ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினி துளிகள்!

View previous topic View next topic Go down

சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 12:20 pm


-

* தன் தாய்மொழியான இந்தியில் நடித்த படங்கள்
வெற்றி பெறாத போதும், மீண்டும் இந்தி படங்களுக்கான
பட வேட்டையை துவங்கியுள்ளார் தமன்னா.

–——————–

* தான் இயக்கி, நடித்து வரும், மொட்ட சிவா கெட்ட சிவா
படத்தின் டைட்டிலை, பைரவா என்று மாற்றியுள்ளார்
ராகவா லாரன்ஸ்.

---------------------------------
-
* ரஜினி நடிக்கும் எந்திரன் – 2 படத்தின் டைட்டிலை,
2.0 என்று மாற்றியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

* நான் சிகப்பு மனிதன் படத்தை இயக்கிய திரு,
அடுத்து, விக்ரமை வைத்து, கருடா என்ற படத்தை
இயக்குகிறார்.
-
------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 12:20 pm


-
* ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து, தமிழில், இரண்டு
புதிய படங்களில் நடிக்கிறார் நித்யாமேனன்.

—————————–
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 12:22 pm

ரசிகர்களின் சண்டையை விஜய் – அஜித் நிறுத்துவரா?
-

-
விஜய் நடித்த, போக்கிரி படத்தின் கன்னட
ரீ – மேக்கில் நடித்தவர் தர்ஷன். இவர், தன் ரசிகர்கள்,
இணையதளங்களில், மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன்
மோதுவதைப் பார்த்து, சமீபத்தில் ஒரு செய்தி
வெளியிட்டார்.

அதில், ‘அநாகரிக வார்த்தைகளால் ஒருவருக்கொருவர்,
‘கமென்ட்’ கொடுப்பது நல்லதல்ல; அம்மாதிரி
ஆரோக்கியமில்லாத செயல்களில், என் ரசிகர்கள் ஈடுபட
வேண்டாம்…’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்;

இதையடுத்து, அவரது ரசிகர்கள் இணையதள சண்டையை
நிறுத்தி விட்டனர். அதனால், ‘அஜித்தும், விஜய்யும் கூட,
தங்களது ரசிகர்களின் இணையதள சண்டையை நிறுத்த
வேண்டுகோள் விடுக்க வேண்டும்…’ என்று சில சினிமா
அபிமானிகள் அவர்களை கேட்டு வருகின்றனர்.

———————————
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 12:24 pm

அசின் இடத்தை பிடிக்கும் மஞ்சிமா!
-

லட்சுமி மேனனுக்கு பின், கேரளாவில் இருந்து தமிழுக்கு
வந்திருப்பவர் மஞ்சிமா மோகன்.

கவுதம்மேனன் இயக்கி வரும், அச்சம் என்பது மடமையடா
படத்தில் நடித்து வரும் இவர், அடுத்தபடியாக, விக்ரம்பிரபு
நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அத்துடன், அடுத்தடுத்து மஞ்சிமாவை ஒப்பந்தம் செய்ய,
சில கம்பெனிகளும் பேச்சுவார்த்தையில் உள்ளன.
அதனால், மலையாள படங்களில் நடிப்பதை நிறுத்தி,
தமிழில் முழு கவனம் செலுத்த கோலிவுட்டில்
முகாமிட்டிருக்கும் மஞ்சிமா மோகன்,

‘தமிழ் சினிமாவில் அசின் விட்டுச் சென்ற இடத்தை
பிடிப்பதே என் நோக்கம்…’ என்கிறார்.

எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!

————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 12:26 pm

சமந்தாவின் ஓப்பன் டாக்
-

-
தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை
வசப்படுத்தி வைத்திருக்கும் சமந்தா, ‘என்னை விட
அழகான பெண்கள், எத்தனையோ பேர் இருக்கின்றனர்;

நான் சுமாரான அழகுள்ள பெண் தான்…’ என்று
ஓப்பனாக பேசுகிறார். அத்துடன், ‘இப்போது எனக்கு
சினிமா மீது அதிக காதல் வந்து விட்டது;

அதனால், எந்த நேரமும் படப்பிடிப்பிலேயே இருக்க
ஆசைப்படுகிறேன்; சமந்தாவாக இல்லாமல், அந்தந்த
கதாபாத்திரங்களாக என்னை வெளிப்படுத்த வேண்டும்
என்பதில் என் கவனம் அதிகரித்துள்ளது…’
என்கிறார்.

நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயகன் செயல்!

——————————–
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum