ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 SK

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை

View previous topic View next topic Go down

'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை

Post by ayyasamy ram on Thu Dec 03, 2015 9:04 am



-
'வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின்,
'108' ஆம்புலன்ஸ் சேவை அழைப்பு, 'வாட்ஸ் ஆப்' தகவல்களையும்
தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல்
ஆலோசகர் பொன்ராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.
-
இது குறித்து அவர், தன் முகநுால் பக்கத்தில், 'தமிழக அரசுக்கு
ஒரு அவசர அழைப்பு' என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
-
குழப்பம்:
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள,
பல தொடர்பு எண்கள் வழங்கப்படுகின்றன. இந்த எண்கள்
வெவ்வேறு துறைகளிடம் இருப்பதால், எந்த கோரிக்கைக்கு
எந்த துறையிடம் விண்ணப்பிப்பது என்று தெரியாமல் குழப்ப
மடையும் நிலை ஏற்படுகிறது.

எனவே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டுப்பாட்டு அறையை,
வெள்ள நிவாரண பணிகள் தகவல் தொடர்புக்கான கட்டுப்பாட்டு
அறையாக பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்.

இதனால், அவசரகால அழைப்புக்களை பெறுவதில் ஏற்படும்
குழப்பங்களை தவிர்க்கலாம்.

*வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்டறிய, அண்ணா பல்கலையின்,
எம்.ஐ.டி.,யில் உள்ள ஆளில்லா விமான கண்காணிப்பு குழுவினரை
பயன்படுத்தலாம்

*அவசர கால அழைப்புகள் குறித்த தகவல்களை ராணுவம்,
விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை குழு தலைவர்
ஆகியோருடன் தமிழக அரசு அதிகாரிகள் பகிர்ந்து கொள்வதுடன்
ஒருங்கிணைந்து செயல்படலாம்

*இதன் வாயிலாக எந்தெந்த பகுதிகளுக்கு மீட்பு படகுகள்,
ஹெலிகாப்டர்களை அனுப்பலாம் என்பதை முடிவு செய்யலாம்

*நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள, 'ஹாம் ரேடியோ'
ஆப்பரேட்டர்களையும் தனியார் பண்பலை வானொலி சேவையையும்
பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்

* போலீஸ் தரப்பில், நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரி
யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

*தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்துார், ஊரப்பாக்கம், இரும்புலியூர்,
அடையார், போரூர், ராமாபுரம், பழைய மாமல்லபுரம் சாலை,
கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் இருந்து தான் அதிக அளவில்
ஆபத்து கால அழைப்புகள் வருகின்றன.

எனவே, இந்த பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி நிவாரண பணிகளை
தீவிரப்படுத்த வேண்டும்

*அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்த மழை இருக்கும் என கணிக்கப்
படுவதால், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்புவதற்கு
பதில், படகுகளை அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொள்வது நல்லதாக
இருக்கும். மேலும் இப்பணிகளுக்கு மீனவர்களை தன்னார்வலர்களாக
பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 03, 2015 9:05 pm

இந்த தகவலுக்கு நன்றி அம்மா.
@ayyasamy ram wrote:
எனவே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டுப்பாட்டு அறையை,
வெள்ள நிவாரண பணிகள் தகவல் தொடர்புக்கான கட்டுப்பாட்டு
அறையாக பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1178256
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8627
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum