உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி

சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி Empty சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி

Post by ayyasamy ram on Mon Nov 09, 2015 7:41 am

சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி YKjiDuaWTvOVs5xS9Uqy+kuruviyar-Question-and-Answer_SECVPF
-
***
சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி HrU0ZCkQOEspmRz5JdxA+z
குருவியாரே, தமன்னா, மற்ற நடிகைகளை விட பளபள
என்று மிகவும் அழகாக இருக்கிறாரே…
அவருடைய அழகு ரகசியம் என்ன
? (செ.சார்லஸ், தூத்துக்குடி)
-
தமன்னாவின் பளபளப்புக்கு காரணம்
அவரது அப்பா–அம்மாதான். இரண்டு பேரும் நல்ல கலராம்!
-
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி Empty Re: சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி

Post by ayyasamy ram on Mon Nov 09, 2015 7:46 am

***

குருவியாரே, அனுஷ்கா மீண்டும் ஒல்லியாக மாறுவாரா? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)
-
சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி AcjccypTGuKVFIqiDeU1+anushka-slim-364x245
-

அதற்கான அதி தீவிர முயற்சிகளில் அனுஷ்கா ஈடுபட்டு இருக்கிறார். என்றாலும் உடம்பு குறைய மாட்டேன்கிறதாம். நமீதாவிடம் ஆலோசனை கேட்கலாமா? என்று அனுஷ்கா யோசித்து வருகிறார்!

***

குருவியாரே, ஆர்யா நடித்த படங்கள் வரிசையாக தோல்வி
அடைந்து வருகிறதே…இந்த தோல்வியை அவர் எப்படி சரி
செய்வார்?

(ஆர்.ஜெயராமன், திண்டுக்கல்)

இனிமேல் புது டைரக்டர்களிடம் ஆர்யா கதை கேட்கப்
போவதில்லையாம். பிரபல டைரக்டர்களின் படங்களில்
நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்!

***

குருவியாரே, மற்ற கதாநாயகர்களிடம் இருந்து விஜய் சேதுபதி
எப்படி வேறுபடுகிறார், அவருக்கென்று தனி ஸ்டைல் இருக்கிறதா
என்ன?

(கே.துரையரசன், ஜோலார்பேட்டை)

வசன உச்சரிப்பில் தனக்கென்று தனி பாணியை வைத்து
இருக்கிறார், விஜய் சேதுபதி. அதிகமாக அலட்டிக் கொள்ளாத
நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்!

***
***

சிம்பு–தனுஷ் ஆகிய இரண்டு பேரில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (இரா.பாஸ்கரன், மேட்டூர்)

தனுஷ்! தொடர் வெற்றிகளால் இவருடைய சம்பளம் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது!

***

உதயநிதி ஸ்டாலின் இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார், இப்போது அவர் நடிக்கும் படம் எது? (கா.ராஜாமுகமது, நெல்லை)

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டா ஆகிய மூன்று படங்களில் உதயநிதி ஸ்டாலின் நடித்து இருக்கிறார். இப்போது அவர், ‘கெத்து’ என்ற படத்தில் நடித்து வருகிறார்!

***
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி Empty Re: சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி

Post by ayyasamy ram on Mon Nov 09, 2015 7:50 am

***

குருவியாரே, இந்த வருட தீபாவளிக்கு எத்தனை
படங்கள் திரைக்கு வருகின்றன?

(பி.செல்வகுமரன், திருப்பூர்)
-

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்,’
அஜித்குமாரின் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு பெரிய படங்களுடன்,
‘இஞ்சி முறப்பா’ என்ற சிறு முதலீட்டு படமும் தீபாவளி வெளியீடாக
திரைக்கு வர இருக்கிறது!

***
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி Empty Re: சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 09, 2015 9:31 am

@ayyasamy ram wrote:சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி YKjiDuaWTvOVs5xS9Uqy+kuruviyar-Question-and-Answer_SECVPF
-
***
சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி HrU0ZCkQOEspmRz5JdxA+z
குருவியாரே, தமன்னா, மற்ற நடிகைகளை விட பளபள
என்று மிகவும் அழகாக இருக்கிறாரே…
அவருடைய அழகு ரகசியம் என்ன
? (செ.சார்லஸ், தூத்துக்குடி)
-
தமன்னாவின் பளபளப்புக்கு காரணம்
அவரது அப்பா–அம்மாதான். இரண்டு பேரும் நல்ல கலராம்!
-
-
மேற்கோள் செய்த பதிவு: 1173775 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஜாலி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3462

Back to top Go down

சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி Empty Re: சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 09, 2015 9:41 am

அனுஷ்காவுக்கா இத்தனை கவலை எடை ஏற்றினால் இறக்குவது கஷ்டம் தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3462

Back to top Go down

சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி Empty Re: சினிமா குருவியார் கேள்வி பதில் – தினத்தந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை