ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

View previous topic View next topic Go down

தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 27, 2015 12:42 pm


தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும்
செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

By OneIndia Tamil, 27 Dec 2015 11:45 அம
(27 Dec) சென்னை: தமிழக சட்டசபைக்கு ஏப். 24, மே 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதில் உண்மையில்லை.

தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெறும் என நேற்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது; அதன் பின்னர் மே 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மற்றொரு செய்தி பரவியது.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தமிழகத்தில் 14-வது சட்டசபையின் பதவிக்காலம், 2016-ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி இறுதி செய்யப்படாத நிலையில், ஏப். 24-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டவுடன் முறைப்படி அறிவிக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 75 ஆயிரம் கன்ட்ரோல் யூனிட் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பீஹார், குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் இருந்து எடுத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த இயந்திரங்கள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும். ஜனவரி மாதம் இறுதியில், தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வர இருக்கிறார்.

தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந் தேதி வெளியிடப்படும்.'வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு, இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 28-ந் தேதி வரை நடைபெறும். அதுவரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
நன்றி-டெய்ஙிகண்ட்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8627
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

Post by ayyasamy ram on Sun Dec 27, 2015 1:01 pm

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி ஜனவரி மாதம் 2–வது வாரத்தில் சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவா ஆகியோரும் வருகிறார்கள்.

அவர்கள் தமிழக அதிகாரிகளுடன் வாக்காளர் பட்டியல், ஓட்டுப்பதிவுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

தலைமை தேர்தல் கமிஷனர் வந்து விட்டு சென்ற பின்னர், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தீவிரம் அடையும். அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் முழுமூச்சுடன் ஈடுபடும்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 27, 2015 1:04 pm

@ayyasamy ram wrote:சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி ஜனவரி மாதம் 2–வது வாரத்தில் சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவா ஆகியோரும் வருகிறார்கள்.

அவர்கள் தமிழக அதிகாரிகளுடன் வாக்காளர் பட்டியல், ஓட்டுப்பதிவுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

தலைமை தேர்தல் கமிஷனர் வந்து விட்டு சென்ற பின்னர், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தீவிரம் அடையும். அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் முழுமூச்சுடன் ஈடுபடும்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1183251
நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8627
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum