ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருப்பை வாய் – புற்றுநோய் -பெண்களே உஷார்

View previous topic View next topic Go down

best கருப்பை வாய் – புற்றுநோய் -பெண்களே உஷார்

Post by கார்த்திக் செயராம் on Sat Nov 21, 2015 12:16 pm

கருப்பை வாய் – புற்றுநோய்

இந்தியாவில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் புதிதாக 1.32 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதில் 74 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோயைக் கண்டறிய குறைந்த செலவில் பரிசோதனைகள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
கர்ப்பப்பைவாய் புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் முழுமையாகக் குணப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க முடியும்.
பெரும்பாலான வளரும் நாடுகளில் புற்றுநோயால் பெண்கள் உயிரிழப்பு என்றாலே அது கர்ப்ப வாய் புற்றுநோயாகத்தான் உள்ளது.
.
உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 2-வது இடத்தைப் பிடிக்கிறது. இந்த புற்று நோய் துவக்கத்தில் அறிகுறிகள் ஏதுமின்றி காணப்படும். இதுவே அதிக எண்ணிக்கையில் பெண்கள் உயிரிழப்பதற்கு காரணமாகி விடுகிறது.
உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாவதாக தெரிய வந்துள்ளது.
உரிய நேரத்தில் இந்த புற்றுநோய் கண்டறியப்படா விட்டால், பெண்கள் கருத்தரித்தல் இயலாமல் போய் விடும். ஆரம்ப நிலையிலேயே இந்நோயைக் கண்டுபிடித்தால், சிகிச்சை அளிப்பது எளிது. குணப்படுத்தி விடலாம். சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண் குழந்தைப் பேறு பெற முடியும்.
எந்த புற்றுநோயானாலும், அந்நோய் பரவாமல் தடுப்பதற்கு சிகிச்சை அளிக்கப்படும்.
அதேநேரத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த நோயின் பாதிப்பால் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடும்.
எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுதல், புகைப்பழக்கம் உடையோர், பால்வினை நோய் இருப்பவர்களுக்கு இந்த வகை புற்றுநோய் ஏற்படுவது மிகவும் சாதாரணமாகும்.
அதுபோன்றவர்கள் வழக்கமான கர்ப்பப்பை பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பாப்பிலோமா வைரஸ் என்ற ஒரு வகை வைரஸ் காரணமாகவோ அல்லது ஹெபிவி வைரஸ் காரணமாகவோ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாகிறது. ஹெச்பிவி வைரஸ் உள்ளவர்களுடன் பாதுகாப்பற்ற பாலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு புற்றுநோய் உருவாகிறது.
எனவே, அவ்வப்போது பரிசோதனை செய்வதால் கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள செல்கள் புற்றுநோயாக உருவாவதற்கு முன் கண்டறிந்து உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்:
இந்திய பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாதது,
1.இளம் வயதிலேயே திருமணம் செய்து பல முறை கருத்தப்பது,
2.கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் உபயோகித்தல்,
3.பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளுதல்,
4.பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது
ஆகிய காரணங்களால் இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அறிகுறிகள்:
1.மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு இருப்பது,
2.மாதவிலக்குக்கு இடையில் ரத்தப்போக்கு இருப்பது,
3.மாதவிலக்கு முழுவதும் நின்றபின் வெள்ளைபடுதல் அல்லது ரத்தப்போக்கு இருப்பது,
4.உடலுறவின்போதோ அல்லது பின்போ ரத்தக்கசிவு இருப்பது
ஆகியவை இதற்கான அறிகுறிகள்.


கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க எளிய, வலியில்லாத
பரி சோதனை முறை பேப் சிமியர் (PAP SMEAR) சோதனை ஆகும்.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தப் பசோதனை செய்துகொள்வது அவசியம்.
பாப்ஸ்மியர் சோதனை தான் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய செய்யப்படும் முதல்நிலை சோதனையாகும். இதில், கருப்பை வாய் பகுதிக்கு கருவியை செலுத்தி, அங்குள்ள செல்களை சேகரித்து வெளியே எடுத்து, அதில், புற்றுநோயை உருவாக்கும் செல்கள் அல்லது அசாதாரண செல்கள் ஏதேனும் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள்.
இந்த பரிசோதனையில், அசாதாரண செல்கள் அல்லது புற்றுநோய் செல்கள் இல்லை என்பது உறுதியானால், பரிசோதனைக்கு உள்ளான பெண்ணுக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படாது.
ஆனால், அப்பகுதியில் அசாதாரண செல்கள் இருந்து, ஆனால், அவை தற்போது புற்றுநோய் செல்களாக மாறாமல் இருக்கும் பட்சத்தில், உடனடியாக, அந்த அசாதாரண செல்கள் புற்றுநோய் செல்களாக மாறாமல் இருப்பதற்கான சிகிச்சையை மருத்துவர் துவக்குவார்.
மேலும், அங்கு புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அவருக்கு திசு சோதனை செய்யப்படும். அதாவது, கருப்பை வாய் பகுதிக்குள் கருவி செலுத்தப்பட்டு, அங்குள்ள சிறு திசுப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
.

கால்போஸ்கோபி :-
கருப்பை வாய் பகுதியை தெளிவாகக் காண கால்போஸ்கோப்பி எனப்படும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், அந்த திசுப்பகுதி புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறதா என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை உடனடியாகத் துவக்கப்படும்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மை சிகிச்சையாக கதியக்கச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயின் தன்மைக்கேற்ப கால அளவு மாறுபடும்.


நன்றி :- விக்கிபீடியா / முகநூல் / சில மருத்துவ கட்டுரைகள்


avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum