உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Balki_73 Today at 5:08 pm

» இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
by Balki_73 Today at 5:07 pm

» மு வரதராசன் புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Balki_73 Today at 5:01 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by Balki_73 Today at 5:00 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by Balki_73 Today at 4:58 pm

» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
by ஜாஹீதாபானு Today at 4:06 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ஜாஹீதாபானு Today at 3:56 pm

» காசி எக்ஸ்ப்ரஸில் சிவனுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது
by சக்தி18 Today at 12:58 pm

» மலேசிய பிரதமர் ஆடிய நடனம்
by சக்தி18 Today at 12:15 pm

» செவ்வாய் கிரகணம் நாளை 18 இல்
by சக்தி18 Today at 12:12 pm

» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
by சக்தி18 Yesterday at 7:47 pm

» ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை
by சக்தி18 Yesterday at 7:38 pm

» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
by சக்தி18 Yesterday at 7:21 pm

» இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு
by சக்தி18 Yesterday at 2:20 pm

» 63 அடி உயர தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 2:17 pm

» மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» 500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம்
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» 23 ஆயிரம் அடி மலையேறி சென்னை பெண் சாதனை
by ayyasamy ram Yesterday at 6:46 am

» பளு தூக்குதலில் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Yesterday at 6:40 am

» ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?
by ayyasamy ram Yesterday at 6:28 am

» ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
by ayyasamy ram Yesterday at 6:25 am

» இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
by ayyasamy ram Yesterday at 6:23 am

» பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:46 pm

» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
by சக்தி18 Sat Feb 15, 2020 8:35 pm

» கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சாதனை
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:25 pm

» தில்லியில் 17 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:22 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:08 pm

» தேர்தல் தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரஸுக்கு துல்லிய நடவடிக்கை தேவை: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:56 pm

» 'தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:52 pm

» சிந்திப்போம், செயல்படுவோம்...!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:49 pm

» ஆமை வடை மாதிரி ஆமை பூரி சார்..!!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:42 pm

» உதடும் உள்ளமும் - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:39 pm

» சிரிப்பு - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:37 pm

» பயனுள்ள செயலிகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:30 pm

» ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:10 pm

» திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:07 pm

» மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் திட்டம்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:59 pm

» -அரங்கிசை பாவலர் பாராள்வோன் - கவிதைகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:53 pm

» வேலன்:-இணைய புகைப்படங்கள்.வீடியோக்களை பதிவிறக்கம செய்திட-WACKGET
by velang Sat Feb 15, 2020 12:04 pm

» ஆலிவ் குடைமிளகாய் சாலட்
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:07 am

» மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:02 am

» ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:00 am

» மாவட்டந்தோறும் முதியோா் ஆதரவு மையங்கள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:31 am

» அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:26 am

» காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:22 am

Admins Online

கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்...

கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்... Empty கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்...

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 7:30 pm

கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்... IkMbcs2GTkGy3Q4afMii+rajini
சினிமா எக்ஸ்பிரஸ்
Sunday, 03 Jan, 2.33 pm

கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்...

இயக்குநர் சிகரம் பாலசந்தர் மூலம் "அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமாகி, இந்த ஆண்டுடன் 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

தமிழகத்தில் உள்ள நடுந்தர வயதினர், இளைஞர்கள் என பெரும்பாலானோர் ரஜினியின் ரசிகர்கள். அதோடு, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு, இன்றைய இளம் நடிகர்களில் சிலரும் தாங்கள் ரஜினி ரசிகர்கள்தான் என்று கூறியிருக்கிறார்கள்.

சிகரெட் பிடிக்கும் பாணி, பன்ச் டயலாக்குகள், அவரது பேச்சுநடை, சண்டைக்காட்சிகள் என ஒவ்வொன்றும் ரஜினி என்ற நடிகரை நோக்கி நம்மை ஈர்த்தன. அதில்தான் அவரின் வெற்றியும் அடங்கியுள்ளது. ஆனால், அவற்றையும் தாண்டி ரஜினியின் சிறந்த நடிப்பாற்றல் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளது.

முரட்டுக் காளை, தில்லுமுல்லு, புவனா ஒரு கேள்விக்குறி, ராகவேந்திரா, பில்லா, பொல்லாதவன், ஆறில் இருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களில் அவரது நடிப்பாற்றல் வெளிப்பட்டுள்ளது. முன்பெல்லாம், ரஜினியின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படங்களும் அவ்வப்போது வெளிவரும்.

ஆனால், பாட்ஷாவின் வெற்றிக்குப் பிறகு அவர் முழுமையாகவே வணிகப் படங்கள் சார்ந்த நாயகனாகிவிட்டார். அதன் பிறகு வெளிவந்த படங்களை, வழக்கமான ரஜினி பாணிகளே அலங்கரித்தன. அவற்றை மீறினால் படங்களின் விற்பனை தடைபடுமோ என்று ரஜினியும் வணிகப் பட பாணியையே தக்க வைத்துக் கொண்டார்.

ஆனால், அது தவறான கணக்கீடு என்பதை காலமே அவருக்கு உணர்த்தியுள்ளது. "பாபா' தோல்வியால் சரிந்த ரஜினியின் சந்தையை, சந்திரமுகி என்ற படம்தான் ஈடுகட்டியது. அந்தப் படத்தில் டாக்டர் சரவணனையும், வேட்டையனையும் ரசிகர்கள் கண்களில் ரஜினி கொண்டு வந்தார். படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதற்குப் பிறகும் ரஜினியின் கணக்கீடுகள் மாறவில்லை என்பதுதான் சோகம். பல ஆண்டுகள் கலைத்திறனும், கதையம்சமும் நிரம்பிய படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்த கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாகவே தனது பாணியை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளார்.

நகைச்சுவை, கதையம்சம், சிந்தனை சார்ந்த திரைப்படங்கள் என்று நவரசங்களையும் காட்டி வருகிறார். தற்போது, ஏறத்தாழ தனது நடிப்பின் கடைசி அத்தியாயத்தில் உள்ள ரஜினி, கமலைப்போல காலத்துக்கு ஏற்ற வகையில் தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை.

வழக்கமான பாணியை மாற்றிக் கொள்ளவும் முன்வரவில்லை. இந்த நிலை மாற வேண்டும். தவிர, கடந்த பத்தாண்டுகளாக, கலைத்திறனும், நடிப்பாற்றலும் வெளிப்படும் படங்களுக்கே ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில், ரஜினி என்ற அற்புத நடிகரை மீண்டும் வெளிப்படுத்துவதே, தமிழ் ரசிகர்களுக்கு அவர் வழங்கக்கூடிய வெகுமதியாக இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13428
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3377

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை