ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினி துளிகள்!

View previous topic View next topic Go down

சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 5:48 am


-
* பேராண்மை படம் போன்று, ஒரு படத்தில் நடிக்க கதை
கேட்டிருக்கிறார் ஆர்யா.

----------------------------------

-
* தமிழில் தனக்கு இருந்த பரபரப்பு குறைந்து விட்டதால்,
தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம்
காட்டுகிறார் ஸ்ரீ திவ்யா.


—————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 5:48 am


-
* வேதாளம் படத்தை தொடர்ந்து, விஷ்ணுவர்தன் மற்றும் சிவா
இயக்கும் படங்களில், ஒரே நேரத்தில் நடிக்கிறார் அஜித்.

—————————-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 5:53 am


-
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா,
அதையடுத்து, பாலா இயக்கத்தில், தேசிய விருது பெற்ற,
பரதேசி, சற்குணம் இயக்கத்தில், சண்டிவீரன்
நடித்தவர்,

அடுத்தபடியாக, அங்காடித்தெரு படத்தை இயக்கிய வசந்தபாலன்
இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும், தனுஷ், விஷால் மற்றும் ஆர்யா
பாணியில், ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ள அதர்வா,
இனிமேல் தான் நடிக்கும் முக்கியமான படங்களை,
தன் கம்பெனி மூலமே தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளார்.

—————————————-
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 5:55 am


-

-
குடைக்குள் மழை மற்றும் இங்கிலீஸ்காரன் உட்பட பல
படங்களில் நடித்தவர் மதுமிதா. சரியான பட வாய்ப்புகள் இல்லாததால்,
திருமணம் செய்து செட்டிலானார்.

பின், சின்னத்திரைகளில் நடித்து வந்தவர், தற்போது,
புத்தன் இயேசு காந்தி என்ற படத்தில், புரட்சி பெண்ணாக நடிக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படும் மதுமிதா, ‘ஓரளவு
முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடிப்பேன்…’
என்று தன் மாஜி கதாநாயகர்களை சந்தித்து, சிபாரிசு கோரி வருகிறார்.
காணக் கிடைத்தது, கார்த்திகை பிறை போல!

———————————————-
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 5:56 am


-

பசங்க ௨ படத்தில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இசையமைப்பாளர் சிற்பி
தற்போது, தான் முழுநேர நடிகராகியிருப்பதாக செய்தி வெளியிட்டு,
தன் அபிமான இயக்குனர்களிடம் நடிக்க, வாய்ப்பு கேட்டு வருகிறார்.

——————————————
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 5:57 am


-
வேலராம மூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலின் கதை

பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து,
பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது,
படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா.

இப்படத்தில், நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால்,
அத்தனை கதாபாத்திரங்களிலுமே, பிரபல நடிகர்களை
நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளவர்,

அரவிந்த்சாமி, விஷால், ராணா, அதர்வா, மனீஷா கொய்ராலா
மற்றும் அனுஷ்கா போன்றோரை அப்படத்தில் நடிக்க வைக்கிறார்.
இதில், மனீஷா கொய்ராலா முதிய, ‘கெட்டப்’பில் நடிக்கிறார்.

———————————————-
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 1:18 pm

நான் நடித்தது பெரிய விபத்து…!
-

-

‘‘விலங்கியல் பாடத்தில் நான் கெட்டிக்காரி. பிளஸ்–2 முடித்ததும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தேன். இதற்கிடையில் நான் திரைப்படங்களில் நடித்தது பெரிய விபத்து. உண்மையில் எனக்கு நடிக்க தெரியாது’’

–ஐஸ்வர்யா பச்சன்.
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by யினியவன் on Mon Feb 01, 2016 1:23 pm

@ayyasamy ram wrote:
இதில், மனீஷா கொய்ராலா முதிய, ‘கெட்டப்’பில் நடிக்கிறார்.

அவருக்கு 18 வயசுதான் ஆகுதா என்ன? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 1:35 pm


-
மனிஷா கொய்ராலா(ஆக்ஸ்ட் 16,1970) நேபாளில் பிறந்தார்.
நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில்
நடித்துள்ளார்.
-
சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி
நன்கு அறிந்தவர்.
-
நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா
1989ல் வெளிவந்தது.
ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.
-
-----------
2013 ம் ஆண்டில் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை ஆகி
பூரண குணமடைந்துள்ளார்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 6:02 pm


-

-
இதுநம்மஆளு படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியாகவிருக்கிறது.
-
மார்ச் 24 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Wed Feb 03, 2016 5:36 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Wed Feb 03, 2016 8:11 pm



-
நடிகை அகிலா கிஷோர்

–------------------------------------------
-
அவதரித்த ஊர்:
பெங்களூரு

உயரம்:
அசந்துடாதீங்க. ஆறு அடி!

படிப்பு:
கம்ப்யூட்டர் என்ஜினியரிங்

சினிமாவுக்கு நுழைவுச் சீட்டு:
2013 பெமினா மிஸ் இந்தியா

அறிமுகம்:
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’

லேட்டஸ்ட் ரிலீஸ்:
‘மூன்றாம் உலகப்போர்’
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum