on Mon Feb 01, 2016 6:39 pm

சுயத்தை பிடிக்க சுயத்தை இழக்கிறார்களே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: என்று தணியும் இந்த selfie மோகம்

Post by M.Jagadeesan on Mon Feb 01, 2016 6:52 pm

@T.N.Balasubramanian wrote:இந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் காரணம் நம்முடைய எமதர்மந்தான் .!
எப்போ பார்த்தாலும் யார் மரணம் அடைந்தாலும் , பாவி எமதர்மன் ,உயிரை பறித்து போய் விட்டான்
என்ற பழிசொல்லில்  தன்னை காப்பாற்றிக் கொண்டு ,
உன் சாவுக்கு காரணம் நீயே என கூறவைத்துள்ளான்.
பலே எம தர்மா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191285

காவல்துறை விளம்பரம்
================
வாகனங்களை ஓட்டும்பொழுது அழைப்பு வந்தால் எடுக்கவேண்டாம் !
அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம் !

எனவே செல்போன் சாவுகளுக்கு எமனே காரணம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: என்று தணியும் இந்த selfie மோகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum