ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 

Admins Online

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 3:02 pm

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

அடடா கொஞ்சம் முன்னாடி இப்டிக்கா வந்த வருஷம் அப்டிக்கா அழகா/அழுக்கா ஓடிடுச்சே.

கண்ணசந்த நேரத்தில கபால்ன்னு கடலை மிட்டாய் சிலருக்கும் கவலை முட்டாய் பலருக்கும் கொடுத்துட்டு இந்த வருஷம் கண்ணசர போகுதேப்பா.

சரி நைனா புலம்பினது போதும் அப்பாலிக்கா சொல்லு, ஷார்ட்டா சிம்பாலிக்கா சொல்லு இந்த வருஷம் நீ என்னத்த கிழிச்ச? வர வருஷத்துல என்னத்த கிழிக்கற ஐடியால கீரேன்னு ?

அத்தெல்லாம் பெரிய சீக்ரட் இல்லபா, நீயும் நானும் அத்த தான செய்றோம் வருஷா வருஷம்.

இந்த வருஷம் ரெண்டு லுங்கி, 7 பனியன், 4 நிஜாரு இதாம்பா கிழிச்சேன். அதுக்கு பதிலா புதுசு வாங்க அல்லாடினது எனக்கு தாம்பா தெரியும்.

அத்தையும் பெஞ்ச மழை வாரிக்கினு போயிடுச்சு, இந்த வருஷம் கிழிக்க அத்த எப்படி வாங்க போறேன்னு தெர்லப்பா. வாங்கிட்டு அப்புறம் கிழிக்கிறேம்பா.

முன்னெல்லாம் வேற ஒன்ன ஒவ்வொரு நாளும் கிழிப்பேன், இப்பல்லாம் அதுவும் போச்சு. அந்த கிழிக்கிற சுகமே அலாதிபா. ஒவ்வொரு நாளும் என்னத்த கிழிச்சேன்னு கிண்டல் பண்ணுற நாளை, நாள் காட்டி கேலண்டரை ஒவ்வொரு நாளும் கிழிச்சிடுவேன்.

என்னத்த கிழிச்சேன்னு கொக்கரிக்கற நாளை கிழித்து, கிழிக்கிற எண்ணத்தையே கிழிச்சிடுவேன்ல. நாங்கல்லாம் யாரு? ஊருக்குள்ள கேட்டுபாரு.

இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?

கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.

சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by krishnaamma on Thu Dec 31, 2015 3:05 pm

சூப்பர் இனியவன்......'நான் கண்டிப்பாக டெய்லி ஷீட் காலண்டரில் பேப்பரை கிழிப்பேன்'என்று உறுதி கூறுகிறேன்   ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by சசி on Thu Dec 31, 2015 3:38 pm

நல்ல தமிழ் அண்ணா 
அருமை, துன்பத்தை துடைத்து எறிந்து 
இன்பத்தை இனிதே ஏற்று 
இன்பமாய் வாழ புத்தாண்டு துணை புரியட்டும்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by ஜாஹீதாபானு on Thu Dec 31, 2015 3:44 pm

அருமை அண்ணா... என் வீட்ல போன வருசம் வாங்குன காலண்டரையே இன்னும் கிழிக்கல. அதனால என்னை என்னத்த கிழிஅச்சனு கேக்கமுடியாதுண்ணா ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30286
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 4:30 pm

@krishnaamma wrote:சூப்பர் இனியவன்......'நான் கண்டிப்பாக டெய்லி ஷீட் காலண்டரில் பேப்பரை கிழிப்பேன்'என்று உறுதி கூறுகிறேன்   ஜாலி ஜாலி ஜாலி

நல்லா கிழிங்கம்மா கிழிங்க - இப்படி கிழிக்கிறீங்களேம்மா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 4:31 pm

@சசி wrote:நல்ல தமிழ் அண்ணா 
அருமை, துன்பத்தை துடைத்து எறிந்து 
இன்பத்தை இனிதே ஏற்று 
இன்பமாய் வாழ புத்தாண்டு துணை புரியட்டும்.

நன்றி சசி நன்றி

கவிதைல கிழி கிழின்னு கிழிச்சுடுங்க நீங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 4:33 pm

@ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா... என் வீட்ல போன வருசம் வாங்குன காலண்டரையே இன்னும் கிழிக்கல. அதனால என்னை என்னத்த கிழிஅச்சனு கேக்கமுடியாதுண்ணா ஜாலி
நீங்க தான் உங்க வடைல உற்பத்தி ஆன நூலை நூல் நூக்கறதில பிசியா இருந்ததால கிழிக்கல போல புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by ராஜா on Thu Dec 31, 2015 4:34 pm

நான் இதுக்கு கூட லாயக்கில்லைன்னு இப்பல்லாம் கொஞ்ச வருஷமா வீட்டம்மா monthly calendar தான் வாங்குறாங்க அண்ணா.... அழுகை அழுகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30929
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 4:36 pm

@ராஜா wrote:நான் இதுக்கு கூட லாயக்கில்லைன்னு இப்பல்லாம் கொஞ்ச வருஷமா வீட்டம்மா monthly calendar தான் வாங்குறாங்க அண்ணா.... அழுகை அழுகை

அவங்க உங்க முதுகுத் தோலை உரிக்கரதில பிசியா இல்லையா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by K.Senthil kumar on Thu Dec 31, 2015 5:11 pm

நகைச்சுவை அருமை..
அனைவரும் காலண்டர கிழிக்கிறேங்கற பேர்ல காலண்டர்ல இருக்கிற ஆனில கை கிழிக்காம பாத்துக்குங்க...
அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 814
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by ஜாஹீதாபானு on Thu Dec 31, 2015 5:16 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா... என் வீட்ல போன வருசம் வாங்குன காலண்டரையே இன்னும் கிழிக்கல. அதனால என்னை என்னத்த கிழிஅச்சனு கேக்கமுடியாதுண்ணா ஜாலி
நீங்க தான் உங்க வடைல உற்பத்தி ஆன நூலை நூல் நூக்கறதில பிசியா இருந்ததால கிழிக்கல போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184310

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30286
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by ராஜா on Thu Dec 31, 2015 6:02 pm

@யினியவன் wrote:
@ராஜா wrote:நான் இதுக்கு கூட லாயக்கில்லைன்னு இப்பல்லாம் கொஞ்ச வருஷமா வீட்டம்மா monthly calendar தான் வாங்குறாங்க அண்ணா.... அழுகை அழுகை

அவங்க உங்க முதுகுத் தோலை உரிக்கரதில பிசியா இல்லையா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184313சேச்சே உரிக்கல்லாம் மாட்டாங்க , அன்னிக்கு நீங்க என்னை பார்க்க வந்தபோது சும்மா முதுகு அரிக்குதுன்னு சொரிஞ்சு விட சொன்னேன் ..... அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30929
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by ஜாஹீதாபானு on Thu Dec 31, 2015 6:06 pm

@ராஜா wrote:
@யினியவன் wrote:
@ராஜா wrote:நான் இதுக்கு கூட லாயக்கில்லைன்னு இப்பல்லாம் கொஞ்ச வருஷமா வீட்டம்மா monthly calendar தான் வாங்குறாங்க அண்ணா.... அழுகை அழுகை

அவங்க உங்க முதுகுத் தோலை உரிக்கரதில பிசியா இல்லையா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184313சேச்சே உரிக்கல்லாம் மாட்டாங்க , அன்னிக்கு நீங்க என்னை பார்க்க வந்தபோது சும்மா முதுகு அரிக்குதுன்னு சொரிஞ்சு விட சொன்னேன் ..... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1184334

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30286
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by மதன் on Thu Dec 31, 2015 6:08 pm

இந்தா ஆரம்பிச்சிட்டாருல... அருமை அருமை சிரி சிரி சிரி
avatar
மதன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by Aathira on Thu Dec 31, 2015 6:17 pm

//கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.//

எனக்குப் பிடித்த கோஷம் இது. பல முறை போட்டாச்சு.


ராஜா சொன்ன மாதிரிதான் நானும். இங்க உல்டா... மனுசன் ஊர்ல இல்லான்னா அது பாட்டுக்குக் கெடக்கும் கிழிபட்டுப் போகாம.....


குளு குளுன்னு மனசுல இறங்கற ரசகுல்லா மாதிரியான பதிவுகளை எல்லாம் உங்களாலதான் தர முடியும் ;யினி. அழகு.. ரசனை...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் யினி, மற்றும் குடும்பத்தாருக்கு..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by T.N.Balasubramanian on Thu Dec 31, 2015 6:54 pm

@ராஜா wrote:நான் இதுக்கு கூட லாயக்கில்லைன்னு இப்பல்லாம் கொஞ்ச வருஷமா வீட்டம்மா monthly calendar தான் வாங்குறாங்க அண்ணா.... அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1184312

yearly கேலேண்டர் கூட வருதே . உங்க வீட்டம்மாவிற்கு தெரியாதா ? அதா வாங்கி கொடுத்துங்க ,ப்ராப்ளம் ஒரு வருஷத்திற்கு கிடையாது .

ரமணியன் .


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 6:59 pm

@K.Senthil kumar wrote:நகைச்சுவை அருமை..
அனைவரும் காலண்டர கிழிக்கிறேங்கற பேர்ல காலண்டர்ல இருக்கிற ஆனில கை கிழிக்காம பாத்துக்குங்க...
அருமையிருக்கு அருமையிருக்கு
ஹா ஹா ஹா

அதையும் சமாளிப்போம்ல - ஆணியே புடுங்க வேணான்னு சொன்னா கேட்டுடுவோமா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 7:02 pm

@ராஜா wrote:சேச்சே உரிக்கல்லாம் மாட்டாங்க , அன்னிக்கு நீங்க என்னை பார்க்க வந்தபோது சும்மா முதுகு அரிக்குதுன்னு சொரிஞ்சு விட சொன்னேன் ..... அய்யோ, நான் இல்லை

அந்த வசனம் காதுல ஒலிச்சிட்டே இருக்கே - தடி மாடு மாதிரி வளந்தா போதுமா? முதுகழுக்கு போறளவு தேச்சு குளிக்கக் கூட தெரியலையே தண்டம் தண்டம் ன்னு புன்னகைபுன்னகைபுன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 7:03 pm

@மதன் wrote:இந்தா ஆரம்பிச்சிட்டாருல... அருமை அருமை சிரி சிரி சிரி
ஹா ஹா ஹா தெரிஞ்ச தொழில தான பண்ண முடியும் மதன் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 7:06 pm

@Aathira wrote://கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.//

எனக்குப் பிடித்த கோஷம் இது. பல முறை போட்டாச்சு.


ராஜா சொன்ன மாதிரிதான் நானும். இங்க உல்டா... மனுசன் ஊர்ல இல்லான்னா அது பாட்டுக்குக் கெடக்கும் கிழிபட்டுப் போகாம.....


குளு குளுன்னு மனசுல இறங்கற ரசகுல்லா மாதிரியான பதிவுகளை எல்லாம் உங்களாலதான் தர முடியும் ;யினி. அழகு.. ரசனை...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் யினி, மற்றும் குடும்பத்தாருக்கு..

வாழ்த்துகள் ஆதிரா

எழுதவே கூடாதுன்னு இருப்பனா, அப்படியும் மிஸ் ஆகி எழுதிடறேன் உங்களை படுத்த புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by T.N.Balasubramanian on Thu Dec 31, 2015 7:06 pm

,
வழி மேல் விழி வைத்து உங்கள் வருகைக்கு காத்திருக்கும் எங்களுக்கு
கிழி கிழி என கிழித்து விட்டீரே உங்கள் நகைச்சுவை பதிவால் .
சமயத்தே வந்திருந்தால் , லுங்கி என்ன , பனியன் என்ன ,
புடைவையும் பாயும் கூட கிடைத்திருக்கும் .
ரசித்தேன் .
இனிய புத்தாண்டு , மகிழ்ச்சி மிக்க ஒன்றாக உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன் .
புத்தாண்டு வாழ்த்துகள் யினியவரெ அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Thu Dec 31, 2015 10:07 pm

@T.N.Balasubramanian wrote:,
வழி மேல் விழி வைத்து உங்கள் வருகைக்கு காத்திருக்கும் எங்களுக்கு
கிழி கிழி என கிழித்து விட்டீரே உங்கள் நகைச்சுவை பதிவால் .
சமயத்தே வந்திருந்தால் , லுங்கி என்ன , பனியன் என்ன ,
புடைவையும் பாயும் கூட கிடைத்திருக்கும் .
ரசித்தேன் .
இனிய புத்தாண்டு , மகிழ்ச்சி மிக்க ஒன்றாக உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன் .
புத்தாண்டு வாழ்த்துகள் யினியவரெ அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
முக்கியமான ஸ்டிக்கர மறந்துட்டீங்களே அய்யா புன்னகை

உப்பில்லா பண்டம் குப்பையிலே எனும் பழமொழி போயி
அம்மா ஸ்டிக்கரில்லா பண்டம் குப்பையிலே என்பதே புது மொழி புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by T.N.Balasubramanian on Thu Dec 31, 2015 10:14 pm


அம்மா எப்போதும் உடனிருப்பார் !!!புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by shobana sahas on Fri Jan 01, 2016 5:30 am

சூப்பர் .... அருமையாக எழுதி உள்ளீர்கள் அண்ணா . எனக்கு தான் இங்கே கிழிக்க ஒரு காலேண்டர் கூட இல்லை .. என்று வருத்தமா இருக்கு . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் on Fri Jan 01, 2016 1:38 pm

@T.N.Balasubramanian wrote:
அம்மா எப்போதும் உடனிருப்பார் !!!புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

அம்மா உடனிருக்கும் வரை
தமிழ் நாட்டில் கூனிருக்கும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum