ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

View previous topic View next topic Go down

பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by கார்த்திக் செயராம் on Mon Jan 25, 2016 9:09 am

தேசியப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் சிறார்களின் உரிமைக்கான ஒப்பந்தத்தின்படி, குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருடன் வாழ்வதற்கும், அவர்களை அறிந்து கொள்ளவதற்கும் உரிமை உள்ளது.

Reuters
இந்தியாவில் பெண்கள் மீதான வன்செயல்கள் தொடருவதாக செயற்பாட்டாளர்கள் கவலை
ஆனால், அதில் கையொப்பம் இட்டுள்ள இந்தியாவில் பெண் சிசுக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம் கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டுகளாகி இன்னும் தொடர்கின்றது.
தமிழகத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் எல்லாமே நல்ல நிலையில் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் முறையாக இல்லை என்றும் செயற்பாட்டாளர்கள் கூறுகினற்னர்.

தமிழகப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்த குமாரி
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பதற்கு, இளம்பருவத்திலேயே பாலியல் கல்வியை வழங்குவது மிக அவசியம் என்று குறிப்பிடும் தமிழக பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சாந்தகுமாரி, தற்போதும் கூட அடிப்படை அறிவியல் கல்விகூட அவர்களுக்கு மறுக்கப்படுவதாக கூறுகிறார்.
இந்தியாவில் பெண்கள் மேம்பாட்டுக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிரான வன்செயல்கள் மற்றும் புறக்கணிப்புகள் தொடரவே செய்கின்றன எனவும் அவர் கூறுகிறார்.

நன்றி பிபிசி தமிழ்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by M.Jagadeesan on Mon Jan 25, 2016 12:25 pm

பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by யினியவன் on Mon Jan 25, 2016 12:36 pm

ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? புன்னகை (ஒழி/ஒளி)avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by ayyasamy ram on Mon Jan 25, 2016 1:07 pm

-
@யினியவன் wrote:ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? புன்னகை (ஒழி/ஒளி)
மேற்கோள் செய்த பதிவு: 1189442
-
நள்ளிரவில் மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்த
புத்தரை நாம் புனிதராக ஏற்றுக் கொள்கிறோம்...
-
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே- என்ற
ஞானோதயம் வரப்பெற்ற பட்டினத்தார், குடும்ப வாழ்க்கையை
விட்டு பிரிந்ததை போற்றுகிறோம்...
-
இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்துபவர்களை
அரசியல் தலைவர்களாக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்...
-
திருமணத்தில் அட்சதை போட்டு வாழ்த்திய தம்பதிகள்
ஓராண்டுக்குள் பிரிந்து வாழ்வதையும் ஏற்கிறோம்...
-
ஆகவே...மோடி அவர்கள் தன் மனைவியை பிரிந்து
வாழ்வதை, சீரியசாக சிந்திக்க வேண்டியதில்லை...!!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37082
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by ayyasamy ram on Mon Jan 25, 2016 1:10 pmபிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் கடந்த 43 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1968ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மூன்று ஆண்டுகள் மட்டுமே கணவர் வீட்டில் வசித்து வந்த அவர் பின் தந்தை வீட்டுக்குச் சென்று ஆசிரியர் பயிற்சி முடித்து குஜராத் மாநிலம், வட்காம் மாவட்டத்தில் உள்ள ரஜோசனா கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து 43 ஆண்டுகளாக கணவர் மோடியை பிரிந்தே வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் தன் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த அவர், நேற்று அங்கிருந்து குஜராத் புறப்பட்டு சென்றார். அதற்கு முன்பு அவர் அளித்த பேட்டி: கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை இப்போதும் எனக்கு இருக்கிறது. என்று கூறினார். இருப்பினும் அதற்கான அழைப்பு அவரிடம் இருந்து வரவேண்டும் அவரே அழைத்தால் மட்டும் தான் செல்வேன் என கூறினார்.
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37082
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by யினியவன் on Mon Jan 25, 2016 1:30 pm

@ayyasamy ram wrote:
-
@யினியவன் wrote:ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? புன்னகை (ஒழி/ஒளி)
மேற்கோள் செய்த பதிவு: 1189442
-
நள்ளிரவில் மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்த
புத்தரை நாம் புனிதராக ஏற்றுக் கொள்கிறோம்...
-
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே- என்ற
ஞானோதயம் வரப்பெற்ற பட்டினத்தார், குடும்ப வாழ்க்கையை
விட்டு பிரிந்ததை போற்றுகிறோம்...
-
இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்துபவர்களை
அரசியல் தலைவர்களாக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்...
-
திருமணத்தில் அட்சதை போட்டு வாழ்த்திய தம்பதிகள்
ஓராண்டுக்குள் பிரிந்து வாழ்வதையும் ஏற்கிறோம்...
-
ஆகவே...மோடி அவர்கள் தன் மனைவியை பிரிந்து
வாழ்வதை, சீரியசாக சிந்திக்க வேண்டியதில்லை...!!!

நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை அய்யா.

அது அவர் தனிப்பட்ட விஷயம்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by ராஜா on Mon Jan 25, 2016 1:32 pm

@M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by T.N.Balasubramanian on Mon Jan 25, 2016 3:20 pm

@ராஜா wrote:
@M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: 1189463

ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by M.Jagadeesan on Mon Jan 25, 2016 4:18 pm

@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:
@M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: 1189463

ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189487

பெண்கள் ஒளிந்தால் நாடு எப்படி முன்னேற்றம் அடையும் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by T.N.Balasubramanian on Mon Jan 25, 2016 5:17 pm

@M.Jagadeesan wrote:
@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:
@M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி ,  ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: 1189463

ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1189487

பெண்கள் ஒளிந்தால் நாடு எப்படி முன்னேற்றம் அடையும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1189506

நகைச்சுவை கருதி எழுதிய light statement .
மோடி கல்யாணமானவர் என்பது எல்லோருக்கும் எப்போது தெரியும்? .
நாடாளுமன்ற தேர்தலில் , தேர்தல் ஆணையம் , விதித்த கட்டுப்பாடு .
சரியாக   நிரப்பப் படாத column கள்    இருந்தால் , மனு அறவே நிராகரிக்கப்படும் .
என்ற கண்டிஷன் இருந்ததால் , அவர் தன்னுடைய மனைவியை பற்றி கூறவேண்டிய
அவசியம் வந்தது . இது நாள் வரை ஒளிந்து இருந்த மனைவி வெளிப்பட்டார் .
அந்த அர்த்தத்தில் எழுதிய பின்னூட்டம்  

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum