ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அனைவருக்கும் வணக்கம்

View previous topic View next topic Go down

அனைவருக்கும் வணக்கம்

Post by கே. பாலா on Fri Dec 11, 2015 8:59 pm

அன்புள்ள அனைவருக்கும் வணக்கம் ...நலம்  நலமறிய ஆவல்

கே. பாலா எனற பாலசுப்ரமணியன் எழுதிக்கொண்டது  நான் ஈகரையில் இணைந்து ஐந்து ஆண்டுகள்  இந்த ஜனவரியோடு.....

முகம் தெரியாத ..அகம் தெரிந்த  நட்புக்கள் ....பலரையும் பெற்றதை  அவர்களை    எனக்கு தந்த ஈகரையையும்  நன்றியோடு நினைக்கிறன்

அப்புறம் ஏன் ஒருவருஷமா வரல? என்ற உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை  

அடிக்கடி இல்லை என்றலும்

வந்துகொண்டிருப்பேன்

ஏன்னா இது  ஏன் வீடு  


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by யினியவன் on Fri Dec 11, 2015 9:19 pm

வாங்க பாலா சார் வாங்க.

மழை வெள்ளம் பலதையும் அடித்துக் கொண்டு போனது,
உங்களை மீண்டும் இங்கே அடித்துக் கொண்டு வந்தது

வாழ்க தமிழ் மழை.

ஈகரை வீட்டில் ஐந்தாவது வருடம் ஆயிற்று - வாழ்த்துகள்.

(ஆனா வாடகை மட்டும் வரவே இல்ல) புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:06 am

@கே. பாலா wrote:அன்புள்ள அனைவருக்கும் வணக்கம் ...நலம்  நலமறிய ஆவல்

கே. பாலா எனற பாலசுப்ரமணியன் எழுதிக்கொண்டது  நான் ஈகரையில் இணைந்து ஐந்து ஆண்டுகள்  இந்த ஜனவரியோடு.....

முகம் தெரியாத ..அகம் தெரிந்த  நட்புக்கள் ....பலரையும் பெற்றதை  அவர்களை    எனக்கு தந்த ஈகரையையும்  நன்றியோடு நினைக்கிறன்

அப்புறம் ஏன் ஒருவருஷமா வரல? என்ற உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை  

அடிக்கடி இல்லை என்றலும்

வந்துகொண்டிருப்பேன்

ஏன்னா இது  ஏன் வீடு  
மேற்கோள் செய்த பதிவு: 1179867


வாவ்!.............மீண்டும் பாலா ஜாலி ஜாலி ஜாலி ............அன்பு வரவேற்புகள் பாலா !....ஆமாம் அப்பப்போ வந்து போங்கோ !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
ஆனால் 1 வருடமாகத்தான் நீங்க வரலையா?....எனக்கு என்னவோ ரொம்ப வருடங்கள் ஆனது போல இருக்கு.இவ்வளவு நீண்ட இடைவெளி வேண்டாம் பாலா..............சின்ன சின்னதாய் இடைவெளி விட்டு வாங்கோ புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by கே. பாலா on Sat Dec 12, 2015 6:55 am

@யினியவன் wrote:
மழை வெள்ளம் பலதையும் அடித்துக் கொண்டு போனது,
உங்களை மீண்டும் இங்கே அடித்துக் கொண்டு வந்தது

'குப்பை' என்பதை இப்படி இனிமையாக சொல்ல இனியவனால் மட்டுமே முடியும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by கே. பாலா on Sat Dec 12, 2015 6:57 am

அன்பு மலர் கண்டிப்பா ... வருவேன் கிருஷ்ணம்மா

உங்கள் அன்பிற்கு நன்றி :வணக்கம்:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ayyasamy ram on Sat Dec 12, 2015 7:14 am

:நல்வரவு:
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 11:55 am

@கே. பாலா wrote:
@யினியவன் wrote:
மழை வெள்ளம் பலதையும் அடித்துக் கொண்டு போனது,
உங்களை மீண்டும் இங்கே அடித்துக் கொண்டு வந்தது

'குப்பை' என்பதை இப்படி இனிமையாக சொல்ல இனியவனால் மட்டுமே முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1179895


ஒ.....இனியவன் சொன்னதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா ?  .ஹா....ஹா...ஹா........புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by யினியவன் on Sat Dec 12, 2015 8:02 pm

@கே. பாலா wrote:'குப்பை' என்பதை இப்படி இனிமையாக சொல்ல இனியவனால் மட்டுமே முடியும்

அடடா சத்தியமா நமக்கு இது தோணவே இல்லையே புன்னகை

அப்படியே இருந்தாலும் அதில் உள்ள மாணிக்கம் பாலா சார்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by யினியவன் on Sat Dec 12, 2015 8:03 pm

@krishnaamma wrote:ஒ.....இனியவன் சொன்னதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா ?  .ஹா....ஹா...ஹா........புன்னகை

என்னவோ போங்க வாத்தியார் பக்கம் சாஞ்சுட்டீங்க நீங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 10:20 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:ஒ.....இனியவன் சொன்னதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா ?  .ஹா....ஹா...ஹா........புன்னகை

என்னவோ போங்க வாத்தியார் பக்கம் சாஞ்சுட்டீங்க நீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180035


நான் யார் பக்கமும் சாயலை இனியவன், இப்படி ஒரு விளக்கம் அளித்த  வாத்தியார் பாலாவை வியந்தேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by யினியவன் on Sat Dec 12, 2015 10:25 pm

@krishnaamma wrote:நான் யார் பக்கமும் சாயலை இனியவன், இப்படி ஒரு விளக்கம் அளித்த  வாத்தியார் பாலாவை வியந்தேன் புன்னகை

ஒரு பக்கம் லதா, இன்னொரு பக்கம் ராதா சலூஜா இருந்தாலும் வாத்தியார் யார் பக்கமும் சாய மாட்டார் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 10:46 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:நான் யார் பக்கமும் சாயலை இனியவன், இப்படி ஒரு விளக்கம் அளித்த  வாத்தியார் பாலாவை வியந்தேன் புன்னகை

ஒரு பக்கம் லதா, இன்னொரு பக்கம் ராதா சலூஜா இருந்தாலும் வாத்தியார் யார் பக்கமும் சாய மாட்டார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180068


அநியாயம் அநியாயம் அநியாயம் நன்னா குழப்பரேள்  புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum