ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

View previous topic View next topic Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 28, 2015 8:15 pm

ஒன் இந்தியா தமிழ்
(28 Dec) டெல்லி: இந்தியாவில் தனியார் விமான நிலையமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் ஒருவழி பயணம் செய்ய புதிய 4 நாள் டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தாண்டு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ள 4 நாட்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அறிவித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுகுறித்து தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் ஏப்ரல் 12 வரை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மிகக் குறைந்த கட்டணமாக ரூபாய் 716 செலுத்தி ஒருவழி பயணம் செய்யலாம் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று துவங்கப்பட்ட இந்த சலுகை வரும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வழி பயணத்திற்கான ரூபாய் 716 கட்டணத்தில் வரிசலுகை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு  இணையதளத்தை அணுகலாம் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-டெய்லிஹண்ட்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8575
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by krishnaamma on Mon Dec 28, 2015 8:37 pm

 .....சூப்பர் offer  ................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by ayyasamy ram on Mon Dec 28, 2015 8:49 pm

ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by ராஜா on Tue Dec 29, 2015 2:41 pm

@ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 29, 2015 6:25 pm

@krishnaamma wrote:  .....சூப்பர் offer  ................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1183566
நன்றி அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8575
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 29, 2015 6:27 pm

@ராஜா wrote:
@ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1183626
ராஜா அப்படி செய்ய வழி உள்ளதா?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8575
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 29, 2015 6:34 pm

@ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1183569
வரும் போது ரயில் பயணம் .
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8575
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by krishnaamma on Tue Dec 29, 2015 6:42 pm

@ராஜா wrote:
@ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
சூப்பர்...அப்படித்தான் செய்யணும் ராஜா.............. ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by krishnaamma on Tue Dec 29, 2015 6:44 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@ராஜா wrote:
@ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1183626
ராஜா அப்படி செய்ய வழி உள்ளதா?
தாராளமாய் பண்ணலாமே ஐயா, round  the  ticket  பண்ண ஒப்புக்க மாட்டாங்க, எனவே தனித்தனியாய் புக் பண்ணுங்கோபுன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by ராஜா on Tue Dec 29, 2015 6:50 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@ராஜா wrote:
@ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1183626
ராஜா அப்படி செய்ய வழி உள்ளதா?
மேற்கோள் செய்த பதிவு: 1183678

Base fare ல் தான் இந்த discount அண்ணா , அப்புறம் taxes , fuel charge அது இதுன்னு ஏறக்குறைய usual ticket price கொண்டு வந்துவிடுவார்கள் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by ராஜா on Tue Dec 29, 2015 7:12 pm

spicejet தளத்தில் இந்த offer பயன்படுத்தி புக் செய்ய முடியவில்லையே புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum