ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆயிற்று ?
 badri2003

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

View previous topic View next topic Go down

அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by அபிராமிவேலூ on Tue Nov 17, 2009 4:40 pm


அடல்ட்ஸ் ஒன்லி...(18+)





ஹேய் கோவக்கார ரவுடி வாராண்டி எல்லாரும் அவங்க அவங்க வீட்ல போய் ஒளிஞ்சுக்கங்க

அய்யோ
முதல்ல வந்ததும் பொண்ணுக மேலதான் கைவைக்கிறான் உருப்படுவானா இவன் தள
தளன்னு இருந்தா போதும் இவனுக்கு ஆசை வந்துடும் போல..ம்ம் என்ன செய்ய
பூஜாவையும் தூக்கி வண்டிக்குள்ள போட்டுட்டானே..

அடுத்து எங்கயோ
போறான் அய்யய்யோ குடுமிக்காரி பேச்சி மாட்டிக்கிட்டாளே..நான் என்னா
செய்வேன்..எங்க போயி சொல்லுவேன்..அவளையும் தூக்கி போட்டுக்கிட்டானே
வண்டிக்குள்ள..

ரங்கு மாமி உள்ளார ஓடி போயிடுன்னு சொன்னேனே
கேக்கலியே இவ்ளோ பெரிய உடம்ப பார்த்துமா ஆசை வந்துச்சு இவனுக்கு கஷ்டகாலம்
குண்டு மாமியையும் வண்டிக்குள்ளாற தூக்கி
போட்டுட்டான்..படுபாவி..கொழுப்பெல்லாம் எடுக்கப்போறான் இன்னிக்கு...

ஆஹா
ரமா இவளையுமா நான் எத்தனையோதடவை சொன்னேன் கேக்கலையே இவ தலையவே மறைக்கிற
அளவுக்கு பூவச்சுட்டு திரிஞ்சா அவளும்மா போ போ போடி..உன் பூவெல்லாம்
இன்னிக்கு உதிர்த்து நாசமாக்கப்போறான்...

வளர்ந்தவனுமா? இவனையுமா இவன எதுக்கு துக்கிட்டு போறான்னு தெரியலியே ஏதோ இருக்கு இவனுக்கும் அவனுக்கும் அதான் அவனையும் தூக்கிட்டான்..

வசமா
மாட்டுனா உடுப்புக்காரி உமா..எத்தனை ட்ரெஸ் போட்டுகிட்டு நம்மளையெல்லாம்
அழ வச்சு பாடு படுத்துனா..இன்னிக்கு அம்புட்டயும் அவிழ்த்து அவளையும்
அழவைக்கப்போறான்..

அய்யோ உருட்டிவிட்டா உருள்ற மாதிரி இருக்குற பத்மாவுமா தூக்கிட்டானே என்னசெய்ய பாவம்..கசக்கி பிழியப்போறான் இன்னிக்கு...

பச்சை
புள்ளை சின்னதா கொண்ட போட்டுகிட்டு திரிஞ்சுச்சு அந்த புள்ளையையும் விட்டு
வைக்கலையே இவன்..ஆனாலும் இவன நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேப்பா..

போற
போக்குல சின்னக்குழந்தைகளையும் ஏண்டா தூக்கிட்டு போற விட்ருடா பாவம்
அதுக்கு பதிலா என்னைய வேணும்னா கூட்டிட்டு போடான்னா காறித்துப்பி என்னைய
உதை உதைச்சுட்டு கட்டு கட்டா தூக்கிட்டான் அவங்களை ராஸ்கல்..

இவங்களையெல்லாம்
கூட்டிட்டு போயி என்னடா செய்யப்போறன்னு கேட்டா இன்னிக்கு நல்ல
விருந்துன்றான்..காய்கறிகடைக்காரன் கிட்ட...(அத்தனை காய்கறி பெயர்களும்
சொல்பவர்களுக்கு ஸ்பெசல் ப்ரைஸ்)

வாசித்த அனைத்து கலைக்கண்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by பாலாஜி on Tue Nov 17, 2009 4:50 pm

தலைப்ப பார்த்து ஒடிவந்தேன், என்ன கொடுமை சரவனன் இது?
என்ன செய்ய , பதில் எழுத வேண்டியதுதான்



1. தக்காளி
2.தேங்காய்
3.சுரக்காய்
4.காலிபிளவர்
5.புடலங்காய்.
6.வெங்காயம்.
7.உருளைகிழங்கு.
8.மிளகாய்
9.கறிபிள்ளை
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by Tamilzhan on Tue Nov 17, 2009 4:52 pm

எல்லாம் ஒகே நமி படம் மிஸ்ஸிங்...
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by அபிராமிவேலூ on Tue Nov 17, 2009 5:00 pm

[quoசரவனன் இது?
என்ன செய்ய , பதில் எழுத வேண்டியதுதான்



1. தக்காளி
2.தேங்காய்
3.சுரக்காய்
4.காலிபிளவர்
5.புடலங்காய்.
6.வெங்காயம்.
7.உருளைகிழங்கு.
8.மிளகாய்
9.கறிபிள்ளை
[/quote]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by பாலாஜி on Tue Nov 17, 2009 5:04 pm

என்ன தப்பா அபி?
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by Tamilzhan on Tue Nov 17, 2009 5:09 pm

வை.பாலாஜி wrote:என்ன தப்பா அபி?
சரியா சொல்லிட்டிங்களேனு அதிர்ச்சிதான்....
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by அபிராமிவேலூ on Tue Nov 17, 2009 5:12 pm

வை.பாலாஜி wrote:என்ன தப்பா அபி?
சரவணா யாரு
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by பாலாஜி on Tue Nov 17, 2009 5:44 pm

ABIRAMI M wrote:
வை.பாலாஜி wrote:என்ன தப்பா அபி?
சரவணா யாரு

அது சந்திரமுகி டயலாக். எங்கே என் பரிசு
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by அபிராமிவேலூ on Tue Nov 17, 2009 6:20 pm

வை.பாலாஜி wrote:
ABIRAMI M wrote:
வை.பாலாஜி wrote:என்ன தப்பா அபி?
சரவணா யாரு

அது சந்திரமுகி டயலாக். எங்கே என் பரிசு
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by Tamilzhan on Tue Nov 17, 2009 6:26 pm

அப்போ எனக்கு ..........
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum