ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sukumaran

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்

View previous topic View next topic Go down

ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்

Post by ayyasamy ram on Tue Nov 24, 2015 7:16 am


-
சிட்னி,

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண்குமார்.
என்ஜினீயரான இவர், கடந்த மார்ச் மாதம் 7–ந்தேதி இரவு வீடு
திரும்புவதற்காக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள
பர்ரமாத்தா பூங்கா பகுதியில் தன்னந்தனியாக நடந்து சென்று
கொண்டிருந்தார்.

அப்போது அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
அவரைக் கொன்றது யார்?, எதற்காக பிரபா கொல்லப்பட்டார்?
என்பது இதுவரை தெரிய வரவில்லை.

இந்த நிலையில் பிரபாவின் 42–வது பிறந்தநாளையொட்டி
அவருடைய நினைவாக அவர் கடைசியாக நடந்துசென்ற சாலைக்கு
‘பிரபா நடைபாதை’ என்ற பெயரை சிட்னி நகர நிர்வாகம் சூட்டியது.
இதற்கான வழிபாட்டு நிகழ்ச்சி பிரபாவின் பிறந்தநாளான
நவம்பர் 22–ந்தேதி நடந்தது. அப்போது அங்கு பிரார்த்தனையும்,
மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சிட்னி நகர நிர்வாக அழைப்பின்பேரில், இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில்
இருந்து சிட்னிக்கு சென்று பிரபாவின் கணவர் அருண்குமார்,
அவருடைய மகள் மற்றும் பிரபாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பிரபாவின் கணவர் அருண்குமார் கூறுகையில்,
‘‘நான் மிகவும் நேசித்த மனைவிக்கு நேர்ந்த கதிக்கு நீதி வேண்டும்.
குற்றவாளிகளை விரைவில் போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்’’
என்றார்.
-
தினத்தந்தி & தமிழ்மித்ரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்

Post by கார்த்திக் செயராம் on Tue Nov 24, 2015 7:25 am

வருத்தம் தரும் செய்தி காந்தி சொல்வது போல் ஆசி யிலும் பெண்கள் சுதந்திரம் கிடையாதுனு நினைக்கிறேன்.

பேர் வைக்கிறது . மோர் வைக்கிறது எல்லாம் அப்புறம் முதல்ல குற்றவாளிய  கன்டுபுடிங்க..
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்

Post by ராஜா on Tue Nov 24, 2015 3:48 pm

@கார்த்திக் செயராம் wrote:வருத்தம் தரும் செய்தி காந்தி சொல்வது போல் ஆசி யிலும் பெண்கள் சுதந்திரம் கிடையாதுனு நினைக்கிறேன்.

பேர் வைக்கிறது . மோர் வைக்கிறது எல்லாம் அப்புறம் முதல்ல குற்றவாளிய  கன்டுபுடிங்க..

பெண்கள் சுதந்திரம்லாம் நிறைய இருக்கிறது கார்த்திக் ,

இனவெறி அங்கு ரொம்ப அதிகம் , அதிலும் சராசரியான வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் ஆஸ்ட்ரிலேயர்களுக்கு வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் (மென்பொருள் துறையினர் தான் அதிகம்) அதிகமா சம்பாதிப்பதும். வெளிநாட்டிற்கு வேலைக்கு வந்துள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கொஞ்சம் அதிகபடியாக ஆடுவதும்!! அவர்களின் கோபத்தை இன்னும் அதிகபடுத்துகிறது...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்

Post by கார்த்திக் செயராம் on Tue Nov 24, 2015 4:10 pm

@ராஜா wrote:
இனவெறி அங்கு ரொம்ப அதிகம் , அதிலும் சராசரியான வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் ஆஸ்ட்ரிலேயர்களுக்கு வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் (மென்பொருள் துறையினர் தான் அதிகம்) அதிகமா சம்பாதிப்பதும். வெளிநாட்டிற்கு வேலைக்கு வந்துள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கொஞ்சம் அதிகபடியாக ஆடுவதும்!! அவர்களின் கோபத்தை இன்னும் அதிகபடுத்துகிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1176554

உண்மை உண்மை ..நான் நிறைய கேள்விபட்டு இருக்கிறேன்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 25, 2015 11:15 am

பெயர் வைப்பதால் அந்த உயிர் கிடைக்க போகிறதா? அவர் குடும்பத்தார் சோகம் குறையபோகிறதா?
கண் தூடைப்பு நாடகம் மட்டுமே.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8610
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum