ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

View previous topic View next topic Go down

ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 30, 2015 9:44 pm


பத்ரிகா
Wednesday, 30 Dec, 5.20 pm

ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

"ஆஸ்திக்கு ஒருத்தன், ஆசைக்கு ஒருத்தன் என்று இந்தக்கால பெண்கள் வச்சுக்கிறாங்க" என்கிற ரீதியில் ஒரு தொடரில் வசனம் வந்து சர்ச்சையைக் கிளப்பியது.

அந்த வரிசையில் இப்பது இடம் பிடித்திருப்பது, அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர், காம்ப்பியர் திவ்யதர்ஷினி போல இமிடேட் செய்தார்.

உடனே சக போட்டியாளர், "மூடிட்டு போ" என்றார் எகத்தாளமாக.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நேயர்கள் அதிர்ச்சியில் உறைய, அரங்கிலோ சிரிப்பலை.

"இந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இது போல அடிக்கடி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்" என்று பலரும் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.

பிரபல எழுத்தாளர் சத்தியப்பிரியன், "அந்த நிகழ்ச்சியை எதிர்பாராத விதமாக நானும் பார்த்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் போட்டியாளரை பார்த்து சர்வ சாதாரணமாக " மூடிட்டு போ " என்கிறார்.

அந்தப் பெண் போட்டியாளரும் கொதித்து எழாமல் அவனைப் பார்த்து பல்லை காட்டினார். இது என்னவிதமான நாகரீகம் என்பது தெரியவில்லை

சிம்புவின் ஆபாச பாடல் சமூக ஊடங்களில் பரப்பப்பட்டன. அதுவே தவறுதான். ஆனால் அதைவிட தவறு, தொலைக்காட்சிகளில் ஆபாசத்தை புகுத்துவது. ஏனென்றால் வீட்டில் அனைவரும் பார்க்கக்கூடிய ஊடகம் இது.

தரம் கெட்ட நிகழ்ச்சிகள் தருவதில் விஜய் டி.விக்கு இணை யாரும் இருக்க முடியாது. நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் குரூப் அறிவிப்பாளர்களை வைத்து அவர்கள் அடிக்கும் கூத்துகள் நான்காம் தரம் கூட இல்லை அதற்கும் கீழே.

விஜய் டிவி தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றார்.

"வித்தியாசமான கோணத்தில் சுவையான நிகழ்ச்சிகளை கொடுக்கிறது" என்ற பெயர் விஜய் டிவிக்கு உண்டு. அதே நேரத்தில், "ஆபாசத்தின் எல்லையைத் தொடுகிறது" என்ற கடுமையான புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

விஜய் டிவி தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.


avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8621
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by கார்த்திக் செயராம் on Wed Dec 30, 2015 10:09 pm

உண்மையில் பெண்களை சீரழிப்பது சன் டீவீ.
ஆண்களை சீரழிப்பது விஜய் டீவி..

நம்ம வீட்டு கல்யாணம் என்ற பெயரில் மூன்றாம் தாரம் திருமணத்தையும்,கலெக்சன் என்ற பெயரில் நன்டு ஜெகன் பேசும் ஆபாச உரையாடலகளும்,கலக்க போவது யாரு என்ற பெயரில் பல மொக்கையான காமெடி என்ற பெயரில் வக்கிர வார்த்தைகளால் கொல்வதும், இன்னும் நிறைய சொல்லி கொண்டு போகலாம்...

வக்கிர போக்கை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள்..இதை தொலைக்காட்சியில் பார்த்து ஆபாசமான வார்த்தைகள் சிறார்களும் பாழ்பட்டு போகிறார்கள்.

நன்றி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by ராஜா on Thu Dec 31, 2015 11:52 am


"வித்தியாசமான கோணத்தில் சுவையான நிகழ்ச்சிகளை கொடுக்கிறது" என்ற பெயர் விஜய் டிவிக்கு உண்டு. அதே நேரத்தில், "ஆபாசத்தின் எல்லையைத் தொடுகிறது" என்ற கடுமையான புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

விஜய் டிவி தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.

தொலைகாட்சி என்றாலே தூர்தர்ஷன் தான் என்று இருந்ததை தங்களது புதிய நிகழ்சிகளாலும் துல்லியமான ஒளிபரப்பாலும் மாற்றி TV என்பதையே மக்கள் உங்கள் வீட்டில் SunTV இருக்கா என்று கேட்கும்படி மாற்றிகாட்டியவர்கள் Sun குழுமம் , ஆனால் தங்களது சுயபுராணம் பாடும் செயலாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிபடுத்தும் செய்திகளாலும் மக்கள் வெறுப்படைந்த நேரத்தில் , அதிரடி சரவெடியாக களத்தில் இறங்கியவர்கள் Star குழுமம் தங்களின் Vijay சேனல் மூலம் புத்தம் புதிய நகைச்சிவை நிகழ்சிகள் , தொடர்கள் , திரைப்படங்கள் மூலம் வெகு சீக்கிரத்திலேயே கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் போட்டியாளர்களே இல்லாமல் நம்பர் 1 இடத்தில இருந்த suntv யை அடித்து தள்ளினார்கள்.

இன்னமும் இவர்களின் சிறப்பே , தங்களது கலைஞர்கள் அனைவரையும் முடிந்தவரை மேலே தூக்கிவிடுவது தான்.

தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்து வெற்றிபெற்றதும் பரிசை கொடுத்து அனுப்பிவிடாமல் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை கொடுத்து இன்று பேரும்புகழும் பெற்ற நடிகராக ஒருவர் ஆகியுள்ளார் என்றால் அதற்கு vijaytv தான் காரணம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது, இதுபோல நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் பாட்டுபோட்டியில் கலந்துகொண்டவர்களை கூட இன்னமும் அழைத்து சிறப்பித்து வருகிறார்கள் அதில் பலர் இன்று திரைப்பட பின்னணி பாடகர்களாக ஆகியுள்ளார்கள் இதையும் உதாரணமாக கொள்ளலாம்.

ஆனால் தற்போது இவர்களின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் (ஒரு சிலரை தவிர) அடிக்கும் கூத்துக்கள் வீட்டில் உட்கார்ந்து பார்க்க முடியாத நிலையை உருவாக்குகிறது என்பது தான் உண்மை.

அதிலும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள "கலக்கபோவது யாரு " நிகழ்ச்சியின் நடுவர்கள் குழு என்று அமர்ந்துள்ளவர்கள் அடிக்கும் ஆபாச கூத்துகளும் அறிவு முதிர்ச்சி இல்லாத கருத்துகளும் நிகழ்ச்சி மீது வெறுப்பை தான் ஏற்படுத்துகிறது.

அத்துடன் கலந்துகொள்ள வரும் போட்டியாளர்கள் , இதில் சிலர் கல்லூரி பேராசிரியர்கள் & பள்ளி ஆசிரியர்கள் ... இவர்களின் சில நகைச்சுவைகள் மிக அருமையாக இருக்கும் ஆனால் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக அருவெறுப்பான சில நகைச்சுவைகளை சொல்வதை கேட்க்கும் போது "விஜயகாந்த் போல" தான் செய்யணும் என்று தோன்றும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by krishnaamma on Thu Dec 31, 2015 12:21 pm

//அத்துடன் கலந்துகொள்ள வரும் போட்டியாளர்கள் , இதில் சிலர் கல்லூரி பேராசிரியர்கள் & பள்ளி ஆசிரியர்கள் ... இவர்களின் சில நகைச்சுவைகள் மிக அருமையாக இருக்கும் ஆனால் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக அருவெறுப்பான சில நகைச்சுவைகளை சொல்வதை கேட்க்கும் போது "விஜயகாந்த் போல" தான் செய்யணும் என்று தோன்றும்//


நல்லா சொன்னீங்க ராஜா...........புன்னகை  சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55687
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by T.N.Balasubramanian on Thu Dec 31, 2015 2:16 pm

karthik seyaram wrote:உண்மையில் பெண்களை சீரழிப்பது சன் டீவீ.
ஆண்களை சீரழிப்பது விஜய் டீவி..

இந்த விஷயத்தில் எல்லா TV களும் ஒரே மாதிரிதான் .

சினிமா ஒரு சிலரே பார்க்கின்றனர் . சென்சார் போர்டு உள்ளது .
TV வீட்டில் உள்ள சிறுவர் சிறுமியர் வாலைகுமரிகள் விடலை பையன்கள் ,
பெரியோர் முதியோர் என பலதர பட்டவர்களும் பார்க்கிறார்கள் .
பாசக்கார உறவுகளுடன் ஆபாசங்களை பார்க்கிறோம்
சென்சார் கிடையாது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22162
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by krishnaamma on Thu Dec 31, 2015 2:21 pm

@T.N.Balasubramanian wrote:
karthik seyaram wrote:உண்மையில் பெண்களை சீரழிப்பது சன் டீவீ.
ஆண்களை சீரழிப்பது விஜய் டீவி..

இந்த  விஷயத்தில் எல்லா TV களும் ஒரே மாதிரிதான் .

சினிமா ஒரு சிலரே பார்க்கின்றனர் . சென்சார் போர்டு உள்ளது .
TV வீட்டில் உள்ள சிறுவர் சிறுமியர் வாலைகுமரிகள் விடலை பையன்கள் ,
பெரியோர் முதியோர்  என பலதர பட்டவர்களும் பார்க்கிறார்கள் .
பாசக்கார உறவுகளுடன் ஆபாசங்களை பார்க்கிறோம்  
சென்சார் கிடையாது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184259


ரொம்ப சரி ஐயா,போறாததற்கு யாராவது பார்க்காமல் இருந்துடப்  போறாளே என்று திரும்பத் திரும்ப போட்டுக்காட்டுவார்கள் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55687
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by T.N.Balasubramanian on Thu Dec 31, 2015 2:24 pm

Krishnaammaa wrote:ரொம்ப சரி ஐயா,போறாததற்கு யாராவது பார்க்காமல் இருந்துடப் போறாளே என்று திரும்பத் திரும்ப போட்டுக்காட்டுவார்கள் சோகம்

ஹஹ ஹஹ ஹா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22162
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by சசி on Thu Dec 31, 2015 3:50 pm

குறிப்பாக சொல்லவேண்டுமானால் நீயா நானா வை தவிர வேறு நிகழ்ச்சிகள் பார்க்க முடியாது. நீயா நானா வில் கூட தலைப்பு முன்பு போல் இல்லை. எல்லாம் பணம் மட்டும் தான். சமூகத்திற்கு செய்யவதற்கு ஒன்றும் இல்லை அவர்களுக்கு.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by ayyasamy ram on Fri Jan 01, 2016 1:24 am

மகாபாரத தொடரும் முடிந்து விட்டது...
-
ம்..ம்... அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum