ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார சினிமா தகவல்கள்

View previous topic View next topic Go down

இந்த வார சினிமா தகவல்கள்

Post by ayyasamy ram on Sun Jan 10, 2016 3:16 am


-
-
* விசாரணை படம், தன்னை சினிமாவில் பேச வைக்கும்
என்று எதிர்பார்க்கிறார், நடிகை ஆனந்தி.
-
* தான் நடிக்கும் படங்களில், ஏதேனும், சமுதாய கருத்து
இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் பாபிசிம்ஹா.
-
* இந்தியில் ஷாரூக்கானுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சு
வார்த்தை நடத்தி வருகிறார் தமன்னா.
-

-------------------------------------------

வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா தகவல்கள்

Post by ayyasamy ram on Sun Jan 10, 2016 3:21 am

பாகிஸ்தானில் அமெரிக்க நடிகை ஏற்படுத்திய பரபரப்பு!
-
இந்தியில், பல படங்களில் நடித்திருப்பவர்,
அமெரிக்க நடிகை நர்கிஸ் பக்ரி.

இவர், கவர்ச்சி உடையில், மொபைல் போன் நிறுவனத்துக்கு
கொடுத்த விளம்பரங்கள், பாகிஸ்தானில் வெளியானதை
அடுத்து, அங்கு, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அப்புகைப்படம் வெளியான பத்திரிகைக்கு எதிராக போராட்டங்கள்
வெடித்துள்ளதுடன், ‘நர்கிஸ் பக்ரி சம்பந்தப்பட்ட இந்தி படங்களை
வெளியிட தடை விதிக்க வேண்டும்…’ என அரசியல் அமைப்புகள்
கொடி தூக்கியுள்ளன.

—————————————
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா தகவல்கள்

Post by ayyasamy ram on Sun Jan 10, 2016 3:24 am


-
வரலட்சுமி
-----------------
.
அத்துடன், முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட
வேண்டும் என்பதற்காக, மேல்தட்டு நடிகர்களை இயக்கும்
இயக்குனர்களை சந்தித்து, பட வேட்டை நடத்துகிறாராம்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா தகவல்கள்

Post by ayyasamy ram on Sun Jan 10, 2016 3:26 am


-
காஜல் அகர்வாலுக்கு,
வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.

அதனால், சில இயக்குனர்களை சந்தித்து, தன்னை
மையப்படுத்தி, கதை தயாரிக்குமாறு கேட்டு வருபவர்,
அப்படி தன்னை மையப்படுத்தி படம் எடுத்தால், 50 சதவீதம்
சம்பளத்தை தள்ளுபடி செய்வதாக… கூறுகிறார்.

அண்ட நிழல் இல்லாமல் போனாலும், பேர் விருட்சம்!

—————————————
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா தகவல்கள்

Post by ayyasamy ram on Sun Jan 10, 2016 3:29 am


-
மாதவனுக்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்!

-


இந்தி சேனல்களில் நடித்து, பிரபலமாகி, பின், மணிரத்னத்தின்,
அலைபாயுதே படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் மாதவன்.

சமீபகாலமாக, அவரது சினிமா மார்க்கெட் டல்லடித்து வருகிறது.
இந்நிலையில், அவர் நடித்திருக்கும், இறுதிச்சுற்று என்ற படத்தின்,
‘ட்ரெய்லரை’ பிரபலம் ஒருவர் வெளியிட்டால், பப்ளிசிட்டி
கிடைக்கும் என்று நினைத்து, சிவகார்த்திகேயனை நாடினார்.

அவரும், மாதவனைப் போலவே, சின்னத்திரையில் இருந்து,
சினிமாவுக்கு வந்தவர் என்பதோடு, மாதவனின் தீவிர ரசிகர்
என்பதால், அப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டு, அதற்கு
நல்லதொரு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

—————————————-
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum