ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு

View previous topic View next topic Go down

பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு

Post by ராஜா on Wed Dec 02, 2015 3:39 pm

பிரபல சமூக வலைதளத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் மார்க் ஜுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான், கர்ப்பமாக இருந்தார்.

சமீபத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மஸிமா என ஜுகர்பெர்க் தம்பதியர் பெயர் சூட்டியுள்ளனர். இத்தகவலை ஷுகர் பெர்கரும் அவரது மனைவி பிரிசில்லாவும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து பேஸ்புக்கில் ஒரு உயிலும் எழுதியுள்ளனர்.

அதில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பேஸ்புக் நிறுவனத்தின் 99 சதவிவீத பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கும், சுகாதாரமான வாழ்க்கைக்கும் உதவும் வகையில் தானமக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

தனது மகள் மஸிமா மற்றும் பிற குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்குவதற்காக தனது செல்வம் முழுவதையும் தருவதாகவும் இந்த தம்பதியர் உறுதி அளித்துள்ளனர்.
-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு

Post by ராஜா on Wed Dec 02, 2015 3:39 pm

45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பேஸ்புக் நிறுவனத்தின் 99 சதவிவீத பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கும், சுகாதாரமான வாழ்க்கைக்கும் உதவும் வகையில் தானமக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

தனது மகள் மஸிமா மற்றும் பிற குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்குவதற்காக தனது செல்வம் முழுவதையும் தருவதாகவும் இந்த தம்பதியர் உறுதி அளித்துள்ளனர்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு

Post by ayyasamy ram on Wed Dec 02, 2015 7:27 pm

அன்பு மலர் அன்பு மலர்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு

Post by SajeevJino on Wed Dec 02, 2015 9:00 pm

.

நல்லெண்ணம் கொண்ட மனிதர் ....உலகம் பிறந்த போது எல்லோருமே சமமாக இருந்தனர்.. எப்படி ஒருவர் பணக்காரர் ஆனார் ..எப்படி ஒருவர் ஏழையானார் என்று தெரியவில்லை ..

10 லட்சம் 20 லட்சம் கொடுக்கும் பில்லியனர்களை பார்த்துள்ளோம்..மொத்தத்தையும் கொடுக்கும் மார்க் நிச்சயம் மனிதருள் ஒரு மாணிக்கமே..!!

நல்ல வேலை யூதனே ..!!
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 03, 2015 7:43 pm

மிக பெரிய விசயம் எப்படி மனம் வரும் நன்றி ஐயா.
@ராஜா wrote:
அதில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பேஸ்புக் நிறுவனத்தின் 99 சதவிவீத பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கும், சுகாதாரமான வாழ்க்கைக்கும் உதவும் வகையில் தானமக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1178159
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8592
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum