ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

View previous topic View next topic Go down

அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

Post by ayyasamy ram on Thu Jan 28, 2016 4:31 pm


முக்காலிக்கு கால் இருக்கும்,
நாற்காலிக்கு கால் இருக்கும்
தக்காளிக்கு கால் இருக்குமா?
-
ஷாய்னி
-
-----------------------------------
-
நாம கடிச்சி ஜீராவை உறிஞ்சினா அது ரசகுல்லா,
நம்மள கடிச்சி ரத்தத்தை உறிஞ்சினா அது டிராகுலா..!
-

ஜெயக்குமார்
-
-------------------------------------
-
அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...
முடி முடி மேலே முடி விழுந்தா அது, வழுக்கை!
-
ஜெயக்குமார்
-
---------------------------------------
-
சினிமா தியேட்டர், பொதுக்கூட்டம் இதுல விசில்
அடிக்கலாம், ஆனால் 'பஸ்' கண்டக்டர் மட்டும்தான்
விசில் அடிக்க முடியும்!

-
டி.செல்வன்
-
-------------------------------------
-
பசங்க படிக்கிறதுக்கு ஸ்கூல்ல சிலபஸ் குடுப்பாங்க...
மினிபஸ், ஆம்னி பஸ் எல்லாம் குடுப்பாங்களா..?!
-
டி.செல்வன்
-
------------------------------------
நன்றி- பொதிகைச் சாரல்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

Post by krishnaamma on Thu Jan 28, 2016 4:44 pm

//நாம கடிச்சி ஜீராவை உறிஞ்சினா அது ரசகுல்லா,
நம்மள கடிச்சி ரத்தத்தை உறிஞ்சினா அது டிராகுலா..!//


ஐயோ ....மரணக்கடி ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

Post by ayyasamy ram on Thu Jan 28, 2016 4:51 pm

@krishnaamma wrote://நாம கடிச்சி ஜீராவை உறிஞ்சினா அது ரசகுல்லா,
நம்மள கடிச்சி ரத்தத்தை உறிஞ்சினா அது டிராகுலா..!//


ஐயோ ....மரணக்கடி ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1190423
-

-
(Dracula Untold)அக்டோபர் 10, 2014-ல் வெளியான
திரைப்படம்.

பின்னர், இந்தப் படம், தமிழிலும், “டிராகுலா: ஒரு மர்மம்”
என இப்படத்தை ஹன்சா ஃபிக்சர்ஸால் வெளியிடப்பட்டதாம்
-
இந்த திரைப்படத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா...ழ
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

Post by யினியவன் on Thu Jan 28, 2016 4:55 pm

இதுபோல் படங்கள் பயத்தை விட அருவருப்பையே உண்டு பண்ணுவதால், பார்ப்பதில்லை அய்யா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

Post by ஜாஹீதாபானு on Thu Jan 28, 2016 5:19 pm

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

Post by krishnaamma on Thu Jan 28, 2016 7:49 pm

@ayyasamy ram wrote:
@krishnaamma wrote://நாம கடிச்சி ஜீராவை உறிஞ்சினா அது ரசகுல்லா,
நம்மள கடிச்சி ரத்தத்தை உறிஞ்சினா அது டிராகுலா..!//


ஐயோ ....மரணக்கடி ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1190423
-


-
(Dracula Untold)அக்டோபர் 10, 2014-ல் வெளியான
திரைப்படம்.

பின்னர்,  இந்தப் படம், தமிழிலும், “டிராகுலா: ஒரு மர்மம்”
என இப்படத்தை ஹன்சா ஃபிக்சர்ஸால் வெளியிடப்பட்டதாம்
-
இந்த திரைப்படத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா...ழ
-

மேற்கோள் செய்த பதிவு: 1190430

எனக்கு த்ரில்லர் படம், பேய் படம் கூட  பிடிக்கும் ராம் அண்ணா, ஆனால் இந்த ரத்தம் குடிக்கும் படம் அவ்வளவாக பிடிப்பது இல்லை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

Post by K.Senthil kumar on Fri Jan 29, 2016 5:57 am

@krishnaamma wrote:
@ayyasamy ram wrote:
@krishnaamma wrote://நாம கடிச்சி ஜீராவை உறிஞ்சினா அது ரசகுல்லா,
நம்மள கடிச்சி ரத்தத்தை உறிஞ்சினா அது டிராகுலா..!//


ஐயோ ....மரணக்கடி ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1190423
-


-
(Dracula Untold)அக்டோபர் 10, 2014-ல் வெளியான
திரைப்படம்.

பின்னர்,  இந்தப் படம், தமிழிலும், “டிராகுலா: ஒரு மர்மம்”
என இப்படத்தை ஹன்சா ஃபிக்சர்ஸால் வெளியிடப்பட்டதாம்
-
இந்த திரைப்படத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா...ழ
-

மேற்கோள் செய்த பதிவு: 1190430

எனக்கு த்ரில்லர் படம், பேய் படம் கூட  பிடிக்கும் ராம் அண்ணா, ஆனால் இந்த ரத்தம் குடிக்கும் படம் அவ்வளவாக பிடிப்பது இல்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190462

நானும் அப்படித்தான் அம்மா... ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum