புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
1 Post - 3%
M. Priya
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_m10ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 16, 2016 7:32 am

ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! GykWFr7SmkyrYOVPXVPw+01

ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! Q0xYTlHSyaiE7S5vXzFu+02

ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி! VRdMLxrMQ5C5lf1n5ybA+03

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 16, 2016 11:56 am

ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும் , விருப்பமும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 17, 2016 11:20 am

வெளிநாட்டு சதிக்கு ஒத்து ஊதும் உள்நாட்டு எச்சைகளை முதலில் கண்டுபிடித்து களையவேண்டும்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Jan 17, 2016 1:18 pm

கிராமிய பாணியில் சொல்வதென்றால் ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்க்கவும் ரசிக்கவும் அல்லது அதில் கலந்து கொள்ளவும் முடியாத சிலறது பொச்சு காப்பு தான் தடைக்கு காரணம். வெளிநாட்டு சதி எல்லாம் இருக்காது. வெளிநாட்டுக் காரனே இந்து வந்து பார்த்து ரசிக்கிறானே?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 17, 2016 1:30 pm

Namasivayam Mu wrote:கிராமிய பாணியில் சொல்வதென்றால் ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்க்கவும் ரசிக்கவும் அல்லது அதில் கலந்து கொள்ளவும் முடியாத சிலறது பொச்சு காப்பு தான் தடைக்கு காரணம். வெளிநாட்டு சதி எல்லாம் இருக்காது. வெளிநாட்டுக் காரனே இந்து வந்து பார்த்து ரசிக்கிறானே?
மேற்கோள் செய்த பதிவு: 1188176 அப்பாவி தமிழனை நினைத்தால் பாவமாக இருக்கிறது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 17, 2016 1:43 pm

சிவசேனாதிபதி அண்ணன் கட்டியணைத்துள்ள காளை என் வீட்டு
இரண்டு காளைகளின் மறுபிறப்போ அல்லது எங்கள் காளையின்
வித்தோ? அல்லது எங்கள்  காளைகளின் விதை விதைப்போ? தெரியவில்லை.

ஏன் இத்தனை பீடிகை என்று நினைக்க வேண்டாம் நண்பர்களே என்னென்றால்
இந்த காளையை பார்த்தால் எங்கள் காளையை பார்க்க வேண்டாம்.
அச்சு அசல் இதே மாதிரியே எங்கள் இரண்டும் இருக்கும். அந்த சீவன்கள்
எங்களை விட்டு தெய்வமாகி விட்டது. இந்த காளை பார்த்தவுடன் மனதில்
இனம் புரியாத மகிழ்ச்சி துள்ளல்,ஆனந்தம், வசந்தம்.

வெளிநாட்டானும் பீட்டா போன்ற அமைப்பும் நினைத்தாலும் நம் நாட்டு மாட்டை
அழிக்க முடியாது நாம் அதை காக்கும் வரை நிலைத்தேயிருக்கும்.

இன்றும் எங்கள் வீட்டில் 150 நாட்டு மாட்டை நூறு வருடத்திற்கு மேல்
வளர்த்து கட்டி காத்து வருகிறோம். இதை வந்து இந்த பீட்டா அமைப்பு பார்க்குமா?
இவர்கள் மெடல் கொடுப்பார்கள் என்று வளர்க்கவில்லை.

பாரம்பரியமாக இதை ஒரு தவமாக செய்கிறோம்.தாத்தா இந்த மந்தையை
உருவாக்கி பெருக்கிஉயிரென காத்து வளர்த்து வந்தார்.

அப்பா  அதை அழியாமல் கட்டி காத்தார்.அவர் சென்று 28 வருடமாகியும்,
நாங்களும் இதை ஒரு அற்புத அனுபவமாக சந்தோஷமாக தொடர்ந்து
கொண்டிருக்கிறோம். இப்படி தான் இதை காக்க முடியும்.

எங்கள் ஊரில் உழவிற்கு இந்த மாடு மாதிரி எதும் இருக்காது.
உழவிற்கு பழக்குவது மிகுந்த கஷ்டம்.

ஜல்லிகட்டு என்றால் என்னவென்று தெரியாத மெத்த படித்த அடி முட்டாள்களே
பீட்டா என்ற அமைப்பை வைத்து கொண்டு நம் சந்தோஷத்தில் விளையாடிக்  
கொண்டிருக்கிறார்கள்.நம் இன காளைகளை அழிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.

இதற்கு இந்த படித்த பீட்டா அமைப்பு படித்த முட்டாள்களும் உதவுகின்றனர்.
ஹேமாமாலினி இவருக்கு என்ன தெரியும் DREAM GIRL ஆக நடித்து பணம்
சம்பாதித்து பணக்கார நடிகரை மணந்து வடநாடே கதி என்று இருந்து
கொண்டு  ஏகபோகத்தில் மேல்தட்டு வர்க்கமாக தமிழை மறந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார் .

தமிழ் கலாச்சாரம் தெரிந்தும் இவர் நடிக்கிறார். இவர் தமிழச்சி என்பதை
நினைத்து வெட்க படுகிறேன். இது பலரின் மனதை துன்புறுத்தினாலும்
இது தான் உண்மை.

அடுத்து அதி புத்திசாலி காளைக்காக கண்ணீர் வடிக்கும் பணத்திற்காக
எதற்கும் துணிந்த வித்யா பாலன் இவருக்கு DIRTY GIRL ஆக நடித்து சாதனை
புரிந்து சம்பாரித்து போகத்தில் வாழும் இவருக்கு ஜல்லிகட்டை பற்றி
பேச என்ன தகுதி உள்ளது.

காளை என்றால் என்னவென்று தெரியுமா? நீ ங்கள் CELEBRITY என்பதால்
நீட்டிய பேப்பரில் கையெழுத்தை இது போல் தேவையில்லாது போட்டு
பலரின் பாரம்பரிய சந்தோஷ விளையாட்டில் விளையாடாதீர்கள்.
இதே மாதிரி காளை என்றால் என்ன?

ஜல்லிகட்டு என்றால் என்ன?

எதுவுமே தெரியாத பல ஹிந்தி நடிகைகளும் கேட்ட இடத்தில்
CELEBRITY என்ற மிதப்பில் கையெழுத்திட்டு நமக்கு துரோகம்
பண்ணி உள்ளனர்.

எமி ஜக்சன் இவர் நேற்று பிழைப்பு தேடி சென்னைக்கு நடிக்க வந்தவர்,இவர்
ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் ஒரு குழு ஆரம்பித்து காளையை
காக்க போகிறாராம்.

காசுக்காக எதையும் நடிப்பில் செய்து கொண்டிருக்கும்
இவர் அதை மட்டும் செய்யட்டும்,வந்த இடத்தில் வாலாட்டினால் வெட்டி விடுவார்கள்

எவன் எவனோ எல்லாம் நம்மோடும், நம் கலாச்சாரத்தோடும், காளைகளோடும்,சந்தோஷ களியாட்டங்களிலும் தலையை நுழைக்கிறான்.

ஏன்டா எங்கள் கலாச்சாரத்தில் விளையாடுகிறீர்கள்.
இந்த பீட்டாவில் முக்கியமாக மெத்த படித்த  ஜந்துக்கள் தமிழே தெரியாத,
தமிழே  பேசத் தெரியாத அரவேக்காடுகளே உள்ளது.

பீட்டா என்ற அமைப்பில் உள்ள படித்த முட்டாள் தமிழக விசாயிகளின் ந்தோஷத்தில்
மண்ணை கொட்டி மிதக்கிறார்கள்.

வீரட்கோலி,தவான் இவன்கள் ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
இவர்களுக்கு இது என்னவென்று தெரியுமா?

ஜானி ஆப்ரகாம் மற்றும் ஹிந்தி நடிகர்கள் இதற்கு எதிர்ப்பாம். உங்களுக்கு
இது என்னவென்று தெரியுமா?

ஏனப்பா எங்கள் கலாச்சரத்தில் விளையாடுகிறீர்கள்.

தமிழகத்தை சேர்ந்த எந்த CELEBRITY யும் எங்களுக்கு எதிரியே.
பீட்டாவில் அப்படி இருக்கும் இவர்கள் உடன் வெளியேற வேண்டும்.

தனுஷ் இந்த பீட்டா என்ற பீடையில் உறுப்பினர் மற்றும் இதற்கு உடன் பட்டுள்ளார்
என்ற பேச்சு உலா வருகிறது அப்படி இருப்பின் உடன் அவர் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுக்கு ஹோலி பண்டிகை என்ற விழா பிடிக்கவில்லை
என்றாலும் நாங்கள் தமிழகத்தில் மதிக்கிறோம் ஏன் அது
உங்கள் பாரம்பரிய விழா.

இதே ஹோலி விழாவில் கலர் பொடியை எறிந்து விளையாடுவதால் பலருக்கு
தோல் நோய் வருகிறது.அலர்ஜி ஏற்படுகிறது. எனவே இதை உடனே
தடைசெய்யவேண்டும் என்று தமிழர்களிடம் நிறைய கையெழுத்து
வாங்கி கோர்ட்டில் வழக்கு போட்டு தடை செய்தால் உங்களுக்கு
எப்படி இருக்கும் . இதை உங்களால் தாங்க முடியுமா கொதித்து
போவீர்கள்.

அதை உணர்வு தான் இங்கு தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஜல்லிகட்டில் அந்த
அளவு தாக்கம் தமிழர்களுக்கு உள்ளது. இதில் காளைகளுக்காக வருத்தபட நீங்கள் யாரடா?
உங்களை விட உயிருக்கும் மேலாக அதை பாதுகாக்கிறோம்.
பத்து பேர் சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றி நம் மகிழ்ச்சியில் ,
சந்தோஷத்தில் விளையாடுகிறார்கள்.

இதற்கு நம்மால் முடிந்தது

நமக்கு எதிராக கையெழுத்து போட்ட நடிகரின்
திரைப்படத்தை பார்ப்பதை தவிருங்கள்.

எமி ஜக்சன் நடிகையின் பாடத்தை தவிருங்கள்.

வீரட்கோலி மற்றும் தவானை சென்னயில்
விளையாட அனுமதிக்காதீர்கள்.

ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த CELEBRITY ஆக
இருந்தாலும் இந்த மாதிரி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

அதன் பின் ஏன் கையெழுத்து போட்டோம் என்று நினைத்து பார்த்து வருந்துவர்.

அடங்கி போனால் அடக்கி கொண்டேயிருப்பார்கள்.

நாய் துரத்தி கொண்டே ஓடி வரும் எதிர்த்து நின்று முறைத்தால் அடங்கி
ஓட்டம் பிடிக்கும்.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 17, 2016 3:15 pm

சரியாக சொன்னீர்கள் ஐயா..
ஆடுமாட்டுடன் பழகாதவனுக்கு ஜல்லிகட்டு வீரர்கள் அதன் மேல் வைத்துள்ள  உள்ள பாசம் புரியாது
-
ஜல்லிக்கட்டு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த காளைகள் என்றோ விதை நீக்கப்பட்டு பின் எவருக்கேனும் இரையாகிருக்கும் இது ஏன் அவர்களுக்கு புரியாமல் இருக்கிறது .
-
இந்த காளைகளை வளர்ப்பவர்கள் அதை தன் குலதெய்வத்திற்கு ஒப்பாக நினைப்பார்கள் என்பதும் புரியவில்லையே..
-
ஏதோ விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்து நம் வயிற்றில் அல்லவா அடித்து விடுகிறார்கள் .
-
இந்த இடத்தில் ஜல்லி கட்டு நடந்தது என்பதை நாம் பின்வரும் சந்ததிக்கு  கல்வெட்டையோ அல்லது ஏதேனும் வீடியோ ஆதாரத்தை வைத்துதான் விளக்க வேண்டிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்களே   கயவர்கள்...



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 17, 2016 3:50 pm

பழ ராமலிங்கம் அவர்களே ,
அருமையானதை   அழகாக கூறி உள்ளீர்கள் .
அதற்காக தனித்தனியாக 6/7  பதிவு வேண்டுமா ?

ஏற்கனவே தங்களின் பிந்தைய பதிவுகளில் இதை சுட்டிக்காட்டி , இருந்தேன் .
அதை தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை போலும்  .

தங்களுடைய 6/7 பதிவுகள் , ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன .

மிகவும் நீளமான பதிவெனப்பட்டால் இரு பதிவாகப் பதிக்கவும் .
உங்கள் உள்ளக் குமுறல் தெரிகிறது . அதற்காக
யாரடா , ஏன்டா போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமா ?.

மேலும் PETA என்பது  prevention for ethical treatment to animals .  
அதற்கும் ஹோலி க்கும் சம்பந்தப் படுத்தாதீர் .இது மனித இனம் சம்பந்தப்பட்டது

நான் ஜல்லிக்கட்டை வெறுப்பவன் அல்ல .

தனிமடல் பின் வருகிறது .
பார்க்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 17, 2016 6:11 pm

T.N.Balasubramanian wrote:பழ ராமலிங்கம் அவர்களே ,
அருமையானதை   அழகாக கூறி உள்ளீர்கள் .
அதற்காக தனித்தனியாக 6/7  பதிவு வேண்டுமா ?

ஏற்கனவே தங்களின் பிந்தைய பதிவுகளில் இதை சுட்டிக்காட்டி , இருந்தேன் .
அதை தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை போலும்  .

தங்களுடைய 6/7 பதிவுகள் , ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன .

மிகவும் நீளமான பதிவெனப்பட்டால் இரு பதிவாகப் பதிக்கவும் .
உங்கள் உள்ளக் குமுறல் தெரிகிறது . அதற்காக
யாரடா , ஏன்டா போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமா ?.

மேலும் PETA என்பது  prevention for ethical treatment to animals .  
அதற்கும் ஹோலி க்கும் சம்பந்தப் படுத்தாதீர் .இது மனித இனம் சம்பந்தப்பட்டது

நான் ஜல்லிக்கட்டை வெறுப்பவன் அல்ல .

தனிமடல் பின் வருகிறது .
பார்க்கவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188188
நன்றி ஐயா தனி மடலை பார்த்தேன் ஐயா.தவறுக்கு வருந்துகிறேன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 17, 2016 6:16 pm

K.Senthil kumar wrote:சரியாக சொன்னீர்கள் ஐயா..
ஆடுமாட்டுடன் பழகாதவனுக்கு ஜல்லிகட்டு வீரர்கள் அதன் மேல் வைத்துள்ள  உள்ள பாசம் புரியாது
--
இந்த இடத்தில் ஜல்லி கட்டு நடந்தது என்பதை நாம் பின்வரும் சந்ததிக்கு  கல்வெட்டையோ அல்லது ஏதேனும் வீடியோ ஆதாரத்தை வைத்துதான் விளக்க வேண்டிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்களே   கயவர்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1188186
நன்றி செந்தில் இனி மேல் அனைத்திலும் மூஞ்சியை நுழைப்பார்கள்,அனைத்தையும் சகித்தே
வாழப்பழகி கொள்ளவேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக