புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
53 Posts - 60%
Dr.S.Soundarapandian
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
3 Posts - 3%
prajai
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
2 Posts - 2%
Pradepa
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
305 Posts - 29%
Dr.S.Soundarapandian
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
231 Posts - 22%
sugumaran
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
18 Posts - 2%
prajai
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
5 Posts - 0%
Rutu
அவளின் நிவுகளுடன்....... Poll_c10அவளின் நிவுகளுடன்....... Poll_m10அவளின் நிவுகளுடன்....... Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் நிவுகளுடன்.......


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Dec 27, 2015 3:25 pm

நிலவின் மடியில் இரவின் உறக்கத்தில் !
இரவின் மழைசாரலை போல்
இனியவளே உன் நினைவுகள்-என்
இதயத்தோடு இதமாய் கலந்து - என்னை
இன்ப வானில் செலுத்துதடி!

இருண்ட வானில் மின்னலை போல் - என்
இரவு நேர உறக்கத்தில் உன்னோடிருந்த
இனிமையான நினைவுகளால் - என்
இதயத்தின் மின்னல் கொடி பூக்குதடி!

நீண்ட நேர சிந்தனையில் - என்னைவிட்டு
நீங்காத உன் நினைவுகளுடன்
நிலையின்றி தவிக்கின்றேனடி- நான்
நீரின் மீதுள்ள ஓடம் போல்!

நிலவின் மடியில் இரவின் இறுக்கத்தில்
நீயும் நானும் கைகோர்த்து நடக்கும்
நிகழ்வொன்று என் கனவில்
நித்தம் நித்தம் வந்து - என்னுள்
ரீங்காரமாய் ஒலிக்குதடி!

என்
நினைவலைகள் உனைவிட்டு- என்றும்
நீங்கியதும் இல்லை இனிமேல்
நீங்க போவதும் இல்லை!
என்றும்
உன்னை என்னி ஏங்கி தவிக்கும்
உன் இதய திருடன் .......
                                                              க.சரவணன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:40 pm

kandhasami saravanan wrote:
நீண்ட நேர சிந்தனையில் - என்னைவிட்டு
நீங்காத உன் நினைவுகளுடன்
நிலையின்றி தவிக்கின்றேனடி- நான்
நீரின் மீதுள்ள ஓடம் போல்!
மேற்கோள் செய்த பதிவு: 1183301
அவளின் நிவுகளுடன்....... 3838410834 அவளின் நிவுகளுடன்....... 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக