ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

View previous topic View next topic Go down

வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by தாமு on Mon Nov 16, 2009 2:58 pm

பெரு‌ம்பாலு‌ம் பெ‌ண்க‌ள் மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் அ‌திகமாக உ‌திர‌ம் போ‌கிறது எ‌ன்றுதா‌ன் மரு‌த்துவமனை‌‌க்கு போவா‌ர்களே‌த் த‌விர, அ‌திமாக வெ‌ள்ளை‌ப்படுத‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்று உடனடியாக யாரு‌ம் போவ‌தி‌‌ல்லை.

ஆனா‌ல் உ‌திர‌ப் போ‌க்கை ‌விட வெ‌ள்ளை‌ப்படுத‌ல்தா‌ன் உடனடியாக ச‌ரி செ‌ய்ய‌ப்பட வே‌ண்டிய ‌விஷயமாகு‌ம்.

பெ‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் சுர‌க்கு‌ம் ஈ‌ஸ்‌ட்ரோஜ‌ன் எ‌ன்னு‌ம் ஹா‌ர்மோ‌ன் சுர‌ப்‌பி அ‌திக‌ரி‌த்து ‌விடுவதா‌ல் உட‌ல் சூ‌டு ஏ‌ற்ப‌‌ட்டு, கரு‌ப்பை‌யி‌ன் வா‌ய்‌ப் பகு‌தி‌யி‌ல் பெ‌ண்களு‌க்கு‌க் க‌ட்டிக‌ள், பு‌ண்க‌ள் ம‌ற்று‌ம் சதைக‌ள் தோ‌ன்று‌கி‌ன்றன.

வெ‌‌ள்ளை‌ப்படுத‌ல் ஏ‌ற்பட இதுதா‌ன் மு‌க்‌கிய காரணமா‌கிறது. கரு‌ப்பை இட‌ம் ‌வி‌ட்டு இட‌ம் மாறுத‌ல், இர‌த்த‌‌ச் சோகை, கரு‌ப்பை பல‌வீன‌ம், ‌வீ‌க்க‌ம், முறைய‌ற்ற புண‌ர்‌ச்‌சி முறையா‌ல் கரு‌ப்பை பா‌தி‌ப்பு, அ‌திகமான ‌பி‌ள்ளை‌ப்பேறு, மன‌க்கவலை, கடினமான ப‌ணிக‌ள், ‌அ‌திக‌ப்படியான உடலுறவு, கரு‌ப்பை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌ல்‌வினை நோ‌ய்‌க் ‌கிரு‌மி‌க‌ளி‌ன் தொ‌ற்று போ‌ன்ற ஏதாவது ஒரு காரண‌த்‌தினா‌ல் பெ‌ண்களு‌க்கு இ‌ந்த வெ‌ள்ளை‌ப்படுத‌ல் நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது.



பொதுவாக ‌சினை‌ப்பை‌யி‌லிரு‌ந்து ‌சினை மு‌ட்டை கரு‌ப்பை நோ‌க்‌கி‌ப் போகு‌ம்போது உடலுற‌வி‌ன் உ‌ச்ச நேர‌த்‌திலு‌ம் கூட இ‌ந்த வெ‌ள்ளை‌ப்படுத‌ல் ஏ‌ற்படு‌ம். ‌சிலரு‌க்கு மாத‌வில‌க்‌கி‌ற்கு மு‌ன்பாகவு‌ம், மாத‌வில‌க்கு ‌நி‌ன்ற ‌பிறகு‌ம், க‌ர்‌ப்ப கால‌த்‌திலு‌ம் வெ‌ள்ளை‌ப்படுத‌ல் ஏ‌ற்படு‌ம்.

வெ‌ள்ளை‌ப் படுத‌‌லி‌ல் ப‌ல்வேறு ‌வித‌ங்க‌ள் உ‌ள்ளன. இது பெ‌ண்களு‌க்கு பெ‌ண்க‌ள் ‌வி‌த்‌தியாச‌ப்படு‌கிறது.

‌சில பெ‌ண்களு‌‌க்கு ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌லு‌ம், ‌சிலரு‌க்கு ப‌ச்சை ‌நிறமாக ர‌த்த‌த்துடனு‌ம் கல‌ந்து வெ‌ள்ளை‌ப்படுத‌ல் ஏ‌ற்படு‌ம்.

வேறு ‌சிலரு‌க்கு ‌நிண‌நீருட‌ன் ர‌த்தமு‌ம் கல‌ந்து து‌ர்நா‌ற்ற‌த்துட‌ன் வெ‌ளிவரு‌ம். உடனடியாக பெ‌ண்க‌ள் இதனை கவ‌னி‌த்து உ‌ரிய மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம்.


- சுகம்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by ரூபன் on Mon Nov 16, 2009 3:01 pm

பாவம் பெண்களுக்கு எத்தனை பிரச்சனைகள்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by தாமு on Mon Nov 16, 2009 3:44 pm

ஆமாம் ரூபன் பொண்கள் ரொம்ப பாவம்....
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by ரூபன் on Mon Nov 16, 2009 3:46 pm

dont worry be happy
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by தாமு on Mon Nov 16, 2009 3:50 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by ரூபன் on Mon Nov 16, 2009 3:51 pm

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by தாமு on Mon Nov 16, 2009 3:52 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by ரூபன் on Mon Nov 16, 2009 3:55 pm

சரி சரி ஒரே அடியாக போட்டு தள்ளிடாதீங்க
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by தாமு on Mon Nov 16, 2009 4:05 pm

ரூபன்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by ரூபன் on Mon Nov 16, 2009 4:07 pm

ஒரு நல்ல வைத்தியரை சந்தித்தால் எல்லாப்பிரச்சனையும் சரியாகிவிடும் தாமு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by தாமு on Mon Nov 16, 2009 4:10 pm

எதுக்கு

உங்கல உடம்ப காமிக்கவா?
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by ரூபன் on Mon Nov 16, 2009 4:11 pm

சரி சரி வெளியே சொல்ல முடியாட்டிக்கு தனியே சொல்லுங்க முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன் தாமு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by தாமு on Mon Nov 16, 2009 4:21 pm

சரி சரி வெளியே சொல்ல முடியாட்டிக்கு தனியே சொல்லுங்க முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன் தாமு





நான் சந்தோஷமா சிரிச்சா உனக்கு பொருக்க மாட்டங்குதா?
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by ராஜா on Mon Nov 16, 2009 4:50 pm

@ரூபன் wrote:சரி சரி வெளியே சொல்ல முடியாட்டிக்கு தனியே சொல்லுங்க முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன் தாமு

உன்கிட்ட வந்த பிறகு எப்படி தீரும் , ஒரே அடியா தீர்த்துற வேண்டியது தான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by வித்யாசாகர் on Mon Nov 16, 2009 4:52 pm

மிக்க நன்றி.. தாமு. நல்ல பதிவுகளை பதிகிறீர்கள். பிறரிடம் கேட்க கூசி இருக்கும் நிறைய பேருக்கு இது போன்ற பதிவுகள் மருத்துவப் பாதை காட்டலாம். இப்படிப் பட்ட பாடங்கள் தெரிந்துக் கொள்கையில் நாளை தன் மகளுக்கு ஏதேனும் நேர்கையிலாவது புரிந்து கொண்டு வழிநடத்த பயன் படலாம். மருத்துவ அறிவோடு விளக்கங்கங்களோடு கற்பிக்க படும் அந்தரங்கம் கூட பாடமாக கற்கையில் அவசியப் பட்டு விடுவதை உணர்கிறோம்! தொடருங்கள்!
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by ரூபன் on Mon Nov 16, 2009 4:56 pm

Kraja29 wrote:
@ரூபன் wrote:சரி சரி வெளியே சொல்ல முடியாட்டிக்கு தனியே சொல்லுங்க முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன் தாமு

உன்கிட்ட வந்த பிறகு எப்படி தீரும் , ஒரே அடியா தீர்த்துற வேண்டியது தான்

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by தாமு on Wed Nov 18, 2009 5:08 am

நன்றி ராஜா, வித்தியா அண்ணாஸ், ரூபன்...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெ‌ள்ளை‌ப்படுத‌ல் எ‌ன்‌பது எ‌ன்ன

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum