ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்

View previous topic View next topic Go down

டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்

Post by ayyasamy ram on Fri Dec 11, 2015 5:46 pm

-
இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து அல்லது
எந்த ஊரிலிருந்தும் எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு
செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி,
மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி
என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும்
சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம்.
வேறு எந்த டிக்கெட்டும் வாங்கவேண்டியதில்லை.
-
(ஏற்கனவே மின்சார ரயிலில் செல்ல அதற்கான டிக்கட்
வாங்க வேண்டும் என்று விதி இருந்தது)

-
0/7/2015 முதல் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
-

-
நன்றி- பத்ரி சேஷாத்ரி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்

Post by T.N.Balasubramanian on Fri Dec 11, 2015 6:01 pm

நல்லத் தகவல் .
முன்பெல்லாம் அகமதாபாத் /பரோடாவில் இருந்து (வெஸ்டேர்ன் ரயில்வே) திருச்சி போக
டிக்கட் எடுத்து இருந்தாலும் ,தாதரில்(wr) இறங்கி VT போய், வண்டி பிடிக்க தாதர் (CR ) சென்று சப் அர்பன் வண்டிக்கு டிக்கட் எடுத்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்

Post by ராஜா on Fri Dec 11, 2015 7:31 pm

அப்படியா ஆச்சரியமாக இருக்கிறது ,

நான் 10 வருடங்களுக்கு முன் சென்னையில் இருந்தபோது , விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போதும் / வரும்போதும் எழும்பூரில் இருந்தே டிக்கெட் எடுத்துவிடுவேன். பெரும்பாலும் கோடம்பாக்கம் அல்லது மவுண்ட் ஸ்டேஷன்லில் இருந்து மின்சார இரயில் ஏறி தாம்பரம் சென்று அங்கிருந்து தான் மயிலாடுதுறைக்கு செல்லுவேன் / வருவேன்.


தாம்பரம் தாண்டியவுடன் விதிமுறையின் படி எனது படுக்கை எண்ணை இன்னொருவருக்கு வழங்கிவிட்டு கொஞ்சம் extra துட்டு பார்க்கலாம் என்ற அவரின் ஆசை நிராசையாய் போன கோபத்தில் தாம்பரத்தில் ஓடி வந்து ஏறி உள்ளே வரும் என்னை எரித்துவிடுவது போல பார்ப்பார் டிடிஆர் புன்னகை .... ஹி ஹி ஹி என்ன பண்ணுவது சார் , இந்த IT துறையில் இருந்தாலே இப்படி தான் நேரநேரத்துக்கு தூங்கமுடியாது / சாப்பிட முடியாது சார் என்று கொஞ்சம் பிட்டை போட்டால் போதும், அப்புறமென்ன "ஆமாம் தம்பி எனது அக்கா மகன் / தங்கை மகன் (இப்படி எதாவது ஒரு உறவு பெயரை கண்டிப்பா சொல்லுவார்)கூட எதோ ஒரு கம்பனி அந்த பெயர் வாயில் வரவே மாட்டேன்குது , அவன் கூட இப்படி தான் , நான் வாரத்துக்கு இரண்டு தடவை சென்னை வந்து போகிறேன் அவனை பார்த்தே 6 மாசமாகுதுன்னு " சொல்லுவார்.

நமக்கு , கீழ் படுக்கை கூட சில நேரம் கிடைக்கக் வாய்ப்பிருக்கும் புன்னகை புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்

Post by T.N.Balasubramanian on Fri Dec 11, 2015 8:28 pm

ஆஹா அவனா நீ ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:36 am

நல்ல விவரம் ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 12, 2015 6:51 pm

நல்லது இந்த தகவல் பலருக்கு உதவியாக இருக்கும்,நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8586
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum