ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நகைச்சுவை கலாட்டா

View previous topic View next topic Go down

நகைச்சுவை கலாட்டா

Post by கார்த்திக் செயராம் on Sun Dec 13, 2015 9:52 am

மன்னர் ஏன் போர்க்களத்துக்கே வராமல்இ தன் மார்பில் தானே கத்தியால் கீறிக் கொள்கிறhர்?††

மகாராணியிடம் தன்னோட விழுப்புண்களைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளத்தான்††

மனைவி„

உலகில் பெண்களே இல்லை என்றால் ஆண்களின் பேண்ட் பட்டன் போயிவிட்டால் யார் தைத்துக் கொடுப்பார்கள்?

கணவன்„

பெண்களே இல்லை என்றால் ஆண்கள் ஏன் பேண்ட் அணியப் போhகிறhர்கள்?

நோயாளி„

ராத்திரியில எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்?

டாக்டர்„

ரொம்ப நல்லது எனக்கும் அதே பிரச்சினைதான். எங்க வீட்டுக்கு வந்துடுங்க நைட் பேசிக்கிட்டு இருக்கலாம்.

……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?

……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?

……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by கார்த்திக் செயராம் on Sun Dec 13, 2015 9:55 am

ஜோதிடர்: உங்க ஜாதகப்படி ஆறு மாசத்துக்குள்ள கண்டிப்பா... கல்யாணம் நடத்திடனும்னு சொன்னா ஏன் சந்தோசப்படாம கவலைப்படறீங்க?"

ராமு : இப்ப இருக்கிற மனைவிஇ குழந்தைகளை என்ன பண்றதுன்னுதான் யோசிக்கிறேன்

நீ!திபதி : நீங்க சொல்ல விரும்புவதை தைரியமாக சொல்லாம்

குற்றவாளி : ஒரு அசைன்மெண்ட்டுக்கு லட்சக்கணக்குல சம்பள்ம் வாங்குற எங்களை இனிமேலும் 'கூலிப்படை'ன்னு சொல்லி கேவலப்படுத்த வேண்டாம் யுவர் ஆனார்.!!


avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by கார்த்திக் செயராம் on Sun Dec 13, 2015 9:57 am

ஒரு சிந்தனை ஜோக்

ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான்.

அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்.

காவோலை விழ குருத்தோலை சிரிக்கக்கூடாது.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 12:44 pm

நகைக்க மட்டுமே, (கண்டிப்பாக) சிந்திக்க அல்ல...!
-
மனைவிக்கும்
மெழுகுவத்திக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு -
இரண்டுமே எரிஞ்சுவிழும் laugh.gif laugh.gif



ABCDEFGயின் விரிவாக்கம் என்ன எண்டு தெரியுமா என்ன?

A Boy Can Do Everything For Girl

அதை அப்பிடியே திருப்பிப் போடுங்க GFEDCBA

Girl Forgot Everything Done & Catches(new)Boy Again laugh.gif laugh.gif

-
இணையத்தில் சுட்டது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by krishnaamma on Sun Dec 13, 2015 1:24 pm

ஜோக் எல்லாம் சூப்பர் கார்த்திக் புன்னகை................ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by ராஜா on Sun Dec 13, 2015 1:33 pm

அருமையான நகைச்சுவைகள் கார்த்திக் ....


இது தான் டாப் புன்னகை
நீ!திபதி : நீங்க சொல்ல விரும்புவதை தைரியமாக சொல்லாம்

குற்றவாளி : ஒரு அசைன்மெண்ட்டுக்கு லட்சக்கணக்குல சம்பள்ம் வாங்குற எங்களை இனிமேலும் 'கூலிப்படை'ன்னு சொல்லி கேவலப்படுத்த வேண்டாம் யுவர் ஆனார்.!!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by Dr.S.Soundarapandian on Sun Dec 13, 2015 6:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 12:24 pm

@கார்த்திக் செயராம் wrote:ஒரு சிந்தனை ஜோக்

அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்.

காவோலை விழ குருத்தோலை சிரிக்கக்கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1180124
இது சிரிக்க வேண்டியது இல்லை சிந்திக்க வேண்டியது,நன்றி நண்பரே.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8586
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 12:25 pm

@ayyasamy ram wrote:நகைக்க மட்டுமே, (கண்டிப்பாக) சிந்திக்க அல்ல...!
-
மனைவிக்கும்
மெழுகுவத்திக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு -
இரண்டுமே எரிஞ்சுவிழும் laugh.gif laugh.gif

மேற்கோள் செய்த பதிவு: 1180169
சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8586
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 12:27 pm

@கார்த்திக் செயராம் wrote:ஜோதிடர்: உங்க ஜாதகப்படி ஆறு மாசத்துக்குள்ள கண்டிப்பா... கல்யாணம் நடத்திடனும்னு சொன்னா ஏன் சந்தோசப்படாம கவலைப்படறீங்க?"
ராமு : இப்ப இருக்கிற மனைவிஇ குழந்தைகளை என்ன பண்றதுன்னுதான் யோசிக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1180123
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8586
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 12:28 pm

@கார்த்திக் செயராம் wrote:
……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?
……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?
……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே
மேற்கோள் செய்த பதிவு: 1180121
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8586
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by T.N.Balasubramanian on Mon Dec 14, 2015 3:27 pm

நல்ல நகைச்சுவை கார்த்திக் செயராம் !

இவையாவும் உங்கள் சொந்த கற்பனையா ? அல்லது வேறு ஊடக மறுபதிவுகளா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by ஜாஹீதாபானு on Mon Dec 14, 2015 4:23 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by கார்த்திக் செயராம் on Mon Dec 14, 2015 4:26 pm

வேறு ஊடகங்களில் இருந்து மறுபதிவுகளே அய்யா..ஒரு சில முகநூலில் இருந்தது பதிவு செய்யப்பட்டது.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by T.N.Balasubramanian on Mon Dec 14, 2015 6:04 pm

@கார்த்திக் செயராம் wrote:வேறு ஊடகங்களில் இருந்து மறுபதிவுகளே அய்யா..ஒரு சில முகநூலில் இருந்தது பதிவு செய்யப்பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1180429

ஈகரை விதி முறைகளை படித்து அனுசரிப்பதாக கூறி இருந்தீர்கள் .

விதிமுறை 6 உங்களுக்காகவும், மற்ற புதிய பதிவர்கள் கவனத்திற்கு ,

விதிமுறை 6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய  தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு.  மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.



உறவுகளே , மற்றவர் பதிவுகளை ,மறுபதிவு செய்யும் போது , மரியாதை நிமித்தம் நன்றி கூறுங்கள் .
, PLAGIARISM /PLAGIARIST  என்ற வார்த்தையை அறிந்து இருப்பீர் , கொச்சையாக கூறவேண்டுமானால் ,
பாலிஷா கூறினால் இலக்கிய திருடர்கள் .
மற்றவர் பதிவுகளை போடும்போது நிச்சயமாக ,அவர்கள் பெயரிட்டு /ஊடகப் பெயரையும் பதிவிடவும் .

[color:4f25= #006600]உங்கள் கவனமின்மையால் ,ஈகரைக்கு ,ஒரு அவப்பெயர் வரக்கூடாது அல்லவா ?[

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by கார்த்திக் செயராம் on Mon Dec 14, 2015 6:19 pm

தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "


நன்றி அய்யா
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by krishnaamma on Mon Dec 14, 2015 7:00 pm

@கார்த்திக் செயராம் wrote:தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "


நன்றி அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1180451


ஒ....இங்குமா?..........பார்த்து பதிவு போடுங்கள் கார்த்திக் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by கார்த்திக் செயராம் on Mon Dec 14, 2015 8:03 pm

செக்கு மாடு

படித்த ஒருத்தன் கிராமத்துக்கு போறான்... அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா சுத்திட்டு இருக்கு, அவனுக்கு ஆச்சரியமா இருந்தது. பக்கத்தில ஒரு குடிசையில் ஒரு விவசாயி இருந்தார்.
படித்தவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே?
விவசாயி: அது பழகின மாடு தம்பி... அதுவே சுத்திக்கும்!
படித்தவன்: நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா... எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி. சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது. அதை வச்சி கண்டுபிடிச்சிடுவேன்.
படித்தவன்: அது சுத்தறதை நிறுத்திட்டு, ஒரே இடத்துல நின்னு தலைய மட்டும் ஆட்டினா அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி:  இதுக்குதான் தம்பி நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...
படித்தவன்: ?!
நீதி: நீங்களே புரிஞ்சுக்குங்க!

(முகநூலில் ரசித்தது)
 பா.ராஜேஸ்

நன்றி முத்தாரம்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by T.N.Balasubramanian on Mon Dec 14, 2015 8:27 pm

@கார்த்திக் செயராம் wrote:தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "


நன்றி அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1180451

நீங்கள் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு , மீண்டும் ஈகரை விதிமுறைப்படி தான் செய்தேன் என்று சப்பை கட்டுவது ,விரும்பதகாது . உங்களுக்கு புரிந்து கொள்ளும் சக்தி இன்னும் தேவைப் படுகிறது . தினமலர் செய்தி தாளில் இருந்து செய்திப் போட்டால் , நன்றி http www dhinamalar என்றா போடுகிறோம் ?
தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கலாட்டா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum