ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மங்கையர் மலர் வாசகிகளின் பயனுள்ள குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

என்னைப் பற்றி ஞான முருகன்
 krishnaamma

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
 krishnaamma

NATRAJ மற்றும் AAKASH ACCADEMY வெளியிட்ட TNPSC NOTES
 thiru907

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
 ayyasamy ram

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
 ayyasamy ram

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?
 ayyasamy ram

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
 ayyasamy ram

இதை அடிக்கடி படிக்கவும்......
 krishnaamma

காவல் பூட்டு - கவிதை
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - பருப்புப்பொடிக்கான சாமான்கள் !
 krishnaamma

கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'உப்பு பாதாம்' - salted badham
 krishnaamma

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 krishnaamma

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
 krishnaamma

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 gnanarayan

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சிறுகதைகள் பற்றிய ஆய்வு செய்ய நல்ல சிறுகதை ஆசிரியரை பரிந்துரைக்க முடியுமா...?
 சிவா

சுய‌ அறிமுகம் - சே.செய்யது அலி
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 T.N.Balasubramanian

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
 ayyasamy ram

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

உபநயனம் என்றால் என்ன?
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 100 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 பிரபாகரன் ஒற்றன்

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 SK

தில்குஷ் கேக்!
 SK

முக்கியச் செய்திகள்
 SK

அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
 SK

மங்களகரமான கிராமம்!
 SK

துர்குணங்களை மாற்றுங்கள்...!!
 SK

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இன்னிசை மன்னர்கள்!’ என்ற நுாலிலிருந்து:
 ayyasamy ram

ஜோசப் புலிட்சர்! – உண்டாக்கிய அறக்கட்டளை
 ayyasamy ram

தெய்வ அருள் இருந்தால்…
 ayyasamy ram

மழை காலங்களில்…
 ayyasamy ram

திறந்திடு சீஸேம் 01: வெட்டத் தெரிந்த வாள்
 ayyasamy ram

மாட்டு கோமியத்தில் குளியல் சோப்! - அமேசானில் கால்பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்
 SK

நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
 SK

சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
 ayyasamy ram

புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 சிவா

சுய அறிமுகம்
 M.M.SENTHIL

ஒரு பக்கக் கதை - தலைவர்
 ayyasamy ram

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
 சே.செய்யது அலி

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 சிவனாசான்

கிரிக்கெட் நேரலையில் பார்க்க சுட்டிகள் | Cricket Live Streaming Links
 சிவா

தூதுவளை இலை - பயன்கள்
 சிவா

ஏழாம் சுவர்க்கத்தில்
 சிவா

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 சிவா

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 SK

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

தெய்வ தரிசனத்தின் பலன்!

View previous topic View next topic Go down

தெய்வ தரிசனத்தின் பலன்!

Post by ayyasamy ram on Sun Dec 27, 2015 6:35 am-
பூஜை மற்றும் புனஸ்காரங்களால் மட்டுமே இறைவனை
தரிசித்து விட முடியாது; அவன் மீது கொண்ட நிலைத்த
சிந்தனையின் மூலமே இறைவனை தரிசிக்க முடியும்
என்பதை விளக்கும் கதை இது:
-
சனந்தனன் என்பவர், குருவிடமிருந்து, மந்திர உபதேசம்
பெற்றார். அந்த மந்திரத்திற்கு உரிய இறைவனை, நேரில்
தரிசிக்க, ஆசை. அதனால், காட்டில், இறைவனை நோக்கி,
கடுமையாக தவம் செய்தார்.
-
அவ்வழியே வந்த வேடன் ஒருவன், 'ஏ சாமி... இந்த
அத்துவானக் காட்டுல கண்ண மூடிக்கிட்டு என்ன செய்ற?'
எனக் கேட்டான்.
-
'வேடனே... உன்னைப் போல, நானும், ஒரு விலங்கைத் தேடுகிறேன்;
அது, பாதி சிங்கமாகவும், பாதி மனிதனாகவும் இருக்கும். அதை,
நரசிம்மம் என்பர். விசித்திரமான அந்த மாய விலங்கை
பிடிப்பதற்காகத் தான், கண்ணை மூடி அமர்ந்துள்ளேன்...' என்றார்.
-
வேடன் சிரித்தபடியே, 'அட என்ன சாமி கதை சொல்றே... நீ சொல்ற
மாதிரி விலங்கு கிடையவே கிடையாது. இந்தக் காட்டுல, எனக்குத்
தெரியாத விலங்கா... ஆனா, உன்னைப் பாத்தா பொய் சொல்ற
மாதிரி தெரியல. அதனால, இன்னைக்கு சூரியன் மறையறதுக்குள்ள,
நீ சொன்ன அந்த நரசிம்மத்த நான் பிடிச்சிட்டு வரேன்.
-
அப்படி நான் கொண்டு வரலன்னா இறந்து போயிடறேன்...' என்று
சொல்லி, நரசிம்மத்தைத் தேடிச் சென்றான்.
-
உணவு, ஓய்வு மற்றும் தாகம் என எந்த சிந்தனையும் இல்லாமல்,
அந்த விலங்கைப் பற்றியே சிந்தித்தவாறு காடு முழுவதும் தேடினான்.
மாலை நேரம் வந்து விட்டது. ஆனாலும், நரசிம்மம் கிடைக்கவில்லை.
மனமொடிந்து போன வேடன், 'சே... நாம சொன்னதச் செய்ய முடியல;
சபதம் போட்ட மாதிரி, செத்துப் போயிடணும்...' என்று புலம்பியபடி,
காட்டுக் கொடிகளால், சுருக்கு தயார் செய்து, அதில் தன் தலையை
நுழைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான்.
-
அப்போது, 'கர்...கர்...' என்று ஓசை கேட்க, திரும்பிப் பார்த்தான் வேடன்.
ஓசை வந்த இடத்தில், நரசிம்மம் இருந்தது; வேடனுக்கு மகிழ்ச்சி
தாங்கவில்லை. தன் கழுத்தில் இருந்த கயிறை எடுத்து நரசிம்மத்தின்
கழுத்தில் மாட்டி, தரதரவென சனந்தனனிடம் இழுத்து வந்தவன்,
'சாமி... இந்தா நீ கேட்ட நரசிம்மம்...' என்றான்.
-
கண்களை திறந்து பார்த்தார் சனந்தனன்; ஆனால், அவர் கண்களுக்கு
நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நிற்கும் காட்டுக் கொடியும்,
அதில் உள்ள சுருக்கு மட்டுமே தெரிந்தன; கூடவே, நரசிம்மத்தின்
உறுமலும் கேட்டது.
-
சனந்தனன் நடுங்கி, 'ஹே நரசிம்மா... தவம் செய்யும் என் கண்களுக்குத்
தெரியாமல், ஒரு சாதாரண வேடனுக்குத் தரிசனம் தருகிறாயே...' எனக்
கதறினார்.
-
'சனந்தனா... முனிவர்களுக்குக் கூட இல்லாத, நிலைத்த சிந்தையுடன்
தேடிய இவனுக்குக் காட்சியளிக்காமல், வேறு யாருக்குக் காட்சியளிப்பேன்...'
என்றார் பகவான்.
-
இறைவனை காண முடியாத தன் நிலையை எண்ணி அழுதார் சனந்தனன்.
அவருக்கு ஆறுதல் கூறிய பகவான்,
'சனந்தனா... இந்த வேடனின் தொடர்பினால் தான், என் குரலை கேட்கும்
பாக்கியமாவது உனக்குக் கிடைத்தது; வருத்தப்படாதே... ஒரு காலத்தில்,
நான் உனக்குள் ஆவாஹனம் ஆவேன்...' என்றார்.
-
அதன்படியே, பிற்காலத்தில் சனந்தனன், ஆதிசங்கரருக்கு சீடனாகி,
பத்மபாதர் எனும் பெயர் பெற்றபின், அவர் உடம்பில் ஆவாஹனம் ஆனார்
நரசிம்மர்.
அது, ஆதிசங்கரரை காப்பாற்றிய வைபவமாக ஆயிற்று.
-
வேடன் ஒருவன், தெய்வத்தை நேருக்குத் நேராகத் தரிசித்ததால்,
அதன் பயனாக, உத்தமர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்கு
தெய்வம் என்றுமே தன்னை மறைத்துக் கொண்டதில்லை; வெளிப்பட்டு
அருள் புரியும்!
-
----------------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39095
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: தெய்வ தரிசனத்தின் பலன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 27, 2015 5:08 pm

@ayyasamy ram wrote:
-கண்களை திறந்து பார்த்தார் சனந்தனன்; ஆனால், அவர் கண்களுக்கு
நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நிற்கும் காட்டுக் கொடியும்,
அதில் உள்ள சுருக்கு மட்டுமே தெரிந்தன; கூடவே, நரசிம்மத்தின்
உறுமலும் கேட்டது.
சனந்தனன் நடுங்கி, 'ஹே நரசிம்மா... தவம் செய்யும் என் கண்களுக்குத்
தெரியாமல், ஒரு சாதாரண வேடனுக்குத் தரிசனம் தருகிறாயே...' எனக்
கதறினார்.
'சனந்தனா... முனிவர்களுக்குக் கூட இல்லாத, நிலைத்த சிந்தையுடன்
தேடிய இவனுக்குக் காட்சியளிக்காமல், வேறு யாருக்குக் காட்சியளிப்பேன்...'
என்றார் பகவான்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1183192
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8868
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: தெய்வ தரிசனத்தின் பலன்!

Post by ராஜா on Sun Dec 27, 2015 6:25 pm

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31041
மதிப்பீடுகள் : 5639

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தெய்வ தரிசனத்தின் பலன்!

Post by krishnaamma on Sun Dec 27, 2015 8:18 pm

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 55824
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தெய்வ தரிசனத்தின் பலன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum