உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by krishnaamma on Tue Jan 19, 2016 8:52 am

First topic message reminder :

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், நம்ப பாலா ஜனவரி ஒன்றாம் தேதி பைக் விபத்தில் மாட்டிக்கொண்டார்......சோகம் .....தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அடி அதிகம் படலையாம்.....கைகளை தரை இல் ஊன்றியதால் மணிக்கட்டு எலும்பு நகர்ந்து விட்டதாம்.......பாவம்...............நேற்று தான் நான் விஷயம் தெரிந்து பேசினேன்.............

நம்ப மாணிக் தான் விவரம் சொன்னார்..............நேற்று இரவு, பாலாவிடம் பேசும்போது,  இப்போது அவரின் உடல் நிலை கொஞ்சம் தேவலை என்றும், வீட்டுக்கு வந்து விட்டார் என்றும் தெரிவித்தார் புன்னகை..............கைகளை இப்போது அசைக்க முடிகிறது என்றும் சொன்னார்!..... சூப்பருங்க

'டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுங்கள் அவசரப்பட்டு எழுத அல்லது கைகளால் வேலை செய்ய ஆரம்பித்து விடாதீர்கள்' என்று நான் அவரை அன்புடன் கேட்டுக்கொண்டேன்................புன்னகை


எனவே, உறவுகளே! நம் பாலாவுக்காக ...............அவர் விரைவில் குணமடைவதற்காக,  நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! 

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 12058-84

Rank: 
மன்ற ஆலோசகர்


Last edited by krishnaamma on Tue Jan 19, 2016 10:32 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down


பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by krishnaamma on Tue Jan 19, 2016 6:08 pm

@கார்த்திக் செயராம் wrote:
@krishnaamma wrote:
@கார்த்திக் செயராம் wrote:இனிமேல்  தான் பாலா கவனமுடன் இருக்கும் வேண்டும்..

கையில் மூட்டு விலகல்  கவனமாக இருக்கனும்.

ஒய்வு முக்கியம்.

ஏதேனும்  மருத்துவ  ஆலோசனை தேவை பட்டால்  தொடர் பு கொள்ளவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1188474

நீங்க மருத்துவரா கார்த்திக்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188517

நான் மருத்துவர் இல்லை ..மருத்துவ துறையில் உள்ளேன் ..ஏதேனும் உதவிகள் தேவைபட்டால் மர்த்துவர்களிடம் ஆலோசனை செய்து தக்க ஆலோசனை கூற முடியும் ..
மேற்கோள் செய்த பதிவு: 1188527


ஒ...ரொம்ப நல்லாது கார்த்திக், மனதில் குறித்துவைத்துக்கொண்டேன் புன்னகை ................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by கே. பாலா on Wed Jan 20, 2016 7:44 pm

நன்றி நண்பர்களே ..


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by ராஜா on Wed Jan 20, 2016 7:48 pm

@கே. பாலா wrote:நன்றி நண்பர்களே ..
வாங்க சார் , உடல்நிலை சரியில்லாத போது எதற்கு ஸ்ட்ரைன் பண்ணிக்கிறீங்க. ரெஸ்ட் எடுங்க....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by T.N.Balasubramanian on Wed Jan 20, 2016 8:32 pm

உங்கள் பதிவை பார்க்கையில் , மகிழ்ச்சி பாலா அவர்களே

உடம்பை கவனித்துக் கொள்ளவும் .

அதிகம் ஸ்ட்ரைன் பண்ணிக்க வேண்டாமே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by shobana sahas on Thu Jan 21, 2016 6:30 am

பாலா அண்ணாவின் உடம்பு விரைவிலேயே குணமாக இறைவனை வேண்டுகிறேன்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by Muthumohamed on Thu Jan 21, 2016 11:27 pm

பாலா அண்ணனிற்கு விரைவில் காயங்கள் குணம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by ayyamperumal on Sat Jan 30, 2016 1:30 pm

ஈகரையில் மட்டுமல்ல எப்போதுமே எனக்கு வழிகாட்டியாக இருக்க கூடிய பாலா சார் அவர்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என எண்ணினேன் இன்னும் கூட நேரில் செல்லவில்லை . என்னை மன்னித்துவிடுங்கள் பாலா சார்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by ayyasamy ram on Sat Jan 30, 2016 1:36 pm

விரைவில் காயங்கள் குணம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவனை
வேண்டுகிறேன்...
-
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52327
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by mbalasaravanan on Sat Jan 30, 2016 4:54 pm

விரைவில் குணமடைந்து மீண்டும் நம்முடன் இணைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 3 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை