ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

View previous topic View next topic Go down

தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 7:33 am

பிப். 15-இல் இடைக்கால நிதிநிலை அறிக்கை?

   பாஜக உறுதி அளிக்கும் வரை ஆட்சி அமைக்க முடியாது

   இந்தியாவில் உள்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்த
ரூ.67 லட்சம் கோடி தேவை: கட்கரி

   நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 2.64 கோடி வழக்குகள் தேக்கம்

   குறுந்தொழில் முனைவோருக்கு மோடி அரசு ரூ.1 லட்சம் கோடி கடன்
வழங்கியுள்ளது: அமித் ஷா

   சமநிலை இணையச் சேவையை உறுதிசெய்ய மத்திய அரசு தயக்கம்

   ஆந்திரத்தில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் - வன்முறை; ரயிலுக்கு தீ வைப்பு
---

   மாணவர் வேமூலா தற்கொலை விவகாரம்: நாடக பாணி அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது

   இலங்கை கடற்படையினரால் புதுகை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது

   அருணாசல் விவகாரம்: தாற்காலிக நடவடிக்கையாகவே குடியரசுத் தலைவர் ஆட்சி: ஆளுநர்

   பிரதமர் மோடி நாளை கோவை வருகை: பொதுக்கூட்ட மைதானத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு

   கொடைக்கானல் வனப் பகுதியில் தீ: 100-க்கும் மேற்பட்ட மரங்கள் அழிந்தன

   அரசு விழாக்களில் லாலு பங்கேற்பதில் தவறில்லை: பாஜகவுக்கு நிதீஷ் பதிலடி

   பெருமைமிகு தமிழ் மொழியைக் காக்க வேண்டும்

   சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

   கேரளம்: திருநங்கைகளுக்காக "ஜி-டாக்சி'!
-
------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 7:35 am


-
கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு!

-


கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கி, அதற்கு ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த சன்மய் வேத் என்ற அமெரிக்க வாழ் இந்தியருக்கு, ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசளித்தது.

அந்தத் தொகையை சேவைப் பணிகளுக்கு அளிப்பதாக சன்மய் வேத் அறிவித்ததை அடுத்து, அந்தப் பரிசுத் தொகை இரு மடங்காக (ரூ. 8.14 லட்சம்)உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள வலைப்பூ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

சன்மய் வேத் என்ற இணைய ஆய்வாளர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த செய்தி அனைவருக்கும் தெரியும்.

இதையடுத்து, அவருக்கு ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசாக அறிவித்திருந்தது. அந்தத் தொகையை "வாழும் கலை' அமைப்பின் சேவைப் பணிகளுக்கு அளிக்க உள்ளதாக சன்மய் வேத் அறிவித்திருந்தார். எனவே, பரிசுத் தொகையை இரட்டிப்பாக வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த வலைப்பூ பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான சன்மய் வேத், தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவது அவரது பொழுதுபோக்காகும். அவ்வாறு ஒருமுறை இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவதற்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, "கூகுள் டாட் காம் விற்பனைக்கு' என்ற தகவல் வந்தது.

முதலில், அவர் அதை நம்பவில்லை என்றபோதிலும், அந்தத் தகவல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்ததால் சன்மய் வேத் கூகுள் டாட் காமை விலைக்கு வாங்குவதற்காக, பணம் கட்டினார்.

கூகுள் டாட் காம் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு நிமிடத்துக்குள், அந்த நடவடிக்கையை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. பிறகு, அவ்வாறு தவறான அறிவிப்பு வெளியானதை சுட்டிக் காட்டியதற்காக சன்மய் வேதுக்கு பரிசளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

அந்தத் தொகையை, "வாழும் கலை' அமைப்பின் சார்பில் நடத்தப்படும் 404 இலவசப் பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்காக அளிக்க உள்ளதாக, சன்மய் வேத் தெரிவித்தார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 9:42 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 02, 2016 5:31 am

2-1-16
---------


அருணாசல பிரதேச ஆளுநருக்கு அனுப்பிய நோட்டீஸ்: திரும்ப பெற்றது உச்ச நீதிமன்றம்

மரபணுமாற்றப்பட்ட பயிர்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அதிமுகவிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையாவுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்!

கடலில் மூழ்கி 13 மாணவர்கள் பலி

அண்ணாமலைப் பல்கலை 369 உதவிப் பேராசிரியர்கள், அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: கோலிக்கு ஓய்வு

பதான்கோட் தாக்குதல்: பாக். விசாரணையில் முன்னேற்றம் இல்லை

'வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கும் பிரசவ கால விடுமுறை'

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தை அதிமுக துணை அமைப்பாக மாற்றுவதா:
ராமதாஸ் கண்டனம்

ஏடிஎம்மில் வெளிநபரை உதவிக்கு அழைத்ததால் நேர்ந்த விபரீதம்

எந்த விருதுக்கும் பரிந்துரைக்கலாம்: ‘விசாரணை’ படம் பற்றி இயக்குநர் வசந்தபாலன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக முதல்வர் வேட்பாளரை ஒருபோதும்
அறிவிக்கவே மாட்டோம்: தமிழிசை

சிறுநீர், டெட்டாலைப் போல மிகச் சிறந்த கிருமி நாசினிதான்: லாலு விளக்கம்

ஐசிசி டி20 தரவரிசை: விராட் கோலிக்கு முதலிடம்!

வயதான மூத்தவர்களை காக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 02, 2016 5:55 am

அமெரிக்காவில் பெட்ரோல் ஒரு காலனுக்கு (4.546-லிட்டர்)
0.83 டாலர்
ஆகும். அதாவது ரூ 51 மட்டுமே....!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Feb 03, 2016 6:29 am

3-1-16
--------------


தொழிலாளர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளது:
பிரதமர் நரேந்திர மோடி

சிறு வணிகர் கடனுதவி திட்ட முகாம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு:
முதல்வர் ஜெயலலிதா

கோவை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி

ஜூனியர் உலகக்கோப்பையில் சர்ச்சை:
‘மன்கட்' ரன் அவுட் முறையில் காலிறுதி வாய்ப்பை இழந்தது ஜிம்பாப்வே!

கெயில் எரிவாயு குழாய்கள் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

கெயில் திட்டம்- விவசாயிகளை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்: ராமதாஸ்

குஜராத் லயன்ஸ் ஐபிஎல் அணிக்கு ரெய்னா கேப்டன்!

நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டங்கள்: ரயில்வே அமைச்சருக்கு கருணாநிதி கடிதம்

சென்னை விமானநிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் ரஜினி தவித்தாரா?
நடந்தது என்ன?

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரகுராம் ராஜன்

இந்தி நடிகர் அனுபம் கேருக்கு பாகிஸ்தான் விசா மறுப்பு?

அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

14 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி:
தேடுதல் பணியில் கடலோரக் காவல்படை, விமானப் படை

தமிழில் ரீமேக் ஆகும் குயின்! ரேவதி இயக்கத்தில் சுஹாசினி வசனம்!

காவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம்:
கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ - புதிய டிரெயிலர்!

29 ஆண்டுகளாக தொந்தரவு: உயர் அதிகாரி மீது பெண் ஐபிஎஸ் குற்றச்சாட்டு
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by சிவனாசான் on Wed Feb 03, 2016 7:50 am

எரிவாயு (சிலிண்டர் ) விலையும் குறைவு...
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2890
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Feb 04, 2016 7:36 am

4-2-16
---------சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலி?

பயங்கரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் இருந்துதான் அரங்கேற்றப்படுகின்றன

ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகளுடன் ஒப்பந்தம்

துணை ராணுவப் படையின் முதல் பெண் தலைவரானார் அர்ச்சனா ராமசுந்தரம்

தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதி

"எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அங்கீகாரம்: எஸ்.ஐ.டி. அமைத்து விசாரணை நடத்தலாம் '

ஸிகா வைரஸ்: பீதி அடைய வேண்டாம்

பதவியை இழப்பீர், சிறையில் காலியிடம் அதிகம் உள்ளது...
நவாஸ் ஷெரிப்ஃபுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

மரக்காணம் கலவரத்தில் நீதி வென்றது: ராமதாஸ் அறிக்கை

பாகிஸ்தான் விசாவை அனுபம் கெர் நிராகரித்தார்

விவசாயிகளைப் பாதிக்காதவாறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாற்று வழி காண வேண்டும்:
கருணாநிதி

பாலியல் புகார்: இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் மறுப்பு!

நடிகை சங்கவியின் திருமணம் இன்று நடைபெற்றது!

வரிச்சலுகைக்காக பிரசாந்தின் ‘சாஹசம்’ படப் பெயர் மாற்றம்!

கூட்டம் முடிந்து மாற்றம் வரவில்லை; ஏமாற்றம்தான் வந்திருக்கிறது: இளங்கோவன்

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ பாடல்கள் வெளியீடு!
-
--------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Feb 05, 2016 6:31 am

5-2-16
-------------


உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு ஜேட்லி அழைப்பு

சட்டப் பேரவைத் தேர்தல் :அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் வரும் 10- இல் ஆலோசனை

சட்டப் பேரவைத் தேர்தலில் ஊழல் ஒழிப்பை முன் வைத்து பிரசாரம்

திமுகவை விஜயகாந்த், திருமாவளவன் விமர்சிக்காதது ஏன்?அன்புமணி ராமதாஸ் கேள்வி

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது:வைகோ வலியுறுத்தல்

ரயில் விபத்தைத் தடுக்க புதிய நடைமுறை

சர்வதேச இளைஞர்கள் குழு பயணக் கப்பல்:பிப்ரவரி 9-இல் சென்னை வருகை

திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?மு.க.ஸ்டாலின் பதில்

டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்

மாணவிகள் உயிரிழந்த சம்பவம் :தாளாளரிடம் விசாரணை

பதான்கோட் பாணியில் தாக்குதல்கள் தொடரும்:பயங்கரவாதி ஹபீஸ் சயீத் எச்சரிக்கை

ஜனநாயகப் படுகொலையை வேடிக்கைப் பார்க்க முடியாது:அருணாசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

ராமர் பாலம்: சுவாமியின் மனுவை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பெண் கொலை வழக்கில் 11 பேருக்கு தூக்கு தண்டனை:மேற்கு வங்க நீதிமன்றம் தீர்ப்பு

போர்க்குற்ற விசாரணையில் இருந்து ராணுவ வீரர்கள் பாதுகாக்கப்படுவர்

இலங்கைக் கடற்படை கல்வீசித் தாக்கியதில் மீனவர் பார்வை இழப்பு

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே "காவல்' சட்டத்துக்குப் புறம்பானது:ஐ.நா. குழு
-
------------------------------


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Feb 05, 2016 6:34 am


-
பிப்ரவரி 29-இல் மத்திய பட்ஜெட்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 23-ஆம் தேதி
தொடங்குகிறது. ரயில்வே பட்ஜெட் 25-ஆம் தேதியும்,
மத்திய பட்ஜெட் 29-ஆம் தேதியும் தாக்கல்
-
-----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Feb 06, 2016 9:18 am

6-2-16
---------

----
மகாத்மா காந்தியின் நூல்கள் ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை

போலி மின்னஞ்சல்கள்: வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை

பரிசுப் பொருள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அரசு பங்களாவை காலி செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

தான்சானியா மாணவி தாக்கப்பட்ட வழக்கு: மேலும் 4 பேர் கைது; 2 போலீஸார் இடைநீக்கம்

குஜராத்தில் நில ஒதுக்கீடு மோசடி: மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாஜக தலைமையகத்தில் டிஜிட்டல் நூலகம்: அமித் ஷா திறந்து வைத்தார்

இந்தியா-இலங்கை இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து:
மீனவர் பிரச்னை குறித்தும் சுஷ்மா பேச்சுவார்த்தை

பறக்கும் விமானத்தில் சோனு நிகம் இசைக் கச்சேரி: 5 ஊழியர்கள் இடைநீக்கம்

2ஜி: உண்மையை மறைத்தது சிபிஐ; தில்லி நீதிமன்றத்தில் ஆ. ராசா குற்றச்சாட்டு

"மத்திய அரசு உணவகப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை

ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம்: அரசு ஒப்புதல்

கேஜரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தது தில்லி கிரிக்கெட் சங்கம்

இரண்டாவது முறையாக கொலை வழக்கில் சிறுவன் கைது:
இளைஞராகக் கருதி தண்டனை வழங்க போலீஸார் மனு

முதலாவது உலக சம்ஸ்கிருத விருதை பெறுகிறார் தாய்லாந்து இளவரசி

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 11 பேரின் என்ஐஏ காவல் நீட்டிப்பு
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Feb 06, 2016 10:08 am

புதுடில்லி:
மத்தியபட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை
4 லட்சமாக அதிகரிக்க வேண்டும்
, பான் நம்பரை குறிப்பிட்டு
நடத்தப்படும் பரிவர்த்தனை வரம்பை 5 லட்சமாக அதிகரிக்க
வேண்டும் என மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 29-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதற்கு முன்னதாக நடைபெற்ற பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில்
கலந்து கொண்ட நிதியமைசசரிடம் மத்திய நிதி அமைச்சக
ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை
விடுத்துள்ளனர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Feb 07, 2016 8:59 am

7-2-16
---மார்ச் 8-இல் கூட்டணி குறித்த அறிவிப்பு:ஜி.கே. வாசன்

கூட்டணிக்காக திமுக தூது அனுப்பவில்லை

சென்னையில் கல்வி மாநாடு:தினமணி ஆசிரியர் தலைமையில் குழு விவாதம்

மதுரை சம்பவம்: லாரி ஓட்டுநரின் தவறே விபத்துக்கு காரணம்:பேருந்து நடத்துநர் பேட்டி

அனுமதியில்லாமல் நீண்ட கால விடுப்பு:அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

"டிஜிட்டல் இந்தியா' திட்டம்:அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

அவதூறான பதிவுகளை தடை செய்ய வேண்டும்: சமூக ஊடகங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
---------


மதுரையில் பிரம்மாண்டமான உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம்!

"விளையாட்டு மருத்துவம் குறித்து விழிப்புணர்வு தேவை'

"ஏர்செல்-மேக்சிஸ்' அமலாக்கத் துறை வழக்கு:குற்றப்பத்திரிகை மீது பிப்.20-க்கு பிறகு உத்தரவு

ஐ.நா. குழுவில் இந்திய சமூக சேவகி ரெனானா ஜாப்வாலா

நவாஸ் ஷெரீஃபின் இல்லத்தில் தாவூத் இப்ராஹிமை சந்தித்தார் மோடி:ஆஸம்கான் குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம்:மதரஸா நடத்தி வந்தவர் கைது

உலகம் முழுவதும் ஐ.எஸ்.ஸுக்கு 34 தீவிரவாதக் குழுக்கள் ஆதரவு

இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் சுற்றுப்பயணம்:
போர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறார்

11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

பிரபல கார்டூனிஸ்ட் சுதீர் தைலங் மறைவு
-
--------------------------


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Feb 07, 2016 8:59 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Feb 07, 2016 11:25 am


ரயில்களில் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்கும்
மூத்த குடிமக்களுக்கான 50 சதவீத கட்டண சலுகையை
ரத்து செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Feb 08, 2016 9:02 am

8-2-16
--------------


பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

உ.பி. தேர்தல் உத்தி: கட்சியினருடன் அமித் ஷா ஆலோசனை

மும்பை தாக்குதலின் பின்னணியில் பாக். அரசு: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்?

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க பரிசீலனை

பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை!

கடலூரில் பிரசாரத்தை தொடங்கியது மக்கள் நலக் கூட்டணி

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா குடும்பத்தினர் ஆதாயம் பெறவில்லை; காங்கிரஸ்
'
ஹரித்வாரில் இன்று அர்த்த கும்பமேளா: 15 லட்சம் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு

மத்திய பட்ஜெட்: நவரத்தினக் கற்கள், தோல் பொருள்களுக்கு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு

கடல்வழி பயங்கரவாதத்தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

பஞ்சாப்: பாக். எல்லையில் 4 கடத்தல்காரர்கள் சுட்டுக் கொலை

கெயில் பிரச்னையில் மத்திய அரசு தீங்கு நினைக்கவில்லை

இலங்கையில் தமிழ்த் தலைவர்களுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் சந்திப்பு

நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய மசோதா: மத்திய அரசு ஆலோசனை

பொறியியல் கல்லூரியில் வெடித்துச் சிதறியது விண்கல்தான்: இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
-----------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Feb 08, 2016 10:47 am


-
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு முக்கியத்துவம்: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37099
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by krishnaamma on Mon Feb 08, 2016 11:17 am

விவரங்களுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55666
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum