புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் வந்த வழியை மாற்றிய போன்கள்
Page 1 of 1 •
தொடக்கத்தில் பேசுவதற்கு மட்டும் என அறிமுகமான மொபைல் போன் இன்று பல்வேறு பயன்பாடுகளுக்கான ஒரு கம்ப்யூட்டராக மாறியுள்ளது. மொபைல் போன் வந்த சரித்திரத்தைக் கவனித்தால் சில நிறுவன போன்கள் இந்த வளர்ச்சியில் குறிப்பிட்ட பங்கினை ஆற்றியுள்ளதும் அவற்றின் மூலமாகவே மொபைல் போன் பயன்பாட்டில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்பட்டதுவும் தெரிய வரும். அப்படி மாற்றங்களை ஏற்படுத்திய போன்கள் குறித்து இங்கு காணலாம்.
நோக்கியா கம்யூனிகேட்டர் (1998)
முதன் முதலில் ஒரு மொபைல் போனை வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஸ்டைல் சாதனமாக மாற்றி அமைத்தது இந்த போன். போனாக மட்டுமல்லாமல் செல்லுமிடமெல்லாம் உங்கள் பிசினஸ் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் வந்த முதல் போன் இது.
நோக்கியா 3310 (2000)
பொது மக்கள் அனைவருக்கும் மொபைல் போனைக் கொண்டு சென்ற முதல் போன். 2000 ஆண்டு வரை இந்த போன் சந்தையில் விற்பனையானது. இதற்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பைப் பார்த்து எதிர்பார்க்காத எண்ணிக்கையில் ஸ்டாக் வைத்த டீலர்கள் உலகெங்கும் உண்டு. பொதுமக்களுக்கான போனாக புரட்சியை ஏற்படுத்தியது இந்த போன் என்றால் அது மிகையாகாது.
நோக்கியா 7650 (2002)
நோக்கியா தந்த முதல் கேமரா போன். வர இருக்கின்ற 12 மெகா பிக்ஸெல் அல்லது மார்க்கட்டில் விற்பனையாகும் 8 மெகா பிக்ஸெல் கேமராவுடன் இதனை ஒப்பிட்டால் இது மிகவும் சாதாரணம் தான். ஆனால் அப்போது மக்களுக்குத் தாங்கள் விரும்பும் காட்சிகளை உடனே பதிந்து வைத்துக் கொள்ள முடியும் என்ற ஆச்சரிய மகிழ்ச்சியை இந்த போன் கொடுத்தது. வருங்காலத்தில் கேமரா இல்லாத போனை வடிவமைப்பது தவறு என்ற கட்டாயத்தை இந்த போன் உருவாக்கியது.
நோக்கியா 6610 (2002)
போன் ஒரு மனிதரை ஸ்டைலான மனிதராகக் காட்டும் என்ற உண்மையைக் காட்டிய போன் நோக்கியா 6610. மக்கள் இதனை மிகவும் நேசிக்கத் தொடங்கினர். தங்கள் செல்லப் பிள்ளையாக வைத்துக் கொண்டவர்களும் உண்டு. மிக எளிமையான இன்டர்பேஸ்; வண்ணத்திரையும் மெல்லிய வடிவமைப்பும் மனதைக் கவரும் வகையில் அமைந்தன. மிகத் திறன் கொண்ட போனாக இல்லாத நிலையிலும் மனங்கவரும் போனாக இது அமைந்தது மொபைல் போன் வரலாற்றில் புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியது.
சோனி எரிக்சன் பி 900 (2002)
மொபைல் போன்களுக்கு வர்த்தக நோக்கினை மிகவும் வலுவாக அமைத்துக் கொடுத்தது சோனி எரிக்சன் பி 900. இதன் தொடு திரை எப்படி போன் பயன்பாட்டை மிகவும் பயனுள்ளதாக ஆக்கும் என்று எடுத்துக் காட்டியது. அறிமுகப்படுத்திய பின் பெருமை கொள்ளத்தக்க போனாக நான்கு ஆண்டுகளுக்கு இடம் பிடித்த வரலாறு இந்த போனுக்கு உண்டு. இதன் அழகிற்காக மட்டுமின்றி இதன் பல்நோக்கு பயன்பாட்டிற்காகவும் இதனைப் பயன்படுத்துவதை பலர் விரும்பினார்கள். ஒரு பிசினஸ் போன் என்றால் நோக்கியா கம்யூனிகேட்டர் போல தடிமனில் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றியது இந்த போன்.
சோனி எரிக்சன் டி 610 (2003)
நோக்கியாவின் 6610 ஐப் போல இதுவும் ஒரு ஸ்டைலான போனாக மக்கள் மனதில் இடம் பிடித்தது. மொபைல் போனுக்குப் பழக் கம் இல்லாதவர்கள் கூட எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இந்த போன் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதைப் பயன்படுத்தியவர்கள் இதனை ஒரு பெருமையாக எண்ணியதுடன் தொடர்ந்து சோனி எரிக்சன் போன்களையே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். சோனி எரிக்சன் போன்களுக்கான ஒரு தனி அடையாளத்தை மொபைல் போன் சந்தையில் இது ஏற்படுத்தியது.
பிளாக் பெரி 6230 (2003)
ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் முதல் மொபைல் போன். வழக்கமான மொபைல் போன் பயன்பாடுகளுடன் புஷ் மெயில் பயன்பாட்டினை மக்களுக்கு இந்த போனில் தான் முதன் முதலில் தரப்பட்டது. நம் இன்டர்நெட் சர்வரில் இமெயில் வந்த அதே நேரத்தில் மொபைல் போனுக்கு தகவல் அனுப்பி அதனைப் பார்ப்பதற்கும் வசதி கிடைத்தது முதலில் இந்த போனில்தான். இந்த போனிலிருந்து தொடங்கி, தொடர்ந்து பல்வேறு வசதிகளை அளித்து இன்று சிறந்த பிசினஸ் போன் என்றால் சந்தேகமின்றி அது பிளாக் பெரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு அடிப்படை அமைத்தது இந்த போன்தான்.
நோக்கியா 6600 (2003)
பயன்படுத்துபவர் தான் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் ராஜா என்ற நிலையைத் தந்தது இந்த போன். இதன் வருகைக்குப் பின் தான் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் குறித்து ஆய்வு நடத்தி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் போன்களை வடிவமைக்கத் தொடங்கினர்.

மோட்டாரோலா
ஆர்.ஏ.இஸட்.ஆர் (2003)
மொபைல் போன் ஒன்று படு ஸ்டைலாக இருக்க முடியும் என்பதனை அனைத்து
போன்களிலும் கொண்டு வந்த நிறுவனம் மோட்டாரோலா. இவற்றின் தனி வடிவமைப்ப்பு
குறிப்பாக இதன் மெல்லிய தன்மை மார்க்கட்டில் இதற்கென்று தனி இடத்தைப்
பிடித்துள்ளன. அவற்றில் 2003ல் வந்த மோட்டாரோலா ஆர்.ஏ.இஸட்.ஆர் அனைத்திற்
கும் முன்மாதிரியாக இருந்தது. ஸ்டைலான டிசைன் என்றால் அது மோட்டாரோலா தான்
என்ற இடத்தை இன்னும் எந்த நிறுவனமும் பறிக்க முடியவில்லை. மேலும் இதன்
விலையும் எதிர்பாராத வகையில் குறைவாக குறியிடப்பட்டது. இந்நிறுவனத்தின்
ஆரா போன்கள் இரண்டாவதாக ஸ்டைல் புயலைக் கிளப்பி வருகின்றன.
நோக்கியா என் – கேஜ் (2003)
மொபைல் போனில் விளையாட்டுக்களை இணைக்க முடியும் என்பதனை வெற்றிகரமாக
மக்களுக்குக் காட்டிய போன் நோக்கியா என் –கேஜ். இதனால் விளையாட்டுக்கு
மட்டும் என வந்த சாதனங்களின் வருகை நின்று போனது. ஸ்கிரீனை நடுவில் போட்டு
கேம்ஸ் விளையாட முக்கியத்துவம் வழங்கி போனுக்கான மற்ற விஷயங்களை இரு
பக்கமும் கொண்ட இந்த போனின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டாலும்
இவ்வகையில் முதலில் மார்க்கட்டுக்கு வந்தது நோக்கியா என் – கேஜ் தான்.
சோனி எரிக்சன் கே 750 ஐ (2005)
இப்படிப் போட்டால் என்ன என்ற எண்ணத்துடன் சோனி முதன் முதலில் கேமராவிற்கு
முக்கியத்துவம் கொடுத்து விற்பனைக்கு அனுப்பிய முதல் மாடல் சோனி எரிக்சன்
கே 750 ஐ. இதற்குக் கிடைத்த அமோக வரவேற்பினைப் பார்த்த பின் தன்னுடைய
இமேஜ் மற்றும் போட்டோ தொடர்பான தொழில் நுட்பத்தினை மொபைல் போனில் மிகவும்
ஆழமாகக் கொண்டுவர முடிவு செய்தது சோனி. இதன் விளைவுதான் சைபர்ஷாட்
கேமராக்கள். பின்னர் வந்த கே 790 ஐ மற்றும் கே 800 ஐ போன்கள் இந்த
அளவிற்கு நிகழ்வுகளை ஒரு மொபைல் போன் டிஜிட்டல் கேமரா போல படங்களாகப்
பிடிக்க முடியுமா என வியக்க வைக்கும் அளவிற்கு இயங்கின. கே 750 ஐ போனில்
வந்த 3.2 மெகா பிக்ஸெல் கேமரா இதில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்து
இன்னும் அதிக மெகா பிக்ஸெல் திறனுடன் கேமராவினைத் தர முடியும் என்பதனை
உணர்த்தியது. வர இருக்கும் 12 மெகா பிக்ஸெல் கேமராவிற்கான அண்ணன் இது
என்றால் அது மிகையாகாது.
சோனி எரிக்சன் டபிள்யு 800 ஐ (2005)
மொபைல் போனில் இசை முன்பே வந்துவிட்டாலும் வாக்மேன் என்ற துணைப் பெயரைக்
கொண்டு இசைதான் இதில் முக்கியம் என்று காட்டிய போன் சோனி எரிக்சன் டபிள்யூ
800 ஐ. குறிப்பாக சோனி வழங்கிய இயர்போன் அனைத்து நிறுவனங்களும்
இப்படித்தான் வழங்க வேண்டும் என்பதனை நிலை நிறுத்தியது.
ஆப்பிள் ஐ போன் (2007)
மொபைல் போன் இன்டஸ்ட்ரியை முற்றிலுமாகப் புரட்டி போட்டது ஆப்பிள்
நிறுவனத்தின் ஐ போன். தொடுதிரை என்ற தொழில் நுட்பத்தினைக் கொண்டு வந்து
இனி இதற்குத்தான் மார்க்கட் என்று காட்டியது. ஆப் ஸ்டோர் என்று ஒன்றைத்
தொடங்கி மொபைல் போன் கூடுதல் வசதிகளில் ஒரு புதிய வர்த்தக நோக்கைக்
காட்டியது. தெளிவான இசைக்கும் முற்றிலும் புதிய வடிவமைப்பிற்கும் இன்றும்
இந்த போனின் இடத்தை வேறு போன்கள் வெற்றிகரமாகப் பிடிக்க இயலவில்லை.
சாம்சங் இன்னோவ் 8 (2008)
போன், மியூசிக், கம்ப்யூட்டர் பயன்பாடு, நெட்வொர்க் இணைப்பு, வர்த்தக
நடவடிக்கைகள் என அனைத்தையும் குறைவின்றி மொபைல் போன் ஒன்றில் மேற்கொள்ள
முடியும் என்பதனைக் காட்டிய போன் சாம்சங் இன்னோவ் 8. இதன் 8 எம்பி கேமரா,
பெரிய திரை, டிவ் எக்ஸ் பயன்பாடு, 16 ஜிபி போன் மெமரி, வை–பி இணைப்பு,
3ஜி, ஜி.பி.எஸ். செயல்பாடு என அனைத்து பயன்பாடுகளையும் இணைத்த போனாக
முதலில் வந்து இன்னும் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் போன்
இது. மேலே சொன்ன போன்கள் தான் மொபைல் போன் வரலாற்றிலும் பயன்பாட்டிலும்
புதிய மைல்கற்களை ஊன்றி மொபைல் போன் சாதனத்தை வாழ்க்கைக்கு இன்றியமையாத
ஒன்றாக மாற்றியவை. இன்னும் புதிய பரிமாணங்கள் வரும் என்று
எதிர்பார்க்கலாம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|