ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 01, 2016 1:02 am

First topic message reminder :

புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது:
வான வேடிக்கையுடன் கொண்டாட்டம்
-

-
ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும்,
அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
-
--------------------------------------

-
An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney.
-


Last edited by ayyasamy ram on Fri Jan 01, 2016 1:06 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down


Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by krishnaamma on Mon Jan 11, 2016 10:21 pm

@ayyasamy ram wrote:
-
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோழிச் சண்டைக்கு
அனுமதி கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

-
மேற்கோள் செய்த பதிவு: 1186932


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Tue Jan 12, 2016 6:27 amஇந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல்?
-
32 நிலக்கரிச் சுரங்கங்களின் நிலை: மத்திய அரசு விரைவில் ஆய்வு
-
சோனியாவுக்கு ஜாமீன் கிடைத்ததற்காக காங்கிரஸ் தொண்டர் கைவிரல் காணிக்கையா?
திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு
-
சட்டப்பேரவை கூட்டத் தொடர்: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பங்கேற்க முடியாது
-
மின்னணு தகவல் பரிமாற்றங்கள் இரு மடங்கு அதிகரிப்பு: ரவிசங்கர் பிரசாத் பெருமிதம்
-
"பதான்கோட் தாக்குதல் தனது மண்ணில் உருவானதை பாக். ஒப்புக்கொண்டுள்ளது'
-
பிகார்: இந்திரா குறித்த சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம்
-
பதான்கோட் தாக்குதல்: உயர்நிலை விசாரணைக்கு நவாஸ் ஷெரீஃப் உத்தரவு
-
கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
-
பஞ்சாப் எஸ்.பி.யிடம் என்ஐஏ விசாரணை
-
பரபரப்பாக விற்பனையாகும் ஹிட்லரின் சுயசரிதை!
-
கால்நடைகள் வதைக்குத் தடை: மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
-
ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்: சாத்வி பிராச்சி
-
நேரடி மானியத் திட்டம்: அதிகாரிகளுடன் ஜேட்லி ஆலோசனை
-
குழந்தைகள் பலாத்காரத்தைத் தடுக்க கடுமையான சட்டம்: உச்ச நீதிமன்றம் யோசனை
-
பயங்கரவாதம் மீதான சகிப்புத்தன்மையை மோடி கைவிட வேண்டும்: சிவசேனை
-
மாணவி பலாத்காரம் எதிரொலி:
அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா; மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
-
இந்தியாவுக்கு வேதனை தருபவர்களுக்கு அதே பாணியில் பதிலடி: மனோகர் பாரிக்கர்
-
ராணுவத் தளங்களில் கூடுதல் பாதுகாப்பு:
ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் முடிவு
-
பதான்கோட் தாக்குதலை முறியடிக்க தவறியதற்கு பொறுப்பேற்க வேண்டும்:
மத்திய அரசுக்கு இ.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
-
மால்டா வன்முறை: பாஜகவின் உண்மை கண்டறியும் குழுவுக்கு அனுமதி மறுப்பு
-
-----------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Tue Jan 12, 2016 6:28 am


-
சட்டப்பேரவை 20-இல் கூடுகிறது: ஆளுநர் ரோசய்யா தொடக்க உரை நிகழ்த்துகிறார்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Wed Jan 13, 2016 4:02 am

13-1-16
----------


ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

"பிறருடைய பாரம்பரியம், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்'

"நாடாளுமன்ற அமளியை நியாயப்படுத்தியவர் ஜேட்லி'

அயோத்தி வழக்கு: பிரதமர் தலையிட சுவாமி கோரிக்கை

இந்தியத் தூதரகத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு: ஆப்கன் காவல் துறை

சூரிய மின் சாதன ஊழல்: கேரள முதல்வரிடம் 25-இல் விசாரணை

வீரபத்ர சிங் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது: சிபிஐ

முரண்பட்ட தகவல்கள்: சிக்கலில் போலீஸ் அதிகாரி

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.5,000 கோடி வழங்க வலியுறுத்தல்

அமெரிக்கவாழ் சீக்கியர்களுக்கு முழு பாதுகாப்பு: வெள்ளை மாளிகை உறுதி

மீண்டும் சர்ச்சையில் திரிபுரா ஆளுநர்

தில்லியில் தாக்குதல் நடத்த சதி: 3 லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு 7 ஆண்டு வரை சிறை

லைன்மேன்களை பயங்கரவாதிகள் என்று சந்தேகித்ததால் பீதி

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் போராட்டம்:
இளைஞர் தீக்குளிக்க முயற்சி; கடையடைப்பு; மறியலால் பதற்றம்

சர்க்கரை உற்பத்தி வரி சட்டத் திருத்தம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

பாஜகவுடன் கூட்டணி தொடரும்: பிடிபி அறிவிப்பு

பதான்கோட் தாக்குதல் குறித்து பாக். விசாரணை: அமெரிக்கா வரவேற்பு

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by சிவனாசான் on Wed Jan 13, 2016 5:07 am

நாளை போகிப்பொங்கல் 14.01.2016 வியாழன்............................
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2894
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Wed Jan 13, 2016 1:54 pm

மோசடி வழக்கில் இருந்து கருணாநிதியின் மகள் செல்வி விடுவிப்பு
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 14, 2016 4:45 am

14-1-16
---------


பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: இன்று இறுதி முடிவு

பதான்கோட்: பயங்கரவாதிகள் கடத்திய காரில் இருந்த வயர்லெஸ் கருவி பறிமுதல்

இத்தாலிய கடற்படை வீரருக்கு தாய்நாட்டில் தங்கியிருப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கும்

முழுமையான தொடக்கக் கல்வி அளிக்கும் முதல் மாநிலம் கேரளம்: ஹமீது அன்சாரி

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒத்துழைக்கும்

தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம்: யாருக்கும் அடிபணிய மாட்டேன்

பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்:
அதிமுக புதிய மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்து ஜெயலலிதா பேச்சு

பத்திரிகையில் சோனியா மீது விமர்சனம்: சஞ்சய் நிருபமிடம் விளக்கம் கோருகிறது காங்கிரஸ்

இந்திய ரயில்களில் இணையதளம் மூலம் வெளிநாட்டினர் நேரடியாக முன்பதிவு: விரைவில் அனுமதி

வளரும் நாடுகளுக்கான தேவைகள் மீதே கவனம் செலுத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

"சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தலையிடாது'

மால்டாவில் கட்கரி கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: பாஜக குற்றச்சாட்டு

எத்தகைய அதிரடி நடவடிக்கைக்கும் இந்திய ராணுவம் தயார்: தலைமைத் தளபதி சுஹாக் அறிவிப்பு

நாரதர் வேலை வேண்டாம்: ஜேட்லிக்கு காங்கிரஸ் அறிவுரை

அன்னிய நேரடி முதலீடுகளை கண்காணிக்க "ரா' உளவு அமைப்பு முடிவு

அவசரச் சட்டத்துக்கு அனுமதி கூடாது: குடியரசுத் தலைவருக்கு "பீட்டா' வலியுறுத்தல்
-
--------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 15, 2016 5:55 am

15-1-15
---


இயற்கை விவசாயம்: சிக்கிம் முதலிடம்!
-
மசூத் அசாரை ஒப்படைத்த பிறகே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: சிவசேனை வலியுறுத்தல்
-
சகிப்பின்மை கருத்து: ஆமிர்கானுக்கு பாஜக கண்டனம்
-
ஆதார் திட்டத்தால் ரூ.6,700 கோடி இழப்பு தவிர்ப்பு:இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு
-
தில்லி: பாக். விமான நிறுவன அலுவலகம் மீது ஹிந்து சேனை அமைப்பினர் தாக்குதல்
-
வெளிநாடுகளில் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்களே
-
எரிசக்தித் துறையில் தன்னிறைவு அடைய ஜப்பானுடன் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
-
"ராகுல் காங்கிரஸ் தலைவரானால் பாஜகவுக்குத்தான் நல்லது'
-
குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவப் பயிற்சி நாய்கள்: 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கேற்பு
-
ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கம் மீது பாக். வழக்குப் பதிந்ததாக தகவல் இல்லை:
மத்திய உள்துறை அமைச்சகம்

பிகாரில் சமோஸாவுக்கு வரி

மும்பை தாக்குதல் வழக்கு: பயங்கரவாதிகளின் படகை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஜம்மு-காஷ்மீர் கூட்டணி அரசு சாதித்தது என்ன?

பணம் கையாடல் புகார்: தபால் நிலைய அதிகாரிக்கு எதிராக சிபிஐ வழக்கு

மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட்டிருக்க வேண்டும்: சோ

இரு மனைவிகள் இருந்தால் உருது ஆசிரியர் வேலை இல்லை: உ.பி. அரசு உத்தரவால் சர்ச்சை

பதான்கோட் சம்பவம்: குருதாஸ்பூர் எஸ்.பி.யிடம் 4-ஆவது நாளாக என்ஐஏ விசாரணை
-
------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by யினியவன் on Fri Jan 15, 2016 6:08 am

@ayyasamy ram wrote:15-1-15
குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவப் பயிற்சி நாய்கள்: 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கேற்பு

பீட்டா எங்கே? நீதிமன்றம் எங்கே?

இந்தியாவுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதியா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 15, 2016 7:14 am

@யினியவன் wrote:
@ayyasamy ram wrote:15-1-15
குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவப் பயிற்சி நாய்கள்: 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கேற்பு

பீட்டா எங்கே? நீதிமன்றம் எங்கே?

இந்தியாவுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதியா?
மேற்கோள் செய்த பதிவு: 1187879
-
பயிற்சி பெற்ற பூம் பூம் மாடுகளை வேண்டுமானால்
சேர்த்துக் கொள்வார்களோ...?!
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 15, 2016 7:15 am


-
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள்
இடையே வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த பேச்சுவார்த்தை
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தை மிக விரைவில் நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 15, 2016 1:44 pm


-
இந்த ஆண்டின் பாராளுமன்றமுதல் கூட்டத்தொடர்
பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.
இது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும். முதல் நாள் கூட்டம்
பாராளுமன்ற மக்களவை மற்றும் மேல்–சபை உறுப்பினர்கள்
கலந்து கொள்ளும் கூட்டு கூட்டமாக நடைபெறும்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துவார்.
அதன்பிறகு வரும் நாட்களில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.
-
பட்ஜெட் தாக்கல்
-
2016–2017–ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்
(வரவு–செலவு திட்டம்) பிப்ரவரி 29–ந் தேதி தாக்கல் செய்யப்பட
இருப்பதாக நிதி இலாகா ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்கா
நேற்று டெல்லியில் தெரிவித்தார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 15, 2016 7:35 pm


-
வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும்
வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 16, 2016 4:19 am

16-1-16
--------


சிட்னி டென்னிஸ்: சானியா- ஹிங்கிஸ் இணை சாம்பியன்

யு.எஸ். டாலரில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரிக்கை

குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது: துக்ளக் ஆசிரியர் சோ

சிங்கப்பூரில் திருட்டு: இந்தியருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் 12 கசை அடி

மீனவர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மசூத் அசாரை ஒப்படைத்த பிறகே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: சிவசேனை வலியுறுத்தல்

ஆதார் திட்டத்தால் ரூ.6,700 கோடி இழப்பு தவிர்ப்பு:இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு
---
சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல, விசாரணை தொடருகிறது: தில்லி போலீஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

காணும் பொங்கல்: சென்னையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

போகி: கடந்த ஆண்டைவிட குறைவாக 'கொளுத்திய' சென்னைவாசிகள்

சிறு வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் வட்டியில்லாக் கடன்:சிறப்புச் சலுகைகளை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 16, 2016 4:27 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 16, 2016 8:55 am

பெங்களூருவில் திருவள்ளுவர் தின ஊர்வலம்:
சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறார்
-
டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு மீண்டும் வருமா?
- ஜனவரி 18-ல் கேஜ்ரிவால் அரசு ஆலோசனை

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by T.N.Balasubramanian on Sat Jan 16, 2016 1:29 pm

மேற்கோள் செய்த பதிவு: 1187996

நடை படுத்தமுடியுமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22169
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 8:49 pm

குடியரசு விழாவில் ஒட்டக அணி வகுப்பு ரத்து
-
புதுடில்லி:
குடியரசு தின விழாவில் முதன் முறையாக ஒட்டக அணிவகுப்பு
ரத்து செய்யப்பட்டு்ள்ளது. பாலைவனகப்பல் என்றழைக்கப்படும்
ஒட்டகங்கள் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் ஒரு முக்கிய
அங்கமாக இருப்பதுடன் ஒவ்வொரு குடியரசு தின விழாவின்
போதும் அலங்கரிகங்கப்பட்ட ஆடைகளுடன் அணிவகுப்பில்
பங்கேற்று வந்துள்ளது. சுமார் 66 ஆண்டுகள் தொடர்ந்து இருந்து
வந்த இந்த வழக்கம் இந்தாண்டில் இடம் பெறவில்லை என
கூறப்படுகிறது.
-
அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்ப்டடிருந்த
ராணுவ மோப்ப நாய்கள் அணிவகுப்பு இந்தாண்டில் மீண்டும் பங்கேற்க உள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 17, 2016 10:22 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 18, 2016 7:19 am

18-1-16
----


பாஜகவுடன் கூட்டணியா?: தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு

அயோத்தி விவகாரத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு

அமேதி மக்களை ராகுல் காந்தி ஏமாற்றி விட்டார்: ஸ்மிருதி இரானி

பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்த சமூக நலத் திட்டங்கள்: மத்திய அரசு பரிசீலனை

செஷல்ஸுக்கு அதிநவீன படகு: இந்தியா அன்பளிப்பு

பாலஸ்தீனத்துக்கு துணை நிற்போம்: மெஹ்மூத் அப்பாஸிடம் சுஷ்மா உறுதி

லோக்பால் மசோதா விவகாரம்: மத்திய அரசை கண்டித்து ஜன.30 இல் ஆர்ப்பாட்டம்
-

விரிவான செய்திகள்
கேஜரிவால் மீது மை வீச்சு

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது
இளம்பெண் ஒருவர் மை வீசியதால் பரபர.....

பாஜகவுடன் கூட்டணி தொடரும்:
பிடிபி ஆட்சி குறித்து முடிவெடுக்க மெஹபூபாவுக்கு அதிகாரம்

பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி
(பிடிபி) அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி மசோதா: காங்கிரஸின் திடீர் நிபந்தனை நியாயமற்றது

தூய்மை இந்தியா திட்டம்: பிரதமர் மோடியிடம் ஆலோசனைகள் சமர்ப்பிப்பு

பாகிஸ்தானில் 332 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

"ஆண்டுதோறும் 1 லட்சம் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்கள்'

பாகிஸ்தானையொட்டிய ஆற்றுப் பகுதிகளில் விரைவில் லேசர் தொழில்நுட்ப சுவர்கள்:
மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

பட்ஜெட்டில் ரூ.85,000 கோடி ஒதுக்க வேண்டும்: நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கோரிக்கை

சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத தில்லி தொழிலதிபருக்கு சம்மன்

ம.பி.யில் கலவரம்: 50 பேர் கைது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
-

"எழுச்சி இந்தியா' திட்டத்தில் இணைய சமநிலை பற்றி மோடி மெளனம்: காங்கிரஸ் தாக்கு

ஏர் இந்தியா அதிகாரி மீதான தாக்குதல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. கைது

ஆர்ஜேடி தலைவராக லாலு பிரசாத் 9-ஆவது முறையாகத் தேர்வு: பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி மீது சாடல்avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 18, 2016 7:20 am


-
ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை
நீக்குவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் அமைப்பும் அறிவித்துள்ளன.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by சிவனாசான் on Wed Jan 20, 2016 5:10 am

தமிழக முதல்வர் 'அம்மா செல் சென்டர் 'என்ற புதிய திட்டத்தை நேற்று பிற்பகல் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்கள் இனி தன் செல்பேசி மூலம் குறைகளை வேண்டு கோளை பதிவு செய்தால் உரிய பதில் செல்பேசி வழியே அறியலாம் கடமை உணர்வோடு அலுவலக பணியாளர்கள் செயல்பட்டால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் ஓர் உண்ணத நல்ல திட்டமாகும். தமிழக முதல்வருக்கு நன்றி.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2894
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by Nagar60 on Wed Jan 20, 2016 4:57 pm

நல்ல திட்டம்
avatar
Nagar60
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by T.N.Balasubramanian on Wed Jan 20, 2016 7:06 pm

@Nagar60 wrote:நல்ல திட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1188659

நன்றி"Nagar60".

தங்கள் வருகைக்கு நன்றி .

அறிமுகப்பகுதிக்கு சென்று
உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22169
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 22, 2016 3:47 pm

22-1-16
---------


பதான்கோட்டில் டாக்ஸி டிரைவர் படுகொலை: உச்ச கட்ட உஷார் நிலை
-
300-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியை வென்று ரோஜர் ஃபெடரர் சாதனை!
-
தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கர்நாடகாவில் 6 பேர் கைது
-
கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை:
சட்டப்பேரவையில் இன்று அறிக்கை தாக்கல்
-
மலேசிய பாட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி. சிந்து
-
பேருந்து விபத்து:
மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற 22 மாற்றுத் திறனாளிகள் காயம்
-
நேதாஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட ஆவணங்களை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
-
அண்ணா பல்கலை. ஆசிரியர் நியமனத்தில் ஊழல்:
தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்
-
தில்லியில் இன்று கார் பயன்பாட்டு தவிர்ப்பு தினம்
-
மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி
-
பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
-
மெக்சிகோவில் நிலநடுக்கம்
-
எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும்: நாசா
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum