புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
3 Posts - 3%
prajai
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
18 Posts - 2%
prajai
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
5 Posts - 0%
Rutu
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_m10 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 07, 2016 2:11 pm



ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர்,
தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்.
மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.

ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை
ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு
கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.

காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து
விட்டார்.
அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய
விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட
அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர்.

சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை
கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப்
புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்,

கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும்
என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.

அதிர்ஷ்டம் என்பது தொலைவில் இருக்கும் ஒரு காட்சிப் பொருளல்ல
மாறாக நம்முடனே இருக்கும் ஒரு விடயம் தான், நமது தேடலின்
அளவிற்கேற்ப அதனது காட்சியும், பிரதி பலனும் அதிகரிக்கும்
-
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 2:26 pm

நல்லா இருக்கு, என்றாலும் கடவுளை எல்லோரும் வானத்தை நோக்கித்தானே கை காட்டி வழிபடுவார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 07, 2016 3:24 pm

நமக்கு யாராவது கீழ பள்ளம் தோண்டுராங்களான்னு பாக்கனும்மா புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 07, 2016 3:35 pm

அடுத்தமுறை இந்தியா போனதும் முதல் வேலை வீட்டை தொண்டுறது தான் ...





(ஆஹா ...
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! 8142-vaddi

நாம இருக்குறது அப்பார்ட்மெண்ட் ஆச்சே , தோண்டுனா கீழ்வீட்டுக்காரன் சண்டைக்கு வருவானே , என்ன பண்ணுறது... )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 07, 2016 3:37 pm

கீழ் வீட்டை வாங்கினது அவர் தப்பு, நீங்க தோண்டுங்க ராஜா புன்னகை




சத்தியமூர்த்தி சுப்ரமணியம
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 07/01/2016

Postசத்தியமூர்த்தி சுப்ரமணியம Thu Jan 07, 2016 4:41 pm

உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பினால் இறுதிவரை பிச்சைக்காரனாய் தான் வாழ்க்கை முடியும் என்பதற்கு சிறந்த உதாரண கதை.

----- காலுக்கு கீழே வைரக்கற்கள் என்பது உழைப்பின் குறியீடு -----

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 5:39 pm

யினியவன் wrote:நமக்கு யாராவது கீழ பள்ளம் தோண்டுராங்களான்னு பாக்கனும்மா புன்னகை
ம்ம்...சரிதான், ஜாக்கிரதையாக இருக்கணும், முழித்துக்கொண்டு இருக்கும்போதே, முழியைத் திருடும் உலகம் இது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 5:40 pm

ராஜா wrote:அடுத்தமுறை இந்தியா போனதும் முதல் வேலை வீட்டை தொண்டுறது தான் ...

(ஆஹா ...
 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! 8142-vaddi

நாம இருக்குறது அப்பார்ட்மெண்ட் ஆச்சே , தோண்டுனா கீழ்வீட்டுக்காரன் சண்டைக்கு வருவானே , என்ன பண்ணுறது... )
மேற்கோள் செய்த பதிவு: 1185986

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 5:41 pm

சத்தியமூர்த்தி சுப்ரமணியம wrote:உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பினால் இறுதிவரை பிச்சைக்காரனாய் தான் வாழ்க்கை முடியும் என்பதற்கு சிறந்த உதாரண கதை.

----- காலுக்கு கீழே வைரக்கற்கள் என்பது உழைப்பின் குறியீடு -----
மேற்கோள் செய்த பதிவு: 1185990


நீங்கள் சொல்வது உண்மை சத்திய மூர்த்தி புன்னகை...................  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்.....வி.பொ.பா.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 07, 2016 11:00 pm

கதை அருமை!



 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக