உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:37 pm

» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:36 pm

» வேதங்கள் தமிழில்
by புத்தகப்பிாியன் Today at 9:35 pm

» ஈழத்து புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:34 pm

» இதுதான் அரசியல் என்பதோ.
by T.N.Balasubramanian Today at 7:55 pm

» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
by T.N.Balasubramanian Today at 7:31 pm

» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
by ayyasamy ram Today at 3:18 pm

» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்
by ayyasamy ram Today at 3:11 pm

» அன்னை மொழி
by ayyasamy ram Today at 3:07 pm

» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Today at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by ayyasamy ram Today at 1:42 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 1:39 pm

» ஆரஞ்சு டீ
by ayyasamy ram Today at 1:37 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Today at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Today at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Today at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Today at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Today at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Today at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Today at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Today at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Today at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Today at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» எல்லாமே ஐந்து!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» இங்கேயே பாடிக் கொண்டு இரு..
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன?
by ayyasamy ram Yesterday at 6:37 pm

Admins Online

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது.

ஈகரை தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது.

Post by Kaviya Amlu on Wed Jan 13, 2016 3:54 pm

காதலில் தோற்றவர்கள் எல்லாம் அன்பை கொடுத்தவர்கள்
ஜெயித்தவர்கள் எல்லாம் அன்பை பரிமாறிக்கொண்டவ்ர்கள்.

காதலியோ,மனைவியோ
அன்பை வெளிப்படுத்து.!

காதல் பூஞ்செடி மாதிரி தினமும் அன்பென்ற நீர் ஊற்றி வளர்க்கனும்

குண்டான பொண்ணு குணமான பொண்ணா இருக்கலாம்,அழகை மட்டும் பார்க்காதே கொஞ்சம் குணத்தையும் பார்.

யார நீ இம்ப்ரெஸ் பன்ன நினைக்கிறியோ அவங்களால நீ ஏற்கனவே இம்ப்ரெஸ் ஆகி இருக்கன்னுதான் அர்த்தம்.

காதலில் விழு! பின் காதலால் எழு.!!!

காதலை மனதில் வை..மூளையில் வைக்காதே!!!

ஈகோ,சந்தேகம், இரண்டையும் காதலில் தவிர்த்திரு ஆனால் விழித்திரு.

மெல்ல மெல்ல பேசி மென்மையாய் காதலை ஆரம்பி.. வேண்டாம் எடுத்தவுடன் ஐ லவ் யூ.

One Beautiful heart is better than Thousands of Beautiful faces
மொழி பெயர்ப்பு
ஆயிரம் அழகுமுகங்களைவிட ஒரு அழகான இதயம் சிறந்தது.

பெண்கள் பூட்டி இருக்கும் மன பூட்டை இரும்பால் உடைக்காதே திறக்காது
அன்பால் உடை திறக்கும் .

”குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதே” காதலில் இது பொய்.
ஒரே காதல் .ஒருவனுக்கு ஒருத்தி.

அழகை மட்டும் பார்த்து காதலிக்காதே பின்னாடி உன் வாழ்க்கை அழுக்காகலாம்.பூக்கள்தான் அன்பின் மொழி..அதனால்தான் காதலுக்கு பூ கொடுக்குறோம்.

புன்னகைதான் நற்பண்பின் மொழி அதனாலதான் கை கொடுக்குறோம்.

பொன் நகை பார்த்து கல்யாணம் பன்னினா பின்னாடி புன்னகையே இல்லாமல் போகலாம் வேண்டாம் தட்சனை.

யாருக்கெல்லாம் என்னை பிடிக்கும் கை தூக்குங்க
யாருக்கெல்லாம் பிடிக்கலை” நீங்க வளரனும் தம்பி”சும்மா..சும்மா...

மீண்டும் சந்திப்போம்.
தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது. 1571444738 உங்கள் தோழி காவியா
Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை