ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே? -

View previous topic View next topic Go down

நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே? -

Post by ayyasamy ram on Sun Dec 20, 2015 10:45 pm


கமலா:
உன் டாக் டைம்மை விட உன் மாமியாரோடது
அதிகம்ன்னு எப்படிச் சொல்ற?

விமலா:
வாய் ஓயாம பையன்கிட்ட பேசறாங்களே!
-
-------------------------------------
-
அவர்:
என் மனைவிக்கு காதல் பண்றவங்களை கண்டாலே
வெறுப்பாயிடுவாள்.

இவர்: எதை வச்சு அப்படி சொல்றீங்க?

அவர்: ஒரு பேச்சுக்காக அவள்கிட்டே "ஐ லவ் யூ'ன்னு
சொன்னதும் ""இந்த வேலை எல்லாம் என்கிட்டே
வச்சுக்காதீங்க''ன்னு முகத்துல அடிச்ச மாதிரி
சொல்லிட்டாள்!
-
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.
-
---------------------------------------------
-
இவன்:
எதிர்வீட்டுல மாமியார் மருமகள் சண்டை மணிக்
கணக்கா நடக்கும்!

அவன்: அடடே எப்ப ஓயும்?

இவன்: சீரியல் அழுகை சத்தம் ஓவரா போகும்
போதுதான்...!
-
ஆர்.சீதாராமன், சீர்காழி.
-
------------------------------------
-
(மனைவி - சாப்பிடும் கணவன்)
-
மனைவி: என்னங்க! நான் சொல்ற எதையுமே
காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே?
-
கணவன்: இட்டிலியை வாயில போட்டுக்கிட்டு
இருக்கேன். ஒரே நேரத்துல ஒரு வேலையைத்தான்
என்னால பார்க்க முடியும்!
-
கு.அருணாசலம்,
-
---------------------------------------
-
"டாக்டர்! நீங்க எந்த மெடிக்கல் படிச்சீங்க?
-
"சத்தம் போட்டுக் கேட்காதே! அரசியல்ல இருந்தப்போ
கிடைத்த டாக்டர் பட்டத்தை வச்சு கிளினிக்
நடத்திக்கிட்டு இருக்கேன்!''
-
ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.
-
---------------------------------
-
ராதா:
இன்னும் 30 வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?
-
கவிதா: எதுக்கு?
-
ராதா: ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு
கிடைச்சிருக்கு.
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
--------------------------------------
-
"காக்கா உட்கார...''
-
"பனம் பழம் விழுந்திருக்குமே?''
-
"அதான் இல்ல. டி.வி.கேபிள் ஒயர்தான் விழுந்தது''.
-
------------------------------------
-
"நடந்து போற தாத்தாவுக்கும் பேரனுக்கும் என்ன
கசமுசா?''

"யார் கையை யார் பிடிச்சு நடக்கிறதுன்னு தகராறு!''
-
பர்வதவர்த்தினி
-
----------------------------------------
தினமணி கதிர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே? -

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 21, 2015 8:11 am

@ayyasamy ram wrote:
(மனைவி - சாப்பிடும் கணவன்)
மனைவி: என்னங்க! நான் சொல்ற எதையுமே
காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே?
கணவன்: இட்டிலியை வாயில போட்டுக்கிட்டு
இருக்கேன். ஒரே நேரத்துல ஒரு வேலையைத்தான்
என்னால பார்க்க முடியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1181865
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே? -

Post by mbalasaravanan on Tue Dec 22, 2015 10:57 am

சிரிப்பு சிரிப்பு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே? -

Post by krishnaamma on Tue Dec 22, 2015 11:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே? -

Post by shobana sahas on Wed Dec 23, 2015 1:47 am

avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே? -

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum