ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 Mr.theni

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

View previous topic View next topic Go down

இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jan 24, 2016 6:33 pm




தெலுங்கு சினிமாவில், சமந்தாவின் ஆதிக்கம் குறைந்து
விட்டதால், அவரது இடத்தை, ராகுல் ப்ரீத் சிங் கேட்ச் செய்து,
‘ஷாக்’ கொடுத்து விட்டார்.

இதனால், செம டென்ஷனில் இருக்கும் சமந்தா, முன்னணி
கதாநாயகர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தி,
படங்களை இழுத்து வருகிறார்.

அத்துடன், தயாரிப்பாளர்களை கவரும் நோக்கில்,
தன் படக்கூலியையும், கணிசமாக குறைத்துள்ளார்.
ஆகாச வல்லிடி அதிர இடித்தது!

———————————
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jan 24, 2016 6:33 pm

இந்தி படத்தில் விக்ரம்!
-



விக்ரம் நடித்த, ராவணன் மற்றும் டேவிட் ஆகிய படங்கள்
தமிழ் மற்றும் இந்தி என, இரு மொழிகளிலும் தயாரானது.

இந்நிலையில், தற்போது, மராத்திய மன்னன் சிவாஜியின்
வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்திப் படத்தில்
நடிக்கிறார், விக்ரம்.

இப்படத்துக்காக, தன் பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றப்
போவதாக கூறுபவர், தற்போது, தமிழில் நடித்து வரும், மர்ம
மனிதன் மற்றும் கருடா படங்களை முடித்தபின், இந்த ஆண்டு
இறுதியில், இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார்.

————————————
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jan 24, 2016 6:39 pm

சிங்கம் – 3 படத்தில் இந்தி வில்லன்!
-



சிங்கம் மற்றும் சிங்கம் – 2 படங்களை இயக்கிய ஹரி,
தற்போது, சிங்கம் – 3 படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன்
நடிக்கின்றனர். மேலும், ‘படத்தை இந்திய அளவில் வெளியிட வேண்டும்…’
என்று திட்டமிட்டுள்ள ஹரி, பிரபல இந்தி வில்லன் நடிகர்
சரத் சக்சேனாவை இப்படத்தில் முக்கிய வில்லனாக்கியுள்ளார்.

இந்த சரத் சக்சேனா, விஜயகாந்த் நடித்த, நரசிம்மா படத்தில், வில்லனாக
நடித்தவர்.

——————————–
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jan 24, 2016 6:40 pm

மூன்று, ‘கெட்டப்’பில் தனுஷ்!மா) · தொகு


அனேகன் படத்தில், சில, ‘கெட்டப்’புகளில் நடித்த தனுஷ்,
அடுத்தபடியாக, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கயிருக்கும்,
வடசென்னை படத்தில், சிறுவன், இளைஞன், மெச்சூரிட்டியானவர்
என மூன்று, ‘கெட்டப்’புகளில் நடிக்கிறார். இப்படத்திற்காக,
தன், ‘கெட்டப்’ மட்டுமின்றி, பாடி மேனரிசத்தையும் மாற்றி நடிக்கும்
தனுஷ் கொடி படத்தில் நடித்தபடியே, வடசென்னை படத்திற்கான,
‘ரிகர்சல்’ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.


———————————-
– சினிமா பொன்னையா

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jan 24, 2016 6:51 pm


-
வம்சி இயக்கத்தில் நாகார்ஜூன், கார்த்தி, தமன்னா நடித்துவரும்
'தோழா' திரைப்படம் மார்ச் 25-ல் வெளியாகும் என
அறிவித்திருக்கிறார்கள்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum