ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்

View previous topic View next topic Go down

ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்

Post by ராஜா on Tue Dec 08, 2015 11:00 am

ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த வாரம் பாகிஸ்தானைச் சேர்ந்த தம்பதி நடத்திய தாக்குதலில் 14 அமெரிக்கர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் ஆவேசம் அடைந்து இருக்கிறார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இருந்தவாறே தொலைக்காட்சி வாயிலாக அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் வெற்றிகரமாக முறியடிப்போம். ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு ஒழித்து கட்டுவோம். கலிபோர்னியா துப்பாக்கிச்சூடு நிச்சயமாக ஒரு தீவிரவாத தாக்குதல்தான்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதைப் பொருத்தவரை அமெரிக்க ராணுவ தளபதிகள், தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள், 65 நாடுகளின் கூட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு அவர்களை அழிக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய உத்தியாகும்.

ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது வேறு அமைப்பினர் யாராக இருந்தாலும் எங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களை பூண்டோடு வேரறுப்போம்.

தீவிரவாதத்தை அமெரிக்காவுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையேயான போராக மாற்ற முயற்சிக்கக்கூடாது. ஆனால் தீவிரவாதிகள் இதைத்தான் விரும்புகிறார்கள். எனவே இதற்கு நாம் பலியாகி விடக்கூடாது.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்காக ஈராக்கிற்கோ, சிரியாவுக்கோ நமது விலைமதிப்புமிக்க தரைப்படையை மீண்டும் அனுப்பி வைக்கமாட்டோம். ஆனால் இதைத்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்ற குழுக்கள் விரும்புகின்றன. நம்மை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதேநேரம், நாம் நேரடியாக அன்னிய மண்ணை ஆக்கிரமித்தோம் என்றால் அவர்களால் நீண்ட காலத்துக்கு தீவிரவாதத்தை தொடர முடியும். ஆயிரக்கணக்கான நமது தரைப்படையினரை கொல்ல இயலும். நமது வளங்களை இழக்க வைக்க முடியும்.

தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக போராடும் உள்நாட்டு ராணுவத்துடன் இணைந்து இழந்த பகுதிகளை மீட்பது ஆகியவற்றில் நமது சிறப்பு படையினர் பணியாற்றுவது போன்றவைதான். எனவேதான் இந்த போரில் நமக்கு நிலைக்கத்தக்க வெற்றி கிடைத்து இருக்கிறது.

எனவே அன்னிய மண்ணில் இன்னொரு பத்தாண்டுகளுக்கு நமது படை வீரர்கள் அனுப்பப்பட்டு அங்கே வீரர்கள் பலியாவதை நாம் விரும்பவில்லை.

தீவிரவாதிகளுக்கும் இஸ்லாமுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும், அவர்களின் சிந்தனைகளுக்கு எதிராகவும் தங்களுடைய குரலை வெளிப்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். -maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்

Post by ராஜா on Tue Dec 08, 2015 11:02 am

நாம் நேரடியாக அன்னிய மண்ணை ஆக்கிரமித்தோம் என்றால் அவர்களால் நீண்ட காலத்துக்கு தீவிரவாதத்தை தொடர முடியும். ஆயிரக்கணக்கான நமது தரைப்படையினரை கொல்ல இயலும். நமது வளங்களை இழக்க வைக்க முடியும்.

தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக போராடும் உள்நாட்டு ராணுவத்துடன் இணைந்து இழந்த பகுதிகளை மீட்பது ஆகியவற்றில் நமது சிறப்பு படையினர் பணியாற்றுவது போன்றவைதான். எனவேதான் இந்த போரில் நமக்கு நிலைக்கத்தக்க வெற்றி கிடைத்து இருக்கிறது.
\

நிறைய பட்டு இப்ப தான் அமேரிக்காவிற்கு அறிவு வந்திருக்கு, இது தான் சரியான முறை

ஒவ்வொரு நாட்டிலும் தீவிரவாதத்திற்கு எதிரான, நாட்டை காக்க வேண்டும் என்று நினைக்கும் தேசபற்றாளர்கள் இருப்பார்கள் அவர்களை ஊக்குவித்து சப்போர்ட்டாக இருந்தாலே போதும் தீவிரவாதம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்

Post by ayyasamy ram on Tue Dec 08, 2015 12:09 pm

அப்படியே அந்தந்த நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களையும்
விற்றுக் கொள்ளலாம்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்

Post by ராஜா on Tue Dec 08, 2015 12:32 pm

@ayyasamy ram wrote:அப்படியே அந்தந்த நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களையும்
விற்றுக் கொள்ளலாம்...
இவர்களுக்கு அமெரிக்காவை விட பலமடங்கு ஆயுத விற்பனையை செய்யும் சீனா மற்றும் வடகொரியாவே சும்மா இருக்கிறார்கள் , உங்களால் இருக்க முடியவில்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum