ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

View previous topic View next topic Go down

வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

Post by Powenraj on Sat Nov 14, 2015 8:10 pm


உடனடியாக ஏ பாசிட்டிவ் ரத்தம் தேவை, இலவச மருத்துவ சேவைக்கு அணுகவும், கல்வி உதவிக்கு இந்த எண்ணை அழைக்கவும், குழந்தையைக் காணவில்லை... இப்படி தினம்தினம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என பரவிக் கொண்டிருக்கும் எத்தனையோ தகவல்களை நம்மில் பலரும் பரப்பிக் கொண்டிருக்கிறோம்.

பெரும்பாலும், அது உண்மையா... பொய்யா... அல்லது அந்தத் தகவல் முற்றுப்பெற்றுவிட்டதா என எதையும் உறுதிசெய்யாமல் ஷேர் செய்பவர்கள்தான் அதிகமானோர் என்கிறது ஓர் ஆய்வு முடிவு.

அதன் விளைவு... பலருக்கும் தேவையில்லாத சங்கடங்களை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. இப்படி தேவையில்லாமல் பரப்பப்படும் தகவல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள்... உண்மையான, அவசியம் ஷேர் செய்யவேண்டிய தகவல்களைக்கூட வெறுப்பின் காரணமாக புறக்கணிப்பதும், அழிப்பதும் நடக்கிறது.

இப்படித்தான், ஒரு மாதத்துக்கு முன்பு கண்ணில்பட்ட அதே தகவல், இன்று (நவம்பர் 13, 2015) காலையிலும் வந்து விழுந்தது. 'கோயம்புத்தூரைச் சேர்ந்த 11 வயதான குழந்தையைக் காணவில்லை’ என்றபடி குழந்தையின் பள்ளி அடையாள அட்டை மற்றும் தொடர்பு எண்களோடு, வாய்ஸ் தகவலும் வாட்ஸ்அப்பில் வந்தது. இது சரியான தகவல்தானா? எனக் கேட்டறிய அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, விகடனில் இருந்து பேசுவதாகச் சொல்லி விசாரித்தோம்.

''குழந்தை ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிடைச்சுட்டாளுங்க. பக்கத்துல இருக்கறவங்கதான் அப்ப வாட்ஸ்அப்புல போட்டாங்க. அன்னிக்கு சாயந்திரமே, ஒரு பெரியவர் வழியில பார்த்து விசாரிச்சு, குழந்தையை வீட்டுல கொண்டு வந்துவிட்டுட்டாரு. நீங்க போன் பண்ணி கேட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா, இப்படித்தான் தினமும் விடாம போன் வந்துட்டே இருக்கு. இன்னும் எத்தனை வருஷத்துக்கு வருமோ? தயவு செஞ்சு வாட்ஸ்அப்புல சொல்லி அதை டெலிட் பண்ண முடியுங்களா?'' என்று பரிதாபமாகக் கேட்டார் எதிர்முனையில் போனை எடுத்தவர்.

ஆனால், இந்த விஷயம் தெரியாமல்... இன்னும் எத்தனை பேர், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதை ஷேர் செய்வார்களோ? இது ஒரு சாம்பிள்தான்... இதுபோல ஏகப்பட்ட தகவல்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன.

இந்த நிலை இனியும் தொடரவேண்டுமா? இதில் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். இந்த நொடியிலிருந்து, நமக்கு வரும் எந்தத் தகவலாக இருந்தாலும், நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொண்டே ஷேர் செய்வேன் என்று உறுதிமொழி ஏற்பதுதான். இப்படிச் செய்தால், நிச்சயம் தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பதோடு, உண்மையான பல நல்ல விஷயங்கள் சரிவர மக்களைச் சென்றடையும்.

என்ன செய்வோமா?!

நன்றி-விகடன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 14, 2015 9:54 pm

வாட்ஸ்அப் பல வழிகளில் பல பேருக்கு உதவுகிறது நல்லதே நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8553
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

Post by T.N.Balasubramanian on Sun Nov 15, 2015 6:46 pm

வாட்சப், முகநூல் , பல விஷயங்கள் , பழைய விஷயங்கள் வருகின்றன .
நம்ப முடியாத சமாச்சாரங்கள் . நாம் அதை பதிவிடுமுன் , சிறிது யோசித்தால் போதும் ,
அதன் நம்பகத்தன்மையை .
நாம் அதை செய்வதில்லை , +1, +2 என பதிவை கூட்ட , யோசிக்காமலேயே
பதிவு செய்கிறோமோ என்ற சந்தேகமே ஏற்படுகிறது .
சமீப காலத்தில் கூட ஓரிரு பதிவுகள் நம் ஈகரையில் தென்பட்டன .
நன்றி Powenraj , சரியான சமயத்தில் , இதை வெளியிட்டுள்ளீர் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22127
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

Post by ராஜா on Sun Nov 15, 2015 7:04 pm

@T.N.Balasubramanian wrote:வாட்சப், முகநூல் , பல விஷயங்கள் , பழைய விஷயங்கள் வருகின்றன .
நம்ப முடியாத சமாச்சாரங்கள் . நாம் அதை பதிவிடுமுன் , சிறிது யோசித்தால் போதும் ,
அதன் நம்பகத்தன்மையை .
நாம் அதை செய்வதில்லை , +1, +2 என பதிவை கூட்ட , யோசிக்காமலேயே
பதிவு செய்கிறோமோ என்ற சந்தேகமே ஏற்படுகிறது .
சமீப காலத்தில் கூட ஓரிரு பதிவுகள் நம் ஈகரையில் தென்பட்டன .
நன்றி Powenraj , சரியான சமயத்தில் , இதை வெளியிட்டுள்ளீர் .
ரமணியன்


"உயிர்காக்க உதவுங்கள் " , "விபத்து நடந்துவிட்டது" போன்ற பதிவுகளை கூட உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம்மால் நாலு பேருக்கு தெரிவிக்கமுடியாமல் போய்விட்டதே என்று மனம் வருந்த நேரிடும் இதற்காகவே சிலர் forward பண்ணிவிடுவார்கள்.

ஆனால் , "சில செய்திகளை" இதை நாலு குருப்புக்கு அனுப்புங்கள் உங்கள் "பேட்டரி முழுவதும்" சார்ஜ் ஆகிவிடும் என்பது போன்ற பதிவுகளையும் forward பண்ணுவார்கள் , சிரிப்பு தான் வரும் புன்னகை

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

Post by T.N.Balasubramanian on Tue Nov 17, 2015 8:53 pm

@Raja wrote:ஆனால் , "சில செய்திகளை" இதை நாலு குருப்புக்கு அனுப்புங்கள் உங்கள் "

பேட்டரி முழுவதும்" சார்ஜ் ஆகிவிடும் என்பது போன்ற பதிவுகளையும் forward பண்ணுவார்கள் , சிரிப்பு தான் வரும் புன்னகை


சார்ஜ் ஆகாதா ?
40 பேருக்கு அனுப்பினேன் .
போனில் பேட்டரி சார்ஜ் குறைந்சதுதான் மிச்சம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22127
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

Post by ayyasamy ram on Tue Nov 17, 2015 11:03 pm

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

Post by அருண் on Wed Nov 18, 2015 6:26 pm

இதை விட இன்னொரு கொடுமை ஒன்னு
இந்த மெசேஜ் ஷேர் செய்தால் உங்களுக்கு 100 கிரெடிட் ஆகும் நு சொல்லுவாங்க பாரு சிரிப்பா தான் வரும்..
தெரிஞ்சு பன்றன்களா தெரியாம பன்றன்களா நே தெரியாது.....
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum