உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

அழியாத நினைவுகள்.......

அழியாத நினைவுகள்....... Empty அழியாத நினைவுகள்.......

Post by Aathira on Sat Nov 07, 2015 8:54 pm

அழியாத நினைவுகள்....... 12191563_1002661523109382_347765312177852504_n

அழியாத நினைவுகள்....... 12189950_1002661449776056_3790844496832702329_n

அழியாத நினைவுகள்.......
*************************
கொரியத் தமிழ் உறவுகள் குறித்தான பன்னாட்டுக் கருந்தரங்கம் முடிந்து வீடு வந்து சேர மணி 7.30 ஆயிற்று. நேற்று முழுவதும் ஏதையோ இழந்த மாதிரியே இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லை. என் அலைபேசிக்கு கவிஞர் கவிவாணன் அவர்களிடமிருந்து நான்கைந்து அழைப்புகள் வந்திருந்தன. எடுக்காததால் ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அதிர வைத்த அந்தக் குறுஞ்செய்தி VAIGAI ANISH EXPIRED.

அன்பு நண்பர் வைகை அனிஷ் இதயக் கோளாறினால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தார். அதனுடன் கள ஆய்வு செய்து தரமான வரலாற்றுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு கட்டுரை எழுதியவுடனும் என் மின்னஞ்சலில் அது நிற்கும். அனுப்பிவிட்டு அழைத்து தகவல்சொல்லி, படித்துக் கருத்துக் கூறும்படி கேட்பார். ஒரு வாரத்திற்குள் நான் அழைத்துப் பேசவில்லை என்றால் மீண்டும் அழைத்து விடுவார்.

மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த முகம் காணாத நட்புக்குக் காரணம் “அழிந்த ஜமின்களும் அழியாத கல்வெட்டுகளும்” என்னும் அவரது முதல் நூலுக்கு நான் அணிந்துரை கொடுத்ததுதான். மேடம் என் எல்லா நூலுக்கும் நீங்கள்தான் அணிந்துரை தர வேண்டும் என்று அப்போதே அன்புக்கட்டளை இட்டார். அதைப் போலவே சென்ற வாரம் மின்னஞ்சலில் அடுத்த நூலை (அறிந்த ஜமின்களும் அறியாத கல்வெட்டுகளும்) அனுப்பி வைத்திருந்தார். படி எடுத்தும் அஞ்சலில் அனுப்பி வைத்தார்.

அவ்வளவு ஆழமான ஆராய்ச்சி. நூல் முழுவதும் படித்துக் குறிப்புகள் எடுத்து விட்டேன். தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும் அவ்வளவுதான். கோம்பை நாய்கள் மீது ஜமின்தார்கள் கொண்டிருந்த ஆசையைப் பற்றி வைகை அனிஷ் எழுதியிருப்பதைப் பற்றி நம்ம ரா.ரா விடம் பகிர்ந்து கொண்டேன்.
சென்ற புதன் கிழமை இரண்டு நாட்கள் முன்பு, கடையெழு வள்ளல்களின் விபரம் தர முடியுமா என்று கேட்டார். அந்தக் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கடையெழு வள்ளல்கள் பற்றிய விபரம் தருகிறேன். எழு தோழா.....  எழுந்து வா தோழா.....

வைகை அனிஷின் முந்தைய நூலை வாசிக்க.......
http://www.pratilipi.com/…/azhintha-zaminkalum-aliyatha-kal…....


Last edited by Aathira on Sat Nov 07, 2015 9:21 pm; edited 2 times in total


அழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Tஅழியாத நினைவுகள்....... Hஅழியாத நினைவுகள்....... Iஅழியாத நினைவுகள்....... Rஅழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அழியாத நினைவுகள்....... Empty Re: அழியாத நினைவுகள்.......

Post by யினியவன் on Sat Nov 07, 2015 9:13 pm

ஆழ்ந்த வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறேன் ஆதிரா.

நமக்கு நேரம் வரும் வரை மற்றவர்களுக்கு வருவதை வேடிக்கை பார்த்துத் தானே ஆகணும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

அழியாத நினைவுகள்....... Empty Re: அழியாத நினைவுகள்.......

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 07, 2015 9:22 pm

சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அழியாத நினைவுகள்....... Empty Re: அழியாத நினைவுகள்.......

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 5:49 pm

வைகை அனிஷ் நம்மை விட்டு பிரிந்தலும் அவரின் அழியா பொக்கிஷம் நமக்கு ஆறுதல்.அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்போம்.ஆதிரா அவர்கள் அனிஷ் அவர்களின் நினைவுகளை வருத்தத்துடன் பதிவு செய்திருப்பது கண் கலங்க செய்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

அழியாத நினைவுகள்....... Empty Re: அழியாத நினைவுகள்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை