ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

View previous topic View next topic Go down

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by ayyasamy ram on Tue Dec 01, 2015 5:07 am

ஒரு புகைப்படம் நாம் விருப்பட்டது போல எடுக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்வோம்…? ஒரு பத்து முறை… அதிகபட்சம் ஒரு ஐம்பது முறை. ஆனால் ஆலன் மெக்ஃபேட்யென் என்பவரோ, ஆறு முழு ஆண்டுகளில் 4200 மணி நேரங்கள் செலவழித்து, 7,20,000 படங்கள் எடுத்ததன் விளைவாக, அவர் எதிர்பார்த்த படம் கிடைத்திருக்கிறது.
-

-
மீன்கொத்தி பறவை ஒன்று மேலிருந்து கீழாக பறந்து வந்து, தண்ணீரின் மேல் பரப்பில் தன் அலகை வைக்கும் நொடியில் ஆலன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அத்தனை ஆண்டுகளில் அவ்வளவு படங்களிலும் அவர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைக்கவில்லை. பிறகுதான் அப்படி ஒரு அருமையான படம் கிடைத்திருக்கிறது!

“நான் எதிர்பார்த்த ஷாட் கிடைத்திருக்கிறது. இந்த ஒரு படத்திற்காக நான் எவ்வளவு படங்கள் இதற்கு முன் எடுத்திருக்கிறேன் என்று பார்க்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று உணர்கிறேன். நான் ரொம்ப லக்கி” என்கிறார் ஆலன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by ayyasamy ram on Tue Dec 01, 2015 5:08 am


-
தன் தாத்தாவை ரோல்மாடலாக கொண்டிருக்கும் ஆலன்,
சிறுவயதில் அவர் தன்னை மீன்கொத்திகளை பார்க்க அழைத்து
சென்றதையும் நினைவுகூர்கிறார்.

புகைப்படக்கலைஞரான பிறகு, அதுவே மீன்கொத்திகளை
புகைப்படம் எடுக்க அவருக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருப்பதாகவும்
ஆலன் சொல்கிறார்.
--
-சு. அருண் பிரசாத்
(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன்.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by T.N.Balasubramanian on Tue Dec 01, 2015 7:04 am

புகைப்படம் சிறப்பாக அமைய ,பல முக்கியமான அங்கங்களில் ,
டைமிங்கும் ஒரு முக்கியமான அங்கம் .
கிடைக்கும் நேரமோ நொடிகளின் சிறு அளவு.
சிறப்பான அருமையான கலவை ayyasami ram .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22169
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 01, 2015 10:51 am

உழைப்பிற்கு கிடைத்த வெற்றி ,நன்றி ஐயா
@ayyasamy ram wrote:
“நான் எதிர்பார்த்த ஷாட் கிடைத்திருக்கிறது. இந்த ஒரு படத்திற்காக நான் எவ்வளவு படங்கள் இதற்கு முன் எடுத்திருக்கிறேன் என்று பார்க்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று உணர்கிறேன். நான் ரொம்ப லக்கி” என்கிறார் ஆலன்.
மேற்கோள் செய்த பதிவு: 1177902
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8610
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by krishnaamma on Tue Dec 01, 2015 11:18 am

அருமையான புகைப்படம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by கண்ணன் on Tue Dec 01, 2015 11:51 am

avatar
கண்ணன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 81

View user profile

Back to top Go down

Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum