ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 

Admins Online

காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

View previous topic View next topic Go down

காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by ayyasamy ram on Sat Jan 02, 2016 3:07 pm


-
ராதிகா, விஷால் | கோப்புப் படம்

காண்டம் கேக்குறது தப்பா? இதைப் பற்றி பேசுவது எனக்கு காமெடியாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது என்று விஷால் கூறியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் 'கதகளி' ட்ரெய்லர் வெளியானது. இதில் விஷால் மருந்துக்கடையில் வேலை செய்யும் கேத்ரீன் தெரசாவிடம் காண்டம் இருக்கா என கேட்பார். இந்த காட்சி ட்ரெய்லரில் வெளியானது. இதுகுறித்து ராதிகா தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

''காண்டம் பற்றி ட்ரெய்லரில் வந்தது குற்றம். இதற்காக யாராவது மன்னிப்பு கேட்பார்களா? என் மகன் சிறுவன். அவன் காண்டம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை'' என்று ராதிகா ட்விட்டரில் கூறி இருந்தார்.

ராதிகாவின் ட்வீட் குறித்து சென்னையில் நடந்த கதகளி பத்திரிகையாளர் சந்திப்பில் விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு விஷால் பதில் அளித்துப் பேசியதாவது:

''பாலியல் கல்வி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒன்றரை நிமிஷ ட்ரெய்லரில் இரண்டு முறை காண்டம் என்ற வார்த்தை வருகிறது. அதுவும் அந்த கேள்வி பார்மஸி வைத்திருக்கும் பெண்ணிடம் கேட்கப்படுகிறது.

காண்டம் எல்லா இடங்களிலும் விற்கிறார்கள். காண்டம் என்ற வார்த்தையை பேசுவதே தவறு என சொல்வதே தவறு.

அதைப்பற்றி பேச எனக்கே சிரிப்பு வருகிறது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை.

சென்சார் போர்டு பார்த்து அனுமதித்த பிறகே கதகளி ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அப்படி என்றாலும் அந்த ட்ரெய்லரை எல்லோரும் பார்க்கலாம்தானே'' என விஷால் தெரிவித்துள்ளார்.
=
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by T.N.Balasubramanian on Sat Jan 02, 2016 4:30 pm

பக்கத்து வீட்டு பாட்டி தப்பு இல்லை என்கிறார் .
அவரும் சிறு வயதில் இருந்தே கேட்டு வந்திருக்காராம் .
(அவர் கேட்டது  பால காண்டம் , அயோத்யா காண்டம் , ஆரண்யகாண்டம் ,
கிஷ்கிந்தா காண்டம்  சுந்தர காண்டம் மேலும் யுத்த காண்டம் என்கிறார்
)

அவர் கூறுவதில் தப்பில்லையே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by Namasivayam Mu on Sat Jan 02, 2016 4:35 pm

அது மிகவும் பாதுகாப்பானது
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by ayyasamy ram on Sat Jan 02, 2016 5:40 pm

@Namasivayam Mu wrote:அது மிகவும் பாதுகாப்பானது
மேற்கோள் செய்த பதிவு: 1184673
-

-
வழவழப்புத் தன்மைக்காக பால் பொருட்களை ஆணுறையில்
சேர்ப்பார்கள்...இதனை அசைவமாக கருதி
தொடாதவர்கள் 1.8 லட்சம் பேர் இங்கிலாந்தில் உள்ளனராம்
-
இங்கிலாந்து வாழ் இந்திய சகோதரர்கள் இருவர்
சைவ ஆணுறையை தயாரித்துள்ளனர்...ப்யூஷன் எனப்
பெயரிட்டுள்ளனர்...அதற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாம்
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by K.Senthil kumar on Sat Jan 02, 2016 7:57 pm

@ayyasamy ram wrote:
@Namasivayam Mu wrote:அது மிகவும் பாதுகாப்பானது
மேற்கோள் செய்த பதிவு: 1184673
-

-
வழவழப்புத் தன்மைக்காக பால் பொருட்களை ஆணுறையில்
சேர்ப்பார்கள்...இதனை அசைவமாக கருதி
தொடாதவர்கள் 1.8 லட்சம் பேர் இங்கிலாந்தில் உள்ளனராம்
-
இங்கிலாந்து வாழ் இந்திய சகோதரர்கள் இருவர்
சைவ ஆணுறையை தயாரித்துள்ளனர்...ப்யூஷன் எனப்
பெயரிட்டுள்ளனர்...அதற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாம்
-

மேற்கோள் செய்த பதிவு: 1184679

ம்ம்...சுவாரஸ்யமாக இருக்கிறதே..??
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 814
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by யினியவன் on Sat Jan 02, 2016 8:40 pm

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இருக்கும் காலத்தில்
காண்டம் பற்றி கான்டாக வார்த்தை ஏவுகணைகளை எய்து
பிழைப்பை நடத்தும் கூத்தாடி உலகமடா இது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by கார்த்திக் செயராம் on Sat Jan 02, 2016 9:16 pm


சில கண்டங்கள் உண்டு ஆரூடத்தில்.

சிலருக்கு தண்ணீரில் கண்டம்.
விஷால் க்கு காண்டத்தில் கண்டம்.
ராதிகா வுக்கு தேர்தல் காண்டு அதன் காரணமாக காண்டத்தை வைத்து கண்டம் செய்து வருகிறார்.

ராதிகா மேடம் உங்களுக்கு எதுல கண்டம்?
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 10:41 am

@யினியவன் wrote:கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இருக்கும் காலத்தில்
காண்டம் பற்றி கான்டாக வார்த்தை ஏவுகணைகளை எய்து
பிழைப்பை நடத்தும் கூத்தாடி உலகமடா இது
மேற்கோள் செய்த பதிவு: 1184751
கண்டம்....
காண்டம்....
கான்டாக வார்த்தை
கண்டிக்கிறேன் காண்டம் பற்றி கான்டான வார்த்தைக்கு கண்டிப்புடன்!!!!!
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum