ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sukumaran

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 01, 2016 1:02 am

புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது:
வான வேடிக்கையுடன் கொண்டாட்டம்
-

-
ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும்,
அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
-
--------------------------------------

-
An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney.
-


Last edited by ayyasamy ram on Fri Jan 01, 2016 1:06 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 01, 2016 1:02 am


-
சட்டப்பேரவைத் தேர்தல் வியூகங்கள் வகுக்க ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம்:
செயற்குழுவில் தீர்மானம்
-
தில்லி அரசின் வாகன கட்டுப்பாடு திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி:
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
-
வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட 53 சதவீதம் அதிகம்:
ரமணன்
-
காஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்வது வேண்டாத வேலை:
கருணாநிதி
-
நாகை மீனவர்கள் 29 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
-
நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு புத்தாண்டில் தீர்மானம் எடுங்கள்:
காங்கிரஸ் மீது மோடி தாக்கு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.19 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
-
சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பிசிசிஐ விருதைப் பெறுகிறார் விராட் கோலி!
-
இந்தியாவுக்கு வழங்கும் நிதியை ஜனவரி 1-ம் தேதியோடு நிறுத்துகிறது இங்கிலாந்து
-
பழனி கோயிலில் நாளை முதல் பெண்கள் லெகின்ஸ், ஜீன்ஸ் அணிய தடை
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 01, 2016 2:47 am


-

ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது யானைகள் நலவாழ்வு முகாம்:
தமிழக அரசு அறிவிப்பு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by shobana sahas on Fri Jan 01, 2016 5:22 am

அய்யா
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 02, 2016 3:39 am

2-1-2016
----------


இந்திய கலாசாரத்தைக் காக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்:
"தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் புகழாரம்!
-
வதேரா நில பேரத்தை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு
-
ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த நிதி தேவை:
நிதியமைச்சகத்திடம் ரூ.32,000 கோடி கேட்கிறது ரயில்வே துறை
-
நாடு முழுவதும் 200 மோசடி நிதி நிறுவனங்கள்: பாஜக எம்.பி. சோமையா
-
"சிமி' பயங்கரவாதப் பயிற்சி வழக்கு: இறுதிக் குற்றப் பத்திரிகை தாக்கல்
-
தாவூத் இப்ராஹிமின் காரை எரித்தவருக்கு கொலை மிரட்டல்
-
மானியமில்லா சமையல் எரிவாயு உருளை விலை ரூ.49.50 அதிகரிப்பு:
மண்ணெண்ணெய் விலை குறைப்பு
-
ஜம்மு-காஷ்மீர்: மாநிலக் கொடி தொடர்பான உத்தரவுக்கு இடைக்காலத் தடை;
உயர் நீதிமன்றம்
-
ஜிஎஸ்டி மசோதா:
ப.சிதம்பரத்தின் புகாருக்கு பாஜக மறுப்பு
-
"கிரிக்கெட் சங்க விவகாரத்தை பாஜகவுடன் தொடர்புபடுத்தக் கூடாது'
-
மண்ணெண்ணெய்க்கும் நேரடி மானியம்: ஏப்ரல் முதல்
-
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் விவகாரம்:
மார்க்சிஸ்ட்-இடதுசாரிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு
-
ஆந்திரம்: தாய், சேய்க்கு இலவச வாகன வசதி
-
பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியாவது எப்போது?
-
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: நீதி விசாரணைக்கு தயாரா? மு.க.ஸ்டாலின் சவால்
-
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து குடும்பத்தினருக்கும் எரிவாயு இணைப்பு:
மத்திய அரசு உறுதி
-
எல்லாவற்றுக்கும் பிரதமரை குறை கூறுவது நகைப்புக்குரியது:
கேஜரிவால் மீது ஜிதேந்திர சிங் தாக்கு
-
--------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by K.Senthil kumar on Sat Jan 02, 2016 4:53 am

avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 02, 2016 8:30 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8610
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 03, 2016 4:07 am

3-1-15
-----------


நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை
-
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் காலமானார்
-
8 நாட்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை
-
புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?
-
ஜம்மு-ஹரித்வாருக்கு விரைவில் ரயில் சேவை: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
-
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அழகான பரிசோடு புத்தாண்டு வாழ்த்துக் கூறிய மங்கள்யான்
-
இந்திய சிறைகளில் இருந்த 189 கைதிகளைக் காணவில்லை: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
-
மின்வாரியத்தின் வரவு-செலவு கணக்குகளை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்: ராமதாஸ்
-
‘சிங்கம் 3’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்!
-
வாகனக் கட்டுப்பாடு எதிரொலி: தில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
-----------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 03, 2016 4:48 am


-
புதுடில்லி:
உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த ஏ.பி.பரதன் இன்று காலமானார்.
அவருக்குவயது 92.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 10:47 am

ஏ.பி.பரதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்போம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8610
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 04, 2016 7:15 am

4-1-16
---------


ஆப்கன்: இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்
-
மருத்துவ ஆராய்ச்சிகளில் மத்திய அரசுத் துறைகள் இணைந்து
செயலாற்ற வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
-
பிகார் சட்டம்-ஒழுங்கு குறித்து லாலு பேசுவது கேலிக்கூத்து:
மத்திய அமைச்சர் பாஸ்வான்
-
செல்லிடப்பேசி அழைப்பு தடைபட்டால் இழப்பீடு வழங்க வேண்டும்: டிராய்
-
இந்திய மருத்துவத்தையும் யோகாவையும் இணைக்க வேண்டும்
-
அரசியல் லாபத்துக்காக எனது கருத்தை திரித்துக் கூறுகிறது காங்கிரஸ்:
ஜுவல் ஓராம்
-
நாடாளுமன்றத்தில் ஆதரவைப் பெற ஒடிஸா முதல்வரை மிரட்டுகிறது
மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
-
அரசுத்துறை மின்னஞ்சல் முகவரிகளை பகிரங்கமாக வெளியிட முடியாது:
மத்திய தகவல் ஆணையம்
-
சாரநாத்தின் கலாசார வரலாறு கி.மு.4- கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு உள்பட்டது:
தொல்லியல் ஆய்வில் தகவல்
-
இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட நிலம்
-
பஞ்சாப் எல்லையில் பிஎஸ்எஃப் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
-
தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தில் திருத்தங்கள்:
மத்திய மகளிர் நல மேம்பாட்டு அமைச்சகம் தீவிரம்
-
--------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Tue Jan 05, 2016 6:18 am

5-1-16
-------------


இஸ்ரேலில் மகாத்மா காந்திக்கு கெளரவம்
-
தன்னார்வ அமைப்புகளை பாரிக்கர் விமர்சிப்பது சரியா? தேசியவாத காங்கிரஸ் கேள்வி
-
தமிழகத்துக்கு சிறப்பு நிதி: ஜேட்லியிடம் வலியுறுத்தல்
-
சில்லறை விற்பனை தொடர்பாக புதிய சட்டம்: மத்திய அரசு தீவிரம்
-
சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பு
-
பாகிஸ்தான் தொடர்பான கொள்கையில் தெளிவில்லை: பிரதமர் மோடி மீது மாயாவதி தாக்கு
-
வறட்சி நிவாரண உதவி: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
-
இந்தியா-நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்கம்
-
ஆப்கனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 25 மணிநேர சண்டை முடிவுக்கு வந்தது
-
பதான்கோட் தாக்குதல்: இந்தியா அளித்த தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை; பாக். உறுதி
-
விருது தொகையை நிவாரண நிதிக்கு வழங்கிய அதிகாரி
-
கிரானைட் முறைகேடு தொடர்பான அறிக்கை: பதிலளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம்
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Wed Jan 06, 2016 5:25 am

6-1-16
------------


ஹார்திக் படேல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸாருக்கு அனுமதி
-
இலங்கைக்கு 8 ஜெட் விமானங்கள்: ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்து
-
உ.பி.யில் பாஜக முதல்வர் வேட்பாளரா?: கல்யாண் சிங் மறுப்பு
-
ஒடிஸா: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 3% உயர்வு
-
பாகிஸ்தானுடனான உறவு: பிரதமர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
-
போர்ப்ஸ் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் 45 இந்தியர்கள்
-
விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை:
5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்கிறது மத்திய அரசு
-
எண்ணூர் புதிய அனல் மின் நிலைய விவகாரம்: நிபுணர் குழு பெயர் பட்டியலை
இன்று தாக்கல் செய்ய உத்தரவு
-
ராகுலுக்கு எதிரான புகார்: நன்னெறிக் குழுவுக்கு பரிந்துரை
-
தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம்: அவதூறு பரப்புகிறார் கேஜரிவால்;
நீதிமன்றத்தில் ஜேட்லி வாதம்
-
சோட்டா ராஜன் மீதான எஃப்ஐஆர்: பகிரங்கமாக வெளியிட சிபிஐ மறுப்பு
-
உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது:
பிரதமர் மோடிக்கு சிவசேனை வலியுறுத்தல்
-
மேற்கு வங்க பேரவைத் தேர்தல்:
தொகுதி வரையறை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கிறது தேர்தல் ஆணையம்
-
"தேர்தல் ஆணையர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வேண்டும்'
-
விஜயகாந்த் முன்ஜாமீன் மனு: 25-ஆம் தேதி வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை
-
வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது:
தருண் கோகோய்
-
மத்திய அரசு ஊழியர்களின் பணியிடமாற்ற விதிகளில் திருத்தம்: ரத்த நோயுள்ள
குழந்தைகளின் பெற்றோருக்குச் சலுகை
-
------------------------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Wed Jan 06, 2016 5:58 am


-
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும்,
அ.தி.மு.க., சார்பில், இன்று காலை, 8:15 மணிக்கு,
தேர்தல் பிரசாரம் துவக்கப்படுகிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 07, 2016 6:04 am

7-1-16
---------


ஏற்றுமதியில் சரிவு: மத்திய, மாநில அரசுகள் நாளை ஆலோசனை
-
எண்ணூர் புதிய அனல் மின் நிலைய விவகாரம்:
ஒப்பந்தப்புள்ளி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
-
வாகனக் கட்டுப்பாடு திட்டத்துக்கு ஒரு வார காலம் போதாதா?
நாளைக்குள் மாசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
-
புழல் சிறையில் எம்எல்ஏவை சந்திக்க விஜயகாந்துக்கு அனுமதி மறுப்பு
-
பிகார் சிறைகளின் மோசமான நிலை: மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
-
ஹைட்ரஜன் குண்டு: வடகொரியா சோதனை
-
1.91 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு!
-
குழந்தைகளின் மதமாற்றத்தை எதிர்த்து போராடும் மலேசிய வாழ் ஹிந்துப் பெண்
-
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சில சக்திகள் சதி:
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
-
இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
-
ஜல்லிக்கட்டுக்கு தடை: மறுஆய்வு கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
-
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் காற்றின் தரம்:
அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
-
பதான்கோட் சம்பவத்துக்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
-
கருப்புப் பண விவகாரம்: 644 பேரிடம் ரூ.2,428 கோடி வரி வசூலிப்பு
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 07, 2016 6:12 am

லஞ்சம்: இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
-
2004 -ம் ஆண்டில்
திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்பு சான்று வழங்க
ரூ 100 லஞ்சம் வாங்கிய இள நிலை உதவியாளருக்கு
மொத்தம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2000 அபராதமும்
விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 08, 2016 3:38 am

8-1-15
--------


சென்னை ஓபன்: காலியிறுதிக்கு முன்னேறிய நான்காவது இந்தியர் ராம்குமார்
-
முதலில் நடவடிக்கை பிறகு பேச்சுவார்த்தை: இந்தியா திட்டவட்டம்
-
"வியத்தகு இந்தியா' திட்டம்: தூதுவராகிறார் அமிதாப்?
-
நான் தூதராக இல்லாவிட்டாலும் இந்தியா வியத்தகு நாடு தான்: அமீர்
-
பொங்கல் பண்டிகை: 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு
-
லிபியாவில் பயங்கர குண்டு வெடிப்பு: 50 பேர் பலி?
-
குண்டான 'வெயிட்டர்'களிடம் அதிக உணவு 'ஆர்டர்' செய்யும் வாடிக்கையாளர்கள்
-
ஜல்லிக்கட்டை அரசியலாக்க வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை
-
காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவு: உமர் அப்துல்லா இரங்கல்
-
நாயுடு - சோனியா திடீர் சந்திப்பு: சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்ற கோரிக்கை
-
காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகம்மது சயீத் மரணம்: பிரதமர் இரங்கல்
-
ஜல்லிக்கட்டு விவகாரம்: காங்கிரஸ் ஆட்சியின்போது திமுக, பாமக மெளனமாக
இருந்தது ஏன்? வைகோ கேள்வி
-
------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by shobana sahas on Fri Jan 08, 2016 3:43 am

@ayyasamy ram wrote:லஞ்சம்: இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
-
2004 -ம் ஆண்டில்
திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்பு சான்று வழங்க
ரூ 100 லஞ்சம் வாங்கிய இள நிலை உதவியாளருக்கு
மொத்தம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2000 அபராதமும்
விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது...
மேற்கோள் செய்த பதிவு: 1185839
கேட்பதற்கு நன்றாக உள்ளது . ஆனால் இள நிலை ஊழியருக்கு தண்டனை என்று மட்டும் இல்லாமல் இலஞ்சம் வாங்கும் அனைவருக்கும் இது போல தந்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 08, 2016 10:27 am

@shobana sahas wrote:
@ayyasamy ram wrote:லஞ்சம்: இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
-
2004 -ம் ஆண்டில்
திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்பு சான்று வழங்க
ரூ 100 லஞ்சம் வாங்கிய இள நிலை உதவியாளருக்கு
மொத்தம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2000 அபராதமும்
விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது...
மேற்கோள் செய்த பதிவு: 1185839
கேட்பதற்கு நன்றாக உள்ளது . ஆனால் இள நிலை ஊழியருக்கு தண்டனை என்று மட்டும் இல்லாமல் இலஞ்சம் வாங்கும் அனைவருக்கும் இது போல தந்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1186108
-
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க சுமார் 12 ஆண்டுகள் ஆகியுள்ளன
-
இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் குற்றவாளி பணியில்
இல்லாமல் வாழ்க்கையை நடத்த எவ்வளவு சிரம்பபட்டிருப்பார்...?
-
அதுவே அவருக்கு ஒரு பெரிய தண்டனைதான்...
-
இன்றைய நடைமுறையில் லஞ்சத்திற்கு பார்மாலிட்டீஸ் என்ற
நாகரீகப் பெயரும் நிலவுகிறது...
-
ஏதாவது காரியம் விரைவில் ஆக வேண்டும் என்றால்
பார்மாலிட்டீஸ் என்னான்ன சொல்லுங்க, செஞ்சிடலாம்
என்று சொல்லிப் பாருங்கள்...விரைவில் வேலை நடக்கும்...!!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 09, 2016 4:19 am

9-1-16
---------


தமிழகத்தில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய
விளையாட்டுப் போட்டியும் கலாசார நிகழ்வுமான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
--
போதிய வசதிகள் இல்லாத சட்டக் கல்லூரிகள் மூடப்பட வேண்டும்:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்

பயங்கரவாதிகள் கடத்திய காவலரிடம் உண்மை அறியும் சோதனை?
-
வயதை தவறாகக் கூறினால் தண்டனை: ரயில்வே அறிவிப்பு
-
கொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிக்கு சிறீசேனா மன்னிப்பு:
சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவு
-
"ரஃபேல் ரக போர் விமான ஒப்பந்தம்: இந்த மாதம் கையெழுத்தாகும்'
-
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அவசியம்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்
-
சர்ச்சைக்குரிய அட்டைப்படம்: தோனிக்கு பிடியாணை
-
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம்: சமாஜவாதி
-
எண்ணூர் புதிய அனல் மின் நிலைய விவகார வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
-
ராணுவச் சீருடை வடிவிலான உடைகளை அணிவதற்குத் தடை
-
"எதிரி சொத்து' அவசரச் சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
-
நிதி முறைகேடு புகார்களை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்:
உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்
-
--------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by shobana sahas on Sat Jan 09, 2016 4:23 am

நன்றி அய்யா
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 10, 2016 3:00 am

10-1-16
-------------தலைமை வாய்ப்பு கொடுத்தால் கொளத்தூர் தொகுதியில்
மீண்டும் போட்டியிடுவேன்: மு.க.ஸ்டாலின்

மதுரையில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள்
அரசு விழாவாக கொண்டாடப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

ஜல்லிக்கட்டு தடை நீக்கம்: மதுரை ஆதீனம் பாராட்டு

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி

மேகாலயாவில் குண்டுவெடிப்பு: பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

பதான்கோட் தாக்குதல் குறித்து நேரில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
---
நெல்லூர் சரணாலயத்தில் பறவைகள் விழா: படகுக் குழாம் ஏற்பாடு
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செல்ல நாயை கடத்த முயன்றவர் கைது
-
தமிழக அரசின் பொங்கல் பரிசு பை விநியோகம் துவங்கியது
-
பொங்கல் சிறப்பு பேருந்துகள்: கோயம்பேடு புறநகர் பேருந்து
நிலையத்திலிருந்து இன்று முதல் இயக்கம்
-
பயிற்சி ஒருநாள் போட்டி: 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி!
-
------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 11, 2016 6:09 am

11-1-16
---------


பிரிட்டீஷ் ஆட்சியை விடக் கொடுமையானது இந்திரா ஆட்சி:
பிகார் அரசு இணையதளத்தில் தகவல்
-
160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களுக்கு புதிய நிறங்கள்
-
"பத்ம விருது பரிந்துரையில் விதிமீறல் நடக்கவில்லை'
-
இணையச் சமநிலை குறித்து டிராய் அறிக்கைக்குப் பிறகு முடிவு
-
நிலுவையில் உள்ள ஊழல் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்:
சிவிசி அறிவுறுத்தல்
-
அஸ்ஸாம் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
-
பாஜகவின் ஆர்வத்தாலேயே நேதாஜி பற்றிய ஆவணங்கள் வெளியீடு:
ஆய்வாளர் அனுஜ் தார் தகவல்
-

குருதாஸ்பூர்: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
-
மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக
-
அஞ்சல் வங்கி மூலம் மானியத் தொகையை கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டம்
-
ஆந்திரம்: ரூ.1.95 லட்சம் கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தம்
-
கப்பல் கட்டும் தளம் அமைக்க ரூ. 5,000 கோடி: அனில் அம்பானி
-
தியாகிகள் தினத்தில் பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்:
மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு
-
பதான்கோட் தாக்குதல்: உண்மையைக் கண்டுபிடியுங்கள்:
நவாஸ் ஷெரீஃபிடம் ஜான் கெர்ரி வலியுறுத்தல்
-
திமுக, அதிமுகவை சமதொலைவில்தான் பார்க்கிறார் விஜயகாந்த்: வைகோ
-
அரசுத் துறைகள் தொடர்பான புகாரில் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்:
மத்திய அரசு அறிவிப்பு
-
உ.பி.: விமானப் படைத்தளம் அருகே காஷ்மீர் இளைஞர்கள் 2 பேர் கைது
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by T.N.Balasubramanian on Mon Jan 11, 2016 7:51 am

நன்றி a ram .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 11, 2016 2:19 pm


-
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோழிச் சண்டைக்கு
அனுமதி கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum