ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

View previous topic View next topic Go down

சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

Post by ayyasamy ram on Wed Nov 25, 2015 7:08 am



-

சென்னையின் வெள்ள பாதிப்பு குறித்த செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, " தேசிய ஊடங்களே.. தமிழ்நாட்டில் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையும் இந்தியாவைச் சேர்ந்தது தான்.

அமீர்கான், ஷீனா போரா விஷயங்களை விட இது முக்கியம். எங்களையும் பாருங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள், இப்போதாவது!" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் இந்தக் கருத்தை ஆதரிக்கும் விதமாக, ட்விட்டரில் அந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு லைக்குகளும் ரீட்வீட்களும் பறந்தவண்ணம் இருந்தன.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

Post by ayyasamy ram on Wed Nov 25, 2015 7:12 am



-
கடந்த ஆண்டு ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்காக தமிழ் நடிகர்கள் கொடுத்த நிவாரண நிதியின் பட்டியலையும் சில ஃபேஸ்புக் இணையவாசிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்: ரஜினி - ரூ.5 லட்சம், விஜய் - ரூ.5 லட்சம், விஷால் - ரூ. 15 லட்சம், சூர்யா - ரூ. 25 லட்சம், கார்த்தி - ரூ. 12.5 லட்சம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் - ரூ.12.5 லட்சம், சமந்தா - ரூ.10 லட்சம், காஜல் அகர்வால் - ரூ.5 லட்சம்...
-
ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இதுவரை எந்த நடிகரும் வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஓர் அறிவிப்பு கூட வெளியிடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை என்கின்றனர் சமூக வலைதளங்களில் இயங்கும் ஆர்வலர்கள்.
-
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

Post by ராஜா on Wed Nov 25, 2015 12:05 pm

@ayyasamy ram wrote:

-
கடந்த ஆண்டு ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்காக தமிழ் நடிகர்கள் கொடுத்த நிவாரண நிதியின் பட்டியலையும் சில ஃபேஸ்புக் இணையவாசிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்: ரஜினி - ரூ.5 லட்சம், விஜய் - ரூ.5 லட்சம், விஷால் - ரூ. 15 லட்சம், சூர்யா - ரூ. 25 லட்சம், கார்த்தி - ரூ. 12.5 லட்சம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் - ரூ.12.5 லட்சம், சமந்தா - ரூ.10 லட்சம், காஜல் அகர்வால் - ரூ.5 லட்சம்...
-
ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இதுவரை எந்த நடிகரும் வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஓர் அறிவிப்பு கூட வெளியிடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை என்கின்றனர் சமூக வலைதளங்களில் இயங்கும் ஆர்வலர்கள்.
-
தமிழ் தி இந்து காம்

பொதுவாக தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களின் தமிழ்ப்பாசம் நமக்கு தெரிந்தது தானே புன்னகை

அதிலும் குறிப்பாக விஷால் , சூரியா , கார்த்தி ஆகியோரின் தெலுங்கு பாசமும் அனைவருக்கும் தெரியும் தானே புன்னகை இதில் வருத்தப்பட என்ன உள்ளது. வந்தார்கள் சம்பாதித்தார்கள் அவர்கள் சம்பாதித்ததை கொடுங்கள் என்று எப்படி கேட்பது புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

Post by T.N.Balasubramanian on Wed Nov 25, 2015 12:17 pm

எந்தன் ஒவ்வொரு வியர்வை துளிக்கும் ஒரு கோடி கொடுத்த தமிழ் மக்களே ---ரஜினி பேச்சு .
தமிழ் தமிழ் என் மூச்சு ---உலக நாயகன் ........
இவர்களே பர்சை திறக்காமல் ,கையைக் கட்டிக்கொண்டு ,
எந்த இளம் வயது பெண்ணுடன் அடுத்தப் படத்தில் கூத்தடிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் .
வெள்ளத்தில் தவிக்கும் தமிழக ரஜினி ,கமல் , மற்ற நட்சத்திர விசிறிகளே /வெறியர்களே ,
நீங்கள் கொட்டிக் கொட்டி கொடுத்தாலும் ,
பாலாபிஷேகம் அவர்கள் கட்டவுட்டுக்கு பண்ணினாலும் ,
உங்களுக்கெல்லாம் பெரி''''''''''''''''''''''''''''''''''ய்ய நாமம்தான் .
இனியாவது திருந்துங்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22127
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

Post by ராஜா on Wed Nov 25, 2015 12:37 pm

நீங்கள் கொட்டிக் கொட்டி கொடுத்தாலும் ,
பாலாபிஷேகம் அவர்கள் கட்டவுட்டுக்கு பண்ணினாலும் ,
உங்களுக்கெல்லாம் பெரி''''''''''''''''''''''''''''''''''ய்ய நாமம்தான் .
இனியாவது திருந்துங்கள் .

ரமணியன்
நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

Post by ayyasamy ram on Wed Nov 25, 2015 1:45 pm

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால்
எந்த நிவாரணமும் செய்ய இயலாது, அரசு தான் அதை
செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரோ
பேட்டி அளித்ததாக கூறி ஒரு புரளி பரவி வருவதாக
தெரியவந்துள்ளது.

அது முற்றிலும் தவறான தகவல், நடிகர் சங்கத்தை சேர்ந்த
யாரும் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் தங்களால்
இயன்ற உதவிகளை செய்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த,
சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற
கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்
சார்பில் முதற்கட்ட பணியாக சிலஉதவிகளை மேற்
கொண்டுள்ளது. அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு,
உப்பு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களும் கரண்டி,
தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் புழங்குவதற்கு
தேவையான பாய், படுக்கை விரிப்பு போன்றவைகளும் மாற்றுத்
துணிகளுக்காக புடவை, வேட்டி மற்றும் டி.சர்ட் போன்ற
பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து எஸ்.வி.சேகர்,
பூச்சிமுருகன், மனோபாலா மற்றும் ரோகிணி ஆகியோர்
உதவியுள்ளனர். மேலும், நடிகர் அருள்நிதி 1,000 படுக்கை
விரிப்புகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக சங்கத்தைச் சேர்ந்த குட்டிபத்மினி,
கோவைசரளா, லலிதாகுமாரி, சோனியா, மனோபாலா, பசுபதி,
உதயா, ஹேமச்சந்திரன், அயுப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள்
பாடுபட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள்
அயுப்கான் மற்றும் ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்
பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் ஒன் இந்தியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 25, 2015 8:09 pm


@ayyasamy ram wrote:

அமீர்கான், ஷீனா போரா விஷயங்களை விட இது முக்கியம். எங்களையும் பாருங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள், இப்போதாவது!" என்று தெரிவித்துள்ளார்.

மேற்கோள் செய்த பதிவு: 1176640
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8566
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum