ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 30, 2015 1:41 pm

இரண்டு வாரங்களாக வேளச்சேரி- தரமணி சாலையில்
வெள்ளம் வடியாமல் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் வெள்ளநீர்,
சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 30, 2015 1:43 pm


-

தூத்துக்குடியில் தேங்கியுள்ள நீர் நிறம் பச்சை நிறமாக
மாறி வருவதால் அங்கு இருக்கும் பொதுமக்கள் பீதியில்
உறைந்து போய் கிடக்கின்றனர்.
-
வெள்ள நீரில் கழிவு பொருட்கள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள்
உள்பட பல பொருட்கள் மிதந்து வருவதால் அங்கு தூர்நாற்றம் வீச
துவங்கியுள்ளது.

இந்த தண்ணீரில் கொசுக்களின் உற்பத்தி கடந்த சில நாட்களாக
பெருகி வருவதால் டெங்கு. மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் ஒன் இந்தியா.காம்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 30, 2015 5:02 pm

வேதனை மேல் வேதனை ஆண்டவன் தான் காக்க வேண்டும்.
@ayyasamy ram wrote:இரண்டு வாரங்களாக வேளச்சேரி- தரமணி சாலையில்
வெள்ளம் வடியாமல் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் வெள்ளநீர்,
சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1177760
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 30, 2015 5:10 pm

வெள்ள நீர் வடியாததற்கு பெரும் தடையாக உள்ளது காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் பைகள் இவையே தண்ணீர் தடத்தை தடுத்து போக்கை நிறுத்தியவை .இதை தவிர்க்காவிடில் நமக்கு பெரும் தீங்கை கொடுக்கும்.,நன்றி ஐயா.
@ayyasamy ram wrote:
வெள்ள நீரில் கழிவு பொருட்கள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள்
உள்பட பல பொருட்கள் மிதந்து வருவதால் அங்கு தூர்நாற்றம் வீச
துவங்கியுள்ளது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1177761
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ஜாஹீதாபானு on Mon Nov 30, 2015 5:45 pm

தேங்கிய தண்ணீரில் பசி படரும். பாசி படர்ந்தால் பச்சை நிறமாகத் தான் மாறும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 02, 2015 8:49 pm


-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 02, 2015 9:22 pm


-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 02, 2015 9:32 pm


-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Dec 03, 2015 8:35 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55654
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 03, 2015 6:38 pm


-
தமிழகத்தின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக
மத்திய அரசு இரண்டாம் கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவியை
உடனடியாக அளிக்கும் என்று மோடி அறிவித்துள்ளார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 03, 2015 10:25 pm

இது ஒருபோதும் போதாது இதை விட அதிக நிதி தேவை.
@ayyasamy ram wrote:
தமிழகத்தின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக
மத்திய அரசு இரண்டாம் கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவியை
உடனடியாக அளிக்கும் என்று மோடி அறிவித்துள்ளார்
-
மேற்கோள் செய்த பதிவு: 1178334
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 4:04 am


-
மழை பாதிப்பு -
திருமண மண்டபங்களை தந்து உதவிய ரஜினி, விஜய்!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 4:06 am


-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 4:07 am


-
மழை நிற்க வேண்டு வருண பகவானுக்கு ஆராதனை
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 11:41 am

@ayyasamy ram wrote:
மழை பாதிப்பு -
திருமண மண்டபங்களை தந்து உதவிய ரஜினி, விஜய்!
மேற்கோள் செய்த பதிவு: 1178456
நன்றி ரஜினி,விஜய் அவர்களுக்கு.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 11:43 am

எப்படியாவது மழை நின்றால் சரி.
@ayyasamy ram wrote:
மழை நிற்க வேண்டு வருண பகவானுக்கு ஆராதனை
-
மேற்கோள் செய்த பதிவு: 1178458
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by ChitraGanesan on Fri Dec 04, 2015 5:49 pm


சென்னை கனமழை: பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக சென்னையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாம்களின் பட்டியல் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.chennaicorporation.gov.in/about-chennai-corporation/Relief_centre.pdf


தொலைபேசி எண்கள், தங்குமிடத்திற்கான முகவரிகள் என மிக முக்கியமான தகவல்கள் அடங்கிய தொகுப்பு

https://docs.google.com/spreadsheets/d/1rZc3e9scewKxbZBn0vfDqkxOTy_NJYUBSfsVPgnkmdY/htmlview?pli=1&sle=true

#
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 610
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 05, 2015 5:48 pm

நன்றி ஐயா.
@ChitraGanesan wrote:
சென்னை கனமழை: பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்.
மழையின் காரணமாக சென்னையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாம்களின் பட்டியல் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1178552
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum