ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

View previous topic View next topic Go down

துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 7:05 pm


-
Photos Courtesy -விக்கிபீடியா
-
திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோயில்
துளசி வனமாக இருந்தது ,
அந்தவனத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய  மகரிஷி தனக்கு
மகாலட்சுமியே பெண்ணாகஅவதரிக்க
என்று வரம் கோரி தவம் இருந்தார் ,

துளசியும் தனக்கு திருமகள் போல் திருமாலுடன் இருக்கும்
பாக்கியம் வேண்டும் என்று வேண்டினாள்

இருவரது கோரிக்கையும்  ஒப்பிலியப்பன் தலத்தில் நிறைவேறியது
-
மார்க்கண்டேயருக்கு பூமிதேவியாக ஒரு துளசிச்செடியின் கீழ்
குழந்தை உருவில் கிடைக்கப்பெற்றாள்.
திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்
கொண்டதால் திருமால்திருமேனியை எப்போதும்  அலங்கரிக்கும்
பாக்கியம் துளசிக்குக்கிடைத்தது ,

துளசிசெடியின் கீழ் தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,
அவளும் பூமி தேவியின் அம்சம்தான்
துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,
துளசி  செடி வாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே
நுழையாது  

துளசியைப்பூஜிக்க வீட்டில் என்றும்  மங்களம் உண்டாகும் ,
,துளசி இலைகளை மாலையில் பறிக்கக்கூடாது ,,,
-
--------------------------
அன்புடன் விசாலம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 7:10 pm

ஒரு துளசி ஸ்லோகம்

ஜகத்தாத்ரி நமஸ்துப்யம் விஷ்ணோச்ச பிரியவல்லபே
ய்தோ பிரஹ்மாதயோ தேவா: ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிண:

நமஸ்துளசி கல்யாணி நமோ விஷ்ணு ப்ரியே சுபே
நமோ மோக்ஷப்பிரதே தேவி நமஸ்ஸம்பத் பிரதாயினீ

நம்ஸ்தே துளசி தேவி ஸ்ர்வாபீஷ்ட பலப்பிரதே
நமஸ்தே த்ரிஜகத் வந்த்யே நமஸ்தே லோக ரக்ஷிகே
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 7:11 pm

கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,
மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்
,அவர்கள் பெண்களுக்கும்
பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்
நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,
-
அத்ற்கு காவி பூசி கோலம் போட்டு
வாழைமரங்கள் நட்டு பின் மாலைகளுடன் அலங்கரித்து வழிபடுவார்கள்
-
துளசியுடன் கூட நெல்லிமரத்தின் சிறு
கொம்பையும் நட்டு வைப்பார்கள் இன்றைய நாளில் தான் திருமாலை
மணந்துக்கொண்டதாக ஐதீகம் பெண்களுக்கு மங்கல்ப்பொருட்கள் தந்து இனிப்பு
பண்டங்களும் வழ்ங்குவார்கள்
-
கர்நாடகாவிலும் இந்த வழிபாடு உண்டு ,துளசி துதிகள் சொல்லி
பின் கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 7:13 pmLast edited by ayyasamy ram on Sun Dec 13, 2015 7:15 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 13, 2015 7:14 pm

@ayyasamy ram wrote:
துளசிசெடியின் கீழ் தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,
அவளும் பூமி தேவியின் அம்சம்தான்
துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,
துளசி  செடி வாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே
நுழையாது  
மேற்கோள் செய்த பதிவு: 1180251
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 13, 2015 7:16 pm

@ayyasamy ram wrote:கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,
மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்
,அவர்கள் பெண்களுக்கும்
பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்
நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,
-
மேற்கோள் செய்த பதிவு: 1180256
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

Post by கார்த்திக் செயராம் on Sun Dec 13, 2015 8:24 pm


ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில், மார்க்கண்டேய க்ஷேத்திரம்)

திருநாகேச்வரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 1 மைல் தூரத்தில் உள்ளது. ஆனால் வாஹன வசதி குறைவு. கும்பகோணத்திலிருந்து 4 மைல் தூரத்தில் உள்ள இந்த க்ஷேத்திரத்தை டவுன் பஸ்ஸிலும், வெளியுர் பஸ்களிலும் போவதே ஸெனகரியமானது.

மூலவர் - ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) , ஸ்ரீநிவாஸன் என்று பெயர். வெங்கடாசலபதியைப் போன்ற அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - பூமி தேவி (பூமி நாச்சியார் என்ற திரு நாமத்துடன்) பெருமாளுக்கு வலதுபுறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலம் (தனிக்கோயில் இல்லை) .

தீர்த்தம் - அஹோராத்ர புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, விமானம் - விஷ்ணு விமானம், சுத்தானந்த விமானம்.

ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், பெரிய திருவடி, காவேரி, தர்மதேவதை.

விசேஷங்கள் - திருப்பதி போக இயலாதவர்கள், வேங்டேசருக்குச் செய்துகொண்ட ப்ரார்த்தனைகளை இங்கேயே செலுத்துகிறார்கள். திருப்பதி ஸ்ரீநிவாஸருக்கு தமையனார் என்கிற ஐதீஹம். மருகண்டு மஹரிஷியின் பத்னி விருப்பப்படி உப்பில்லாத ப்ரஸாம்நிவேதனம் - எனவே இக்கோவில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. அதனால் பெருமாள் "உப்பிலியப்பன்" என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கே பெருமாளை ஸேவிக்க வருகிறவர்கள் யாராயினும் சரி, கோவிலுக்குள் உப்பையோ, உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் செல்கிறார்கள், நரகத்திற்கு ஆளாவார்கள் என்று புராணம் கூறுகிறது.

குறிப்பு - இந்தக் கோயிலில் பிறார்த்தனைத் திருக்கல்யாண உத்ஸவம், கருடஸேவை, மூலவர் திருமஞ்சனம் முதலியன தேவஸ்தானத்துக்கு உரியதொகை செலுத்தி செய்யலாம். ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பங்குனிமாதம் ப்ரும்ஹோத்ஸவமும், ஐப்பசிமாதம் கல்யாண உத்ஸவமும் குறிப்பிடத்தக்கவை.

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார் - 1448-77, 1855, 2080, 2673 (72) , 2674 (113)

பேயாழ்வார் - 2342, 2343

நம்மாழ்வார் - 3249-59

மொத்தம் 47 பாசுரங்கள்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum