ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

View previous topic View next topic Go down

கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 3:52 am

04 December 2015 03:37 AM IST
--------------------
வங்கக் கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, வியாழக்கிழமை வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், காரைக்கால் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வியாழக்கிழமை கூறியதாவது: வங்கக் கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளது. தற்போது, இலங்கை, வட தமிழகம் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
-
பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். வட கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் பலத்த, மிக பலத்த மழை இருக்கும்.
-
மிக பலத்த மழை எச்சரிக்கை: கணினி சார்ந்த கணிப்புகள்படி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புண்டு. தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை இருக்கும். அதாவது, அந்தப் பகுதிகளில் 250 மி.மீட்டர் அளவுக்கும் மேல் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
-
சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் விட்டு விட்டு மழை இருக்கும். நகரில் ஓரிரு முறை பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
-
தென்தமிழகம், புதுச்சேரி, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு ஆகிய திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், வங்கக் கடலில் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
-
3 நாள்களுக்கு பலத்த மழை:
இந்த நிகழ்வின் காரணமாக, அடுத்து வரும் 3 நாள்களுக்கு நல்ல மழை இருக்கும்.
கடலோர மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்களுக்கு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை இருக்கும் என்றார் எஸ்.ஆர்.ரமணன்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 4:01 am


-
மழை நிற்க வேண்டி தஞ்சை பெரியகோயிலில்
வருண பகாவனுக்கு சிறப்பு பூஜை!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 4:51 pm

சென்னையில் தற்போது மழையில்லை என்ற நல்ல செய்தி .மக்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8586
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 7:17 pm

குஷ்பு. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில குடிசை
மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு இடுப்பளவு நீரில்
மக்களுக்கு ஆறுதலும் சொல்லி வருகிறார்.
யாரும் கவலைப்படாதீங்க. நாங்க காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான
காமராஜர் பவனை திறந்துவிட்ருக்கோம் என்று கூறிய குஷ்பு,
அரசு உடனடியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அடிப்படை
வசதிகளை செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 8:55 pm

அரசியல் நாடகம் இல்லாமல் உண்மையில் செய்தால் மிக்க நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8586
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum