ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 SK

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

View previous topic View next topic Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by ayyasamy ram on Sat Nov 21, 2015 4:45 pm


-
பிரதமர் நரேந்திர மோடி (இடது), ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (வலது)- பின்னணியில் தலைகீழாக இந்திய தேசியக் கொடி | படம்: ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து.
---------------------------
பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் அபேவும்
சந்தித்தபோது பின்னணியில் இருந்த இந்திய தேசியக் கொடி
தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
13-வது ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக
பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்கிழக்கு
ஆசிய நாட்டுத் தலைவர்களும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
-
மாநாட்டுக்கு வந்திருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை,
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) காலை சந்தித்தார்.
-
இந்த சந்திப்பின்போது பின்னணியில் இருநாட்டு தேசிய
கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்திய தேசியக் கொடி தலை
கீழாகக் கட்டப்பட்டிருந்தது. அதாவது பச்சை நிறம் மேல்புறத்திலும்,
காவி நிறம் கீழ்ப்புறத்திலும் காணப்பட்டது.

மோடி - அபே சந்திப்பு புகைப்படங்களும், வீடியோவும்
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பெயர் தெரிவிக்க
விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "அவசரத்தில் கவனக்
குறைவு காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது.
இது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.
-
-----------------------------------------------------
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by கார்த்திக் செயராம் on Sat Nov 21, 2015 5:39 pm


இந்தியர்களின் எதார்த்தம் - கவன குறைவு ...

தேசிய கொடிக்காகவே உயிர் விட்டான் ஒரு இந்தியன் ..
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by ஜாஹீதாபானு on Sat Nov 21, 2015 6:17 pm

என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30255
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by ராஜா on Sun Nov 22, 2015 9:34 am



இது போன்ற நிகழ்வுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தான் அறை அலங்காரம் , கூட்டம் நடக்கும் இடத்தின் பாதுகாப்பு போன்றவற்றை செய்வார்கள் அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது.

பிரதமர் கூட பயணிக்கும் அதிகாரிகள் தான் சற்று கவனுத்துடன் இருக்க வேண்டும். சும்மா ஊர் சுற்றி பார்க்க போனால் மட்டும் போதாது.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by Aathira on Sun Nov 22, 2015 10:37 am

@ராஜா wrote:

இது போன்ற நிகழ்வுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தான் அறை அலங்காரம் , கூட்டம் நடக்கும் இடத்தின் பாதுகாப்பு போன்றவற்றை செய்வார்கள் அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது.

பிரதமர் கூட பயணிக்கும் அதிகாரிகள் தான் சற்று கவனுத்துடன் இருக்க வேண்டும். சும்மா ஊர் சுற்றி பார்க்க போனால் மட்டும் போதாது.
மேற்கோள் செய்த பதிவு: 1176126
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by கார்த்திக் செயராம் on Sun Nov 22, 2015 12:00 pm

வெளிநாட்டுகாரர்கள்  தான் அறை அலங்காரம் செய்கின்றனர் . சரி ..இந்திய அதிகாரிகள் அதை கவனிக்காமலா இருந்தனர் !!!!!

இந்தியருடைய வரி பணத்தில் இலவச விமான பயணம் செய்வது எதற்க்காக ??

தேசிய கொடியை கூட அவர்களுக்கு கவனிக்க நேரம் இல்லையா ???

பிறகு எதற்கு இத்தனை பேர் பிரதமருடன் செல்கின்றனர் ???

பிரதமர் மட்டும் செல்லலாமே !!!!

இதே தவறை ஒரு ராணுவ சிப்பாய் செய்தால் ..என்ன தண்டனை கிடைத்திருக்கும் தெரியுமா ???

எல்லாவற்றிலும் கவன குறைவு என்பது ஏற்க்கமுடியாத ஒன்று ...

கவன குறைவு என்பது இந்தியனின் தாரக மந்திரமா ???

சேலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் சூல்திருக்க "மழை வெல்ல பாதிப்புகளை பற்றி பேசும் பொது , தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் கவன குறைவுடன் பேசி "

வலைதளங்களில் "காமெடி பீசு "ஆக போய்விட்டார் ..

பொறுப்புள்ள பதவிகளில் இருப்போர் ஊடகங்களை பயன்படுத்தும் போது கவனத்துடன் நடந்து கொள்வதே நன்று ...
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by ssgeegarai on Sun Nov 22, 2015 7:15 pm

கவன குறைவு இந்தியாவின் பிரதமருக்குமா ?
avatar
ssgeegarai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum