ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘வெடி’யை தியாகம் செய்த கிராம மக்கள்

View previous topic View next topic Go down

‘வெடி’யை தியாகம் செய்த கிராம மக்கள்

Post by ayyasamy ram on Mon Nov 09, 2015 3:59 am


-
திருப்புத்துார்:
பறவை குஞ்சுகளை அதிர்ச்சியடையச் செய்யக்கூடாது
என்பதால்,வெடி வெடித்து தாங்கள் மகிழ்ச்சியடைவதை
கூடகைவிட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டத்திலுள்ள
கிராம மக்கள் திருப்புத்துார்- மதுரை ரோட்டிலுள்ள
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும்
20 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பறவைகள் வந்து இனவிருத்தி
செய்யும்.

கேட்டல் ஈகரெட்,ஓபன் பில்ட் ஸ்டார்க், பெயின்டட் ஸ்டார்க்,
ஸ்பூன் பில், கிரே ஹெரான், நைட் ஹெரான், ஓயிட் ஐபீஸ்,
பிளாக் ஐபீஸ், கூட்,லார்ஜ் கார்மரண்ட், ஸ்நேக் பேர்ட்,கூஸ்
உள்ளிட்ட பல வகையான பறவைகள் பல்வேறு பகுதிகளில்
இருந்து வருகின்றன.ஆகஸ்ட் துவங்கி தண்ணீர் இருந்தால்
ஏப்.,வரைபறவைகள் தங்கியிருக்கும். மூன்று கண்மாய்கள்
கொண்ட இந்தசரணாலயத்தில், சின்னக்கொள்ளுக்குடிப்பட்டி
கண்மாயில் தான் பறவைகள் விரும்பித் தங்குவது வழக்கம்.

காரணம், இக்கிராமத்தினர் பறவைகளைக் கூடுதலாக
நேசிப்பதே. தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களைப் போல
வரவேற்கின்றனர்.பறவைகளின் வருகையை வைத்தே, பருவ
மழையைக்கணக்கிடுகின்றனர் இக்கிராமத்தினர்.

ஆகஸ்ட் இறுதியில் வரும் பறவைகள் மரங்களில் தங்கி கூடு
கட்டினால் மட்டுமே மழை வரும், என்று எதிர்பார்க்கின்றனர்.
இதனால் பறவைகள் கூடு கட்டி முட்டை இட்டுகுஞ்சு வளரும்
வரை அதற்கு பாதுகாப்பளிக்கின்றனர்.வெடி வெடிக்கும்
போது பறவை குஞ்சுகளுக்குதொந்தரவு தரக்கூடாது என்று
வெடி வெடிப்பதைபல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி விட்டனர்.

வெடித்தால் அந்த சப்தத்தில் தாய் பறவைகள்இரைதேடி
வெளியே சென்ற நேரத்தில்,கூட்டில் தனியாக இருக்கும் குஞ்சுகள்
அதிர்ச்சியில் கூட்டிலிருந்து தவறிதண்ணீரில் விழுந்து இறந்து
விடும்.
இதனால் தீபாவளிக்கு மட்டுமின்றி,கிராமத்தில் நடக்கும்
‘நல்லது,கெட்டது’எதற்கும் வெடிப்பதில்லை.

கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில்,
பொன்னழகு : வெளியிலிருந்து திருமணமான பெண்களுக்கு சீர்
கொண்டு வருபவர்கள் கூட கிராமத்தினருக்கு தெரியாமல்
வயல்காட்டில் வைத்து விடுவார்கள். சம்பந்தப்பட்ட
குடும்பத்தினர் மட்டும் சென்று எடுத்து வருவார்கள்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக யாருக்கும்தாழ்வு
மனப்பான்மை ஏற்படக்கூடாது என்று இந்த வழக்கத்தை கடை
பிடிக்கிறோம். அது போலவே, எங்களது விவசாயத்திற்கு
பறவைகளின் எச்சத்தால் கூடுதல் போக விளைச்சல் கிடைக்கும்.

கைமாறு கருதாத பறவைகளுக்காக நாங்கள் வெடிவெடிக்காமல்
கட்டுப்பாடாக இருந்து பாதுகாக்கிறோம்.

சரோஜா:
மூன்று தலைமுறைகளாக பறவைகளைநாங்கள் பாதுகாத்து
வருகிறோம்.பறவைகள் குஞ்சுபொரிக்கும் போது தீபாவளி
வரும்,வெடிச்சப்தம் கேட்டால் குஞ்சுகள் அதிர்ச்சி அடைந்து,
வளர்ந்த பின்,இங்கு பாதுகாப்பு கிடைக்காதுஎன்று மீண்டும்
வராது என்றநாங்கள் எதற்குமே வெடிப்பதில்லை.

மீறி வெடித்தாலும் அபராதம்விதிக்கப்படும் வழக்கம் உள்ளது.
கிராமத்தினரின் கட்டுப்பாட்டைப் பாராட்டி ஆண்டுதோறும்
வனத்துறையினர் தீபாவளிக்கு வீட்டுக்கு வீடு ‘ ஸ்வீட் பாக்ஸ்’
கொடுத்து வாழ்த்துவது வழக்கம்.

———————————–
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37082
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘வெடி’யை தியாகம் செய்த கிராம மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 09, 2015 8:26 am

பறவைக்காக இந்த மக்கள் செய்த தியாகம் அருமை. நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8573
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum